புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10 
111 Posts - 59%
heezulia
ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி


   
   

Page 2 of 2 Previous  1, 2

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Wed Mar 30, 2011 1:37 pm

First topic message reminder :



சென்னை : "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல' என்று முதல்வர் கருணாநிதி தனியார் "டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

அவர் அளித்த பேட்டி :"ஸ்பெக்ட்ரம் 2 ஜி' அலைவரிசை ஒதுக்கீட்டில், சி.பி.ஐ., உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததுடன், கலைஞர், "டிவி' நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால், எதிர்க்கட்சிகள் உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்று சொல்கின்றன. இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
இது ஊழலே அல்ல. இது பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர், "டிவி' என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர, எனக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. அதில், என் மகள் 20 சதவீதம் பங்குதாரர். என் மனைவி தயாளு 60 சதவீத பங்குதாரர். சரத்குமார் 20 சதவீத பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்துவிட்டுத் தான் கூறுகிறேன். கலைஞர், "டிவி' கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடன், அது பற்றி, பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கை தந்துள்ளார். அது, எல்லா பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளது. ஒரு கடனை அடைக்க, ஒருவரிடம் கடன் பெற்றனர். பிறகு, பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டனர். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித் துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு, அதற்கு வருமான வரித் துறைக்கும் விவரம் தெரிவித்துள்ளனர். இதற்குப் பிறகு, அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 30, 2011 7:35 pm

மஞ்சுபாஷிணி wrote:கலையே பிரச்சாரம் செய்ய கிளம்பியாச்சாம் ஜெயலலிதா அம்மையார் ஆசியோடு தில்லிலயே தொடங்கியாச்சாம்பா.... ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 224747944

நம்மில் ஒருவர் அரசியலில் நுழைந்தால் மகிழ்ச்சியே! அரசு காண்ட்ராக்ட் எல்லாம் கிடைக்கும் தானே!



ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 7:36 pm

கலை wrote:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே இல்லை..
தமிழகம் ஒரு மாநிலமே இல்லை...
தமிழ்மக்கள் மானஸ்தர்களே இல்லை..
கழகம் ஒரு கட்சியே இல்லை..
கலைஞர் ஒரு மனுஷனே இல்லை..

சத்தமா சொல்லாத கலை பயமாருக்கு அழகிரி , ஸ்டாலின் காதுல விழுந்துட்டா? அழுகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 47
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Mar 30, 2011 9:47 pm

விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் (நன்றி சர்க்காரியா கமிஷன்) தன்னுடைய குடும்பத்தினர் ஆதாரங்களோடு மாட்டிக்கொண்டால் இவ்வளவு வருடங்களாக தான் கொடுத்த பயிற்சி சரியில்லை என்று எரிச்சல் படத்தானே செய்வார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 1:02 am

[quote="T.N.Balasubramanian"]எல்லாம் ஒத்துக்கலாம். போகட்டும். ஆனால் ஒரு ரகஸ்யத்தை மட்டும் அவர் மதிக்கும்,தமிழ் மக்களுக்கு அவர் கூறவேண்டிய அவஸ்யம் உள்ளது. டிக்கெட் இல்லாமல் ரயிலில் வந்து தனக்கும்,தன்னை சார்ந்த 3ஜி / 4ஜி (அதாங்க 3/4 generation னுக்கு சொத்து சேர்க்கும் ரகசியம் /வித்தை /கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் கலைஞர் என்ற பல்கலை கழகம்.குஓட்டே
அவர்களின் குடும்பத்துக்கு அழகா கற்றுக்கொடுத்து விட்டார். தாய் எட்டடின்னா.......



ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Aஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Aஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Tஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Hஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Iஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Rஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Aஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 5:55 am

சிவா wrote:
கலை wrote:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே இல்லை..
தமிழகம் ஒரு மாநிலமே இல்லை...
தமிழ்மக்கள் மானஸ்தர்களே இல்லை..
கழகம் ஒரு கட்சியே இல்லை..
கலைஞர் ஒரு மனுஷனே இல்லை..

அருமை! ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 224747944

எதிர்க்கட்சிகள் இந்த வாசகத்தைக் கவனிப்பார்களா? தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும்!

ஐந்து வரிகள்... வரிக்கொரு கோடி... ஆக ஐந்து கோடி ரூபாய் காப்புரிமை கொடுத்துவிட்டு தாராளமாக எடுத்துக்கட்டும்.. ஜாலி ( நம்ம கமிஷன் டீலிங் அப்புற்மா வைச்சுக்கலாம் ஜாலி )




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 5:56 am

மஞ்சுபாஷிணி wrote:கலையே பிரச்சாரம் செய்ய கிளம்பியாச்சாம் ஜெயலலிதா அம்மையார் ஆசியோடு தில்லிலயே தொடங்கியாச்சாம்பா.... சூப்பருங்க

ரகசியம் கசியலாமா..? ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Mar 31, 2011 5:59 am

ஏமாறவங்க இருக்க வரை ஏமாத்துராவங்க இப்படி தான் ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Mar 31, 2011 6:30 am

Posted by KATHIRAVAN ,


ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 ECART_1301513951மார்ச் 31,2011 கோவை: ""அ.தி.மு.க., ஆட்சியையும் தி.மு.க., ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து ஓட்டுப்போடுங்கள்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவை சிவானந்தா காலனியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்ற கேள்வியுடன், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் உள்ளது.

இந்த கூட்டணியை அமைந்திருக்கும் முறையைப் பார்த்தாலே தெளிவு பறிக்கும்; நம்பிக்கை பிறக்கும். கடந்த தேர்தலில் கொங்கு மண்ணில் இழப்பை சந்திக்க நேர்ந்தது. கொங்கு சங்கத்தைச் சேர்க்காததால்தான் பெரிய தோல்வி என்று காரணம் கூறினார்கள். அதனால், இந்த முறை அவர்களையும் கூட்டணியில் இணைத்துள்ளோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த உறுதி நிச்சயம் காப்பாற்றப்படும் என்ற எண்ணம்,கோவையிலுள்ள மக்களைப் பார்த்ததும் தெரிந்தது.

கோவை நகரம், நான் அரசியலுக்காக வந்து போகும் இடமல்ல; என் வாழ்வில் இடம் பெற்ற முக்கியமான இடம். அரசியலில் அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகளுக்குப் பின், எனது 87வது வயதில் இன்று உங்களைச் சந்திக்கிறேன்.

இந்த சந்திப்பில், நிறைய மகிழ்ச்சியும், சோகமும் உண்டு.இந்த மண்ணில் என்னோடு வாழ்ந்த, பழகிய பல நண்பர்கள், தலைவர்கள் இன்று இல்லை. என்னைப் பொறுத்தவரை, கோவை என்பது தி.மு.க.,வின் கோட்டை; என்னைத் தாலாட்டிய தொட்டில்; நான் விளையாடிய தாழ்வாரம்; கலை உலகுக்கு அடித்தளம் அமைக்க துணை புரிந்த பகுதி என்ற உணர்வுடன்தான் நான் உங்களை சந்திக்கிறேன். 1945க்கு முன் நானும், எம்.ஜி.ஆரும் இதே ஊரில்தான் ஒரே வீட்டில் குடியிருந்தோம்.

கோவையில் செம்மொழி மாநாடு இங்குதான் நடந்தது. திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக் கூட தமிழ்த்தாய் வாழ்த்தாக தான் இருந்தது. எவரையும் புகழ்ந்து பாட இடம் தரவில்லை. அவர்கள் நடத்திய தஞ்சை மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஜெயலலிதா வாழ்த்தாக வாசித்தார்கள்.


பால் உற்பத்தியை பெருக்க, கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்ற அரசு ஆவண செய்யும். தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்த, உயர்ரக கன்றுகள் மானிய விலையில், வழங்கப்படும். அதற்கான உதவிகளை இன்னொரு தேர்தல் அறிக்கையாக அறிவிக்கிறேன்.

திருப்பூர் சாயக் கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசு எடுத்த முயற்சிகள் கோர்ட் நடவடிக்கையால் தாமதப்படுகின்றன. மத்திய அரசின் ஒத்துழைப்பை பெற்று, தமிழக அமைச்சர்களை கூட்டி சிக்கல்களை ஆராய்ந்து, விரைவில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் வட்டியை அறவே தள்ளுபடி செய்வோம். சூரிய ஒளி, காற்றாலை மூலம் மின்சாரம் ஊக்கத் தொகை வழங்க பரிசீலிக்கப்படும்.

இன்று தமிழகத்தில் மின்சாரத்தை நம்பி பல தொழில்கள் உள்ளன. உற்பத்தி ஆகும் மின்சாரம் போதுமானதாக இல்லை. ஆகவே எதிர்பாராத சிரமங்கள் ஏற்படுகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கவில்லை.அதனால் இன்று நாம் கஷ்டப்படுகிறோம்.

இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் பக்கத்து மாநிலங்களுக்கும் வழஙகும் அளவுக்கு தமிழகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில் சாதாரண மக்கள் வாழ முடியவில்லை. அரசு ஊழியர்கள் சிறையில் இருந்தார்கள். ஆசிரியர்கள் அடிபட்டனர்; உதைபட்டனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த என்னையே சிறையிலே பூட்டி அடித்து உதைத்து வெளியே அனுப்பினர். இன்று அவர்கள் உங்கள் ஓட்டுகளை வாங்க உத்தமி வேடம் போடுகிறார். அ.தி.மு.க., ஆட்சியையும் தி.மு.க., ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகி ராமநாதன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.



ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி  - Page 2 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
ayesravi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009

Postayesravi Thu Mar 31, 2011 8:31 am


இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் பக்கத்து மாநிலங்களுக்கும் வழஙகும் அளவுக்கு தமிழகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில் சாதாரண மக்கள் வாழ முடியவில்லை

"ஓரிரண்ட" இல்லை ஓராயிரமா ?
-----------------------------
ஓட்டு போடும் முன்
இந்த மண்ணிலே வாக்காளர் வாழ்க்கை
ஓட்டு போட்ட பின்
அந்த வாக்காளர் வாழ்கையில மண் .
(காசி ஆனந்தனைனி கவிதையை தழுவி நான் எழுதியது )


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக