புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_m10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_m10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_m10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_m10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_m10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_m10காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு என்ன பரிசளிக்கலாம்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 03, 2009 12:30 am

First topic message reminder :

காதலிக்கு என்ன பரிசு வாங்குவதென்று குழம்பிபோயிருக்கிறீர்களா? என்ன வேண்டுமென்றாலும் வாங்குங்கள். அதோடு ஒருஅட்டையில் நாலு வரி எழுதினால் போதும். சாதா பரிசும் ஸ்பெஷல்சாதாவாகிவிடும். இதோ சில உதாரணங்கள்

[img:ae68][You must be registered and logged in to see this link.]


25 ரூபாயில் சின்ன உலக உருண்டை இருக்கும். கிரிஸ்டல் போல் இருக்கும் அந்தஉருண்டையை பேக் செய்யும் முன் கீழ்கண்ட வரிகளை பேப்பரில் எழுதி மடித்துவைத்து விடுங்கள். பரிசை பிரித்துப் பார்த்த பின் இந்த பேப்பரை அவர்படிக்க வேண்டும்.


உனக்கான பரிசை


உலகமெங்கும் தேடியும்


கிடைக்கவில்லை.


இதோ..


உலகமே


உனக்காக..


முக்கியவிஷயம். முதலில் வெறும் உலக உருண்டையை பார்க்கும் போதும், இந்த கவிதைமாதிரியை படித்த பின் மீண்டும் அந்த உருண்டையை பார்க்கும் போதும் அவர்முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷனை கவனியுங்கள். அதுதான் மேட்டர்.


அவருக்காக புது உடை வாங்க போகிறீர்களா? இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிவாங்கப் போனாலும், இதில் பிங்க் கலர் இருக்கா என்று கேட்பது அவர்கள்வழக்கம். அதனால் எவ்வளவு நல்ல டிரஸ் வாங்கினாலும் திருப்தி படுத்துவதுகஷ்டம். இதோ, உடையோடு இந்த உரைநடை கவிதையையும் எழுதி தாருங்கள்.


தேவதை உடையென


கேட்டால்


இல்லையென்கிறார்கள்.


நீ


உடுத்திய


உருப்படிகள்


அனைத்துமே


தேவதை உடையாகிவிடாதா?


முக்கிய குறிப்பு : அவர் அந்த உடை அணிந்து வரும் போது அந்த உடையையே கவனியுங்கள். நீ வாங்கித்தந்த டிரஸைத்தான் பார்ப்பியா? என்னை பார்க்க மாட்டியா என்ற கேள்விவந்தவுடன் பதில் சொல்லி விடுங்கள். ”நான் வாங்கும் போது ரொம்ப சுமாரா இருந்துச்சு? இப்ப எப்படி இவ்வளவு அழகா இருக்கு”


டால்ஃபின்புடிக்குமா? நீல நிறத்தில் இரண்டு டால்பின் துள்ளி விளையாடுவது போல் ஒருபொம்மை இருக்கும். 50 ரூபாய் தான்.சற்று பெரிய டால்ஃபினை ஏதாவது ஒருஇடத்தில் சேதாரமாக்கி விடுங்கள். விஷ்யம் இருக்கு. இந்த முறை கவிதைவேண்டாம். சின்ன பேப்பரில், இந்த பொம்மையைப் பற்றி உனக்கு என்னதோன்றுகிறது? நாளை சந்திக்கும் போது சொல் என் செல்லமே என்று எழுதிவிடுங்கள். போதும். இரவு முழுவதும் அந்த மொக்கை பொம்மையை பல ஆங்கிளில்பார்த்துக் கொண்டு இருப்பார். கவிதை எழுத முயற்சி செய்வார். மறுநாள் அவர்உளறிய பின் நீங்கள் தொடங்குங்கள். உளற அல்ல, விவரிக்க.

[You must be registered and logged in to see this image.]


இந்தரெண்டு டால்பினும் கடல்ல இருக்கு(நீல கலர்). நல்ல தண்ணி கிடையாது. நம்மளசுத்தியும் இருக்கிற கஷ்டங்களால் அழுது அழுது நாமும் நம்மை சுற்றி உப்புத்தண்ணீரே உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனாலும் இந்த டால்பின்கள் சந்தோஷமாகவிளையாடுவது போல் நாமும் காதலிக்கிறோம். சந்தோஷமாக. பார், என்னைப் போலவேஇந்த ஆண் டால்பினுக்கும் பிரச்ச்னை.(உடை(த்)ந்த பாகத்தை காட்டுங்கள்).நானும் உன்னைக் கண்டு உடைந்து போய் விட்டேன் அப்படின்னு அடிச்சு விடுங்க.


முக்கிய குறிப்பு:பெண்களுக்கு இப்படி டயலாக் பேசற ஆண்கள் பிடிக்காது. ஆனாலும் இந்த இடத்தில்இது ஒர்க் அவுட் ஆகும். நைட் முழுசா யோசிச்ச நமக்கு இப்படியெல்லாம்தோணலையேன்னு ஆர்வமா கேட்பாங்க. அப்புறம் என்ன, தினமு்ம் அந்த் உடைந்தடால்பினுக்கு முத்தாபிஷேகம்தான்..


பி.கு:ஏற்கனவே பரிசை வாங்கி வைத்தவர்கள் அது என்ன என்ற விவரத்தோடு 500 ரூபாய்டிடி எடுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். காதலியே இல்லை, அதற்கென்ன செய்யவேண்டும் என்பவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். சிறப்பு பதிவுவருகிறது


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 11:42 pm

babuvijay wrote:இப்படி தந்து தான் நொந்து போயிருக்கோம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

அட ரொம்ப நொந்து போயிட்டீங்களோ ..அப்போ நிறைய நண்பிகளா உங்களுக்கு ? [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Sep 25, 2009 11:42 pm

hahaha...paavam chitthapu... [You must be registered and logged in to see this image.]

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Sep 25, 2009 11:44 pm

babuvijay wrote:இப்படி தந்து தான் நொந்து போயிருக்கோம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

yean ge nonthu pooi thanthinge..athan nonthu poo irukinge..next time noogame thange saarr...appo than nonthu poogame irupinge [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 11:48 pm

[You must be registered and logged in to see this image.]
amloo wrote:
babuvijay wrote:இப்படி தந்து தான் நொந்து போயிருக்கோம்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

yean ge nonthu pooi thanthinge..athan nonthu poo irukinge..next time noogame thange saarr...appo than nonthu poogame irupinge [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக