புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
32 Posts - 51%
heezulia
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
74 Posts - 57%
heezulia
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_m10                      எது சொந்தம் ?  - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சொந்தம் ?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Mar 27, 2011 6:17 pm

First topic message reminder :

                      எது சொந்தம் ?  - Page 3 Boooooooooooooo

எது சொந்தம் உனக்கிங்கே..?
எதற்கு இந்த சொத்து..உனக்கிங்கே..?
மனித குப்பையாய்..மண்ணில் விழுந்து
மனதில் குப்பையை சேர்த்துக் கொண்டாய்…!


மரங்கள் போல் வளர்ந்து உயர்ந்து சென்றாதாலும்
மனத்தில் குப்பையோடு தாழ்ந்தே இருக்கிறாய்...
கருப்புப்பணமாய் உன் கணக்கில் இல்லா பணத்தை
பிறக்காத பேரப்பிள்ளைக்கு சேர்க்கிறாய்.

அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை

உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.

மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.


அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 3 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 3 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:10 pm

thendral25 wrote:பிரமாதம்
நன்றிகள்...                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 3 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 3 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 01, 2011 12:16 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:                      எது சொந்தம் ?  - Page 3 Boooooooooooooo

எது சொந்தம் உனக்கிங்கே..?
எதற்கு இந்த சொத்து..உனக்கிங்கே..?
மனித குப்பையாய்..மண்ணில் விழுந்து
மனதில் குப்பையை சேர்த்துக் கொண்டாய்…!


மரங்கள் போல் வளர்ந்து உயர்ந்து சென்றாதாலும்
மனத்தில் குப்பையோடு தாழ்ந்தே இருக்கிறாய்...
கருப்புப்பணமாய் உன் கணக்கில் இல்லா பணத்தை
பிறக்காத பேரப்பிள்ளைக்கு சேர்க்கிறாய்.

அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை

உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.

மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.


அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...
நிலையற்ற சொத்தை வேண்டி இப்படி ஓட்டு பிச்சை கேட்டு மக்களிடம் மண்டியிடும் அவலத்தை ஆணித்தரமாக அழுத்தமாக வரிகளில் சொன்ன விதம் அழகு பாஸ்கரா....

நேர்மையும் அன்பும் வைத்து எல்லோரிடமும் சமமுடன் பழகும் நிலையும் கொண்டு மக்களை காக்க சொல்லி வேண்டும் அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா..... கவிதைப்போட்டியில் சேர்ந்து அசத்த என் அன்பு வாழ்த்துக்கள்பா.... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                      எது சொந்தம் ?  - Page 3 47
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Apr 01, 2011 1:58 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

அகிலமெங்கும் உன் பெயரில் ஆயிரம் நிலங்களே
ஆயுள் இறுதியில் ஆறடி நிலம் தான் உன் சொந்தம
பணம் பணம் என தினம் பித்துப் பிடித்து சேர்த்தாலும்
உன்னோடு சேர்த்து பணத்தை யாரும் எரிப்பதில்லை

உன் சொந்தமென நினைத்த பந்தங்கள் எல்லாம்
உன்னோடு சேர்ந்து சவக்குழியில் விழுவதில்லை.
இருப்பதை எல்லோர்க்கும் சமமாய் கொடுத்தால்
செத்த பின்பும் நீ தெரிவாய்..எல்லா உள்ளத்திலும்.

மண்ணுக்குள் சிக்கி மக்கிக் போகும் முன்..
மனதின் குப்பையை மக்கச் செய்திடு..! –உன்
மனதை மலராய் மணக்கச் செய்திடு..!
மறுபடியும் பிறக்கையிலே மனிதனாய்..பிறந்திடு.


அன்பெனும் சொத்தை நீ சேர்த்து
பண்பெனும் வார்த்தை நீ பேசி..
நட்பெனும் உறவுக்குள் நலம் கண்டு
விண்ணையும் விலை பேச வா.!
எங்கள் வேதனை தீர்த்திட வா...
எங்கள்..அன்பின் சொந்தமாய்...




ஊர் உலையை அடித்து ஒருவன் வீட்டல் சேர்த்து வைப்பது போல்.இவன் சொத்து ஒரு மாநிலத்தையே வாழவைக்கும் அளவிற்கு இருந்தும் பேரன் பேத்திகளுக்கும்,தோழர்,தோழிகளுக்கும் வழங்கும் கூட்டம் இருக்கிறது இவர்கள் பணத்தை போட்டு எறிப்பார்களே தவிர பத்துபைசா நகர்த்த மாட்டார்கள் .இவர்களை திட்டுவதை விட நாட்டை விட்டு 40ஆண்டுகள் தீவுகளில் தினப்பிழைப்பு நடத்தும் மக்களுடன் சேர்த:து உழைத்துச் சாப்பிட செய்ய வேண்டும் ...............மிகச்சிறந்த கவிதை நண்பரே                       எது சொந்தம் ?  - Page 3 677196                       எது சொந்தம் ?  - Page 3 224747944                       எது சொந்தம் ?  - Page 3 2825183110

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 01, 2011 10:12 pm

மஞ்சுபாஷிணி wrote:
நிலையற்ற சொத்தை வேண்டி இப்படி ஓட்டு பிச்சை கேட்டு மக்களிடம் மண்டியிடும் அவலத்தை ஆணித்தரமாக அழுத்தமாக வரிகளில் சொன்ன விதம் அழகு பாஸ்கரா....

நேர்மையும் அன்பும் வைத்து எல்லோரிடமும் சமமுடன் பழகும் நிலையும் கொண்டு மக்களை காக்க சொல்லி வேண்டும் அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா..... கவிதைப்போட்டியில் சேர்ந்து அசத்த என் அன்பு வாழ்த்துக்கள்பா....                       எது சொந்தம் ?  - Page 3 154550
நன்றியுடன்..நான்...கண்டிப்பாக கலந்து கொள்வேன்.அக்கா..நல்ல கரு கொடுத்துள்ளீர்கள்...அதற்கான விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன...மனதில்...
                      எது சொந்தம் ?  - Page 3 733974                       எது சொந்தம் ?  - Page 3 733974                       எது சொந்தம் ?  - Page 3 733974



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 3 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 01, 2011 10:20 pm

[quote="kavimuki.]
ஊர் உலையை அடித்து ஒருவன் வீட்டல் சேர்த்து வைப்பது போல்.இவன் சொத்து ஒரு மாநிலத்தையே வாழவைக்கும் அளவிற்கு இருந்தும் பேரன் பேத்திகளுக்கும்,தோழர்,தோழிகளுக்கும் வழங்கும் கூட்டம் இருக்கிறது இவர்கள் பணத்தை போட்டு எறிப்பார்களே தவிர பத்துபைசா நகர்த்த மாட்டார்கள் .இவர்களை திட்டுவதை விட நாட்டை விட்டு 40ஆண்டுகள் தீவுகளில் தினப்பிழைப்பு நடத்தும் மக்களுடன் சேர்த:து உழைத்துச் சாப்பிட செய்ய வேண்டும் ...............மிகச்சிறந்த கவிதை நண்பரே                       எது சொந்தம் ?  - Page 3 677196                       எது சொந்தம் ?  - Page 3 224747944                       எது சொந்தம் ?  - Page 3 2825183110[/quote]                       எது சொந்தம் ?  - Page 3 1772578765                       எது சொந்தம் ?  - Page 3 1772578765                       எது சொந்தம் ?  - Page 3 1772578765                       எது சொந்தம் ?  - Page 3 1772578765                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642                       எது சொந்தம் ?  - Page 3 678642 nantri நண்பரே...                       எது சொந்தம் ?  - Page 3 154550                       எது சொந்தம் ?  - Page 3 154550                       எது சொந்தம் ?  - Page 3 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      எது சொந்தம் ?  - Page 3 Friendshipcomment54                      எது சொந்தம் ?  - Page 3 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக