புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
நட்பின் வலிமை வார்த்தைகளின் இனிமை
அன்பின் தன்மை கலையின் நேர்மை
வாழ்த்துவதிலும் முதன்மையே என்றும்
பாராட்டுவதிலும் உனக்கு இணை நீயே என்றும்
அன்புச்சொற்கள் கொஞ்சமே கடினமாக போனாலும்
உடன் அணைக்கும் நல்லதொரு தாயாய்
உன் நன்மைக்கே சொன்னேன் கோபம் ஏன் என்று
அன்பாய் தட்டிக்கொடுக்கும் நல்லதொரு நண்பனாய்
பதிவுகளில் வேகம் கருத்துக்களில் நல்முத்துக்கள் பதித்து
சோகங்களை வெளிக்காட்டாது இன்முகத்துடன் பழகும்
அன்புக்கலையின் பட்டு பதிவுகள் பத்தாயிரம் எட்டிட
என் அன்பு வாழ்த்துக்கள் என்றும் இதே அன்புடன்..

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:கலை wrote:
அட விடுப்பா சுதா... நம்ம மஞ்சு அப்படித்தான்... கடந்த நாலு வருடமா நான் படாத பாடா ? நேரில் பார்த்தா உன்னால மஞ்சுவை ஒன்னும் செய்யமுடியாது ...ஏன் தெரியுமா.? அந்த குழந்தை முகத்தையும் குறும்புதவழும் வதனத்தையும் கண்டபின் அடிகக் மனம் வராது... இந்த நாலு வருடத்துல பலமுறை என்னைத் தேடி தில்லி ஓடிவந்த அன்புக்குழந்தை அது.. நான் ஓரளவுக்கு பண்பட்டு இருப்பதாக தோன்றினால் அதன் முழுப்பங்கும் மஞ்சுவுக்கே சேரும்..
என்றும் எனது நடுநிலை மாறாமல் உனக்கும் அன்புத்தோழனாய் அரவணைக்கும் ஆசானாய் திகழ்வேன் சுதா...
அன்பான நன்றிகள் சுதா...
அப்பப்பபா பொல்லாத பாசமப்பபா மெய்ச்சிலிர்க்குதப்பா
இருவருக்கும் வாழ்த்துகள் என்றும் இவ்வாறே தொடர்ந்து மரணித்திட
நேசமுடன் ஹாசிம்
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
என் மனமார்ந்த வாழ்த்துகள் கலை சார்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதான் கலை நீங்க சொல்றது.மஞ்சுகிட்ட தெரியுர அந்த அன்பு பார்வை ஒண்ணு போதுமே, அடிக்கணும்ன்னு நினைச்சலும் அடிக்க விடாதே.அத வச்சுக்கிட்டு மஞ்சு படுத்துர பாடு.எப்படியும் அடி வாங்கமா தப்பிச்சுடுவோம்ன்னுகலை wrote:உதயசுதா wrote:மஞ்சு நீ இன்னும் திருந்தவே இல்லையா .
ஆனா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் இரண்டு பேரையும் நேர்ல பார்த்தேன்.நடக்குறதே வேற.
பின்ன இரண்டு பேரும் எனக்கு வாய்ப்பே தர மாட்டேங்குறீங்க
என் மனமார்ந்த வாழ்த்துகள் கலை.
ஒரு உண்மை தோழராய் உங்கள் கண்டிப்பும்,அன்பும்,ஆசியும் எனக்கு என்றும் வேண்டும் கலை.
அட விடுப்பா சுதா... நம்ம மஞ்சு அப்படித்தான்... கடந்த நாலு வருடமா நான் படாத பாடா ? நேரில் பார்த்தா உன்னால மஞ்சுவை ஒன்னும் செய்யமுடியாது ...ஏன் தெரியுமா.? அந்த குழந்தை முகத்தையும் குறும்புதவழும் வதனத்தையும் கண்டபின் அடிகக் மனம் வராது... இந்த நாலு வருடத்துல பலமுறை என்னைத் தேடி தில்லி ஓடிவந்த அன்புக்குழந்தை அது.. நான் ஓரளவுக்கு பண்பட்டு இருப்பதாக தோன்றினால் அதன் முழுப்பங்கும் மஞ்சுவுக்கே சேரும்..
என்றும் எனது நடுநிலை மாறாமல் உனக்கும் அன்புத்தோழனாய் அரவணைக்கும் ஆசானாய் திகழ்வேன் சுதா...
அன்பான நன்றிகள் சுதா...
அவங்களோட அன்பு தொல்லை கூடிக்கிட்டே இருக்கு.
kirikasan wrote:அன்பின் கலையண்ணா!
துன்பம்கலைந்திட தூய்மை கலந்திட
துயர் கலைந்தோடவே
இன்பம்கலந்திட இன்னல் கலங்கியே
எங்கோகலைந்தோடவே
நன்மை கலந்திட நாளும் கலகல
வென்றுமகிழ்ந்திடவே
அன்பின் கலையண்ணா தங்களையுமிந்த
எண்ணும்கணம் வாழ்த்தினேன்
அன்புடன் கிரிகாசன்
பெருங்கவிஞர் வாயிலிருந்து ஓர் அருங்கவி மூலமாய் வாழ்த்தினைப் பெர நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்... நன்றி கிரிகாசன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அமுத வர்ஷிணிமகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
வாழ்த்துகள்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
கலை நயமிக்க கவிதைகள்,
விலை மதிப்பில்லா தமிழாக்க கவிதைகள்.
வாழ்த்துக்கள், கலை.
ரமணீயன்.
விலை மதிப்பில்லா தமிழாக்க கவிதைகள்.
வாழ்த்துக்கள், கலை.
ரமணீயன்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
வாழ்த்துக்கள் கலை அண்ணா
- D.SABARINATHANபண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
கலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அன்புக்கலையின் இல்லாள் சுதாகலைவேந்தனின் பிறந்தநாள் நாளை அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா...
» நல்முத்து பதிவுகள் 4000 அன்புடன் அருணை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» மாணிக்க பதிவுகள் 10000 பதிய போகும் அன்பு தம்பி மாணிக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» பன்னீர் பதிவுகள் 11000 அன்பு மணிகண்டனை வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...
» முத்து பதிவுகள் 3000 அன்பு தம்பி அருணை வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|