ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by கே. பாலா Today at 9:11 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நான் ஏன் சாகனும்???

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

நான் ஏன் சாகனும்???

Post by Jiffriya on Wed Mar 23, 2011 10:36 am

நேற்று நான் தற்கொலை
செய்து கொள்ளும் எண்ணத்தில்
ஒரு மலை உச்சிக்குச் சென்றேன்..
கீழே குதிக்க போகும் போது
உன்னிடம் இருந்து ஒரு message வந்தது
பின் நான் சாகும் எண்ணத்தை கைவிட்டேன்
காரணம்
வெட்டி message அனுப்பும் நீயெல்லாம்
உயிரோடு இருக்கும் போது
நான் ஏன் சாகனும்???





Jiffriya
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 615
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 15/03/2011
மதிப்பீடு: 36

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by ரபீக் on Wed Mar 23, 2011 10:37 am

அதானே ? நீங்க மாணிக் பற்றித்தானே சொல்றீங்க தங்கச்சி

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by balakarthik on Wed Mar 23, 2011 10:42 am

இப்பல்லாம் எங்கமா வெட்டி மெசேஜூ அனுப்பமுடியுது விஜய் படமும் அடங்கிடிச்சு, நிதியானந்தாவும் அமைதியாகிட்டாறு , விஜயக்குமாறும் வீட்டுக்கு போயிட்டாறு எங்களுக்கு மாட்டாரே இல்ல ஏதோ இப்பதான் ஆன்ன்டவானா பார்த்து இந்த தேர்தல அறிவிசிருக்கான் இதவசுதான் இப்போதைக்கு ஒட்டனும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by Manik on Wed Mar 23, 2011 10:45 am

ரபீக் wrote:அதானே ? நீங்க மாணிக் பற்றித்தானே சொல்றீங்க தங்கச்சி


ஏன்ப்பா என்ன இழுக்கலைனா உனக்கு தூக்கமே வராதா என்ன பாத்தா வெட்டி மெசேஜ் அனுப்புற மாதிரி இருக்கா

ஜிப்ரியா அழகான கவிதை சொல்லிருக்கு அதை பாராட்டுவீங்களா அதை விட்டுட்டு

நல்ல கவிதை ஜிப்ரியா உண்மையில் தற்கொலை உணர்வு வரும் போது நமக்கு எதாவது வர்ர டிஸ்டர்பன்ஸ்தான் நம்ம முடிவை மாத்தியமைக்கும். இது நான் நிறைய பேர் கிட்ட பாத்தது

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by ரபீக் on Wed Mar 23, 2011 10:48 am

Manik wrote:
ரபீக் wrote:அதானே ? நீங்க மாணிக் பற்றித்தானே சொல்றீங்க தங்கச்சி


ஏன்ப்பா என்ன இழுக்கலைனா உனக்கு தூக்கமே வராதா என்ன பாத்தா வெட்டி மெசேஜ் அனுப்புற மாதிரி இருக்கா

ஜிப்ரியா அழகான கவிதை சொல்லிருக்கு அதை பாராட்டுவீங்களா அதை விட்டுட்டு

நல்ல கவிதை ஜிப்ரியா உண்மையில் தற்கொலை உணர்வு வரும் போது நமக்கு எதாவது வர்ர டிஸ்டர்பன்ஸ்தான் நம்ம முடிவை மாத்தியமைக்கும். இது நான் நிறைய பேர் கிட்ட பாத்தது


அப்போ தற்கொலை பன்றவங்க நிறைய பேரை பார்த்து இருக்கீங்க ,,அப்படித்தானே >?

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by முரளிராஜா on Wed Mar 23, 2011 10:48 am

தற்கொலை செய்துகொள்ள போறவங்க கைபேசியை எடுத்து செல்ல கூடாது புன்னகை

முரளிராஜா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by Jiffriya on Wed Mar 23, 2011 10:49 am

மறந்துடேன். இனிமேல் எடுத்துச் செல்ல மாட்டேன். நன்றி.

Jiffriya
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 615
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 15/03/2011
மதிப்பீடு: 36

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by balakarthik on Wed Mar 23, 2011 10:51 am

Jiffriya wrote:மறந்துடேன். இனிமேல் எடுத்துச் செல்ல மாட்டேன். நன்றி.

அப்பாடா அப்போ நாங்க பொழசொம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by Manik on Wed Mar 23, 2011 10:56 am

ரபீக் wrote:
Manik wrote:
ரபீக் wrote:அதானே ? நீங்க மாணிக் பற்றித்தானே சொல்றீங்க தங்கச்சி


ஏன்ப்பா என்ன இழுக்கலைனா உனக்கு தூக்கமே வராதா என்ன பாத்தா வெட்டி மெசேஜ் அனுப்புற மாதிரி இருக்கா

ஜிப்ரியா அழகான கவிதை சொல்லிருக்கு அதை பாராட்டுவீங்களா அதை விட்டுட்டு

நல்ல கவிதை ஜிப்ரியா உண்மையில் தற்கொலை உணர்வு வரும் போது நமக்கு எதாவது வர்ர டிஸ்டர்பன்ஸ்தான் நம்ம முடிவை மாத்தியமைக்கும். இது நான் நிறைய பேர் கிட்ட பாத்தது


அப்போ தற்கொலை பன்றவங்க நிறைய பேரை பார்த்து இருக்கீங்க ,,அப்படித்தானே >?


ஆமாம் நண்பா காதல் தோல்வி, நம்பிக்கையின்மை, கஷ்டம் இப்படி நிறைய பேர் தற்கொலை பன்ற முடிவ மாத்தியமைச்சுருக்கேன்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by உதயசுதா on Wed Mar 23, 2011 11:14 am


உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by Manik on Wed Mar 23, 2011 11:15 am

ஏன் அக்கா சிரிக்கிறீங்க

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by ரபீக் on Wed Mar 23, 2011 11:17 am

Manik wrote:ஏன் அக்கா சிரிக்கிறீங்க


தங்களை நினைத்தால் அக்காவுக்கு சிப்பு சிப்பா வருதாம்

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by அருண் on Wed Mar 23, 2011 11:18 am

கிளைமாக்ஸ் இல் சரியான ட்விஸ்ட் உள்ளேதே! சிரி சிரி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by மஞ்சுபாஷிணி on Wed Mar 23, 2011 11:29 am

Jiffriya wrote:
நேற்று நான் தற்கொலை
செய்து கொள்ளும் எண்ணத்தில்
ஒரு மலை உச்சிக்குச் சென்றேன்..
கீழே குதிக்க போகும் போது
உன்னிடம் இருந்து ஒரு message வந்தது
பின் நான் சாகும் எண்ணத்தை கைவிட்டேன்
காரணம்
வெட்டி message அனுப்பும் நீயெல்லாம்
உயிரோடு இருக்கும் போது
நான் ஏன் சாகனும்???








அதானே... நீங்க இனி வாழ்வதை பற்றியும் சாதிப்பதை பற்றியும் யோசிங்க....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: நான் ஏன் சாகனும்???

Post by கலைவேந்தன் on Wed Mar 23, 2011 11:35 am

நகைச்சுவையாக இருந்தாலும் ஆழமான மனோதத்துவம் விளக்கும் செய்தி..

நாம் சாக எண்ணும் போது நம்மிலும் வெகு தாழ்வில் உடல் அங்கம் கூட இன்றி தன்னம்பிக்கையுடன் வாழும் மனிதர்களை எண்ணிவிட்டால் எதையாவது நாம் சாதித்தோமா என்று எண்ணிவிட்டால் சாகும் எண்ணம் தவிர்க்கப்படும்..

பாராடுக்கள் ஜிஃப்ரியா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum