புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_m10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10 
64 Posts - 50%
heezulia
இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_m10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_m10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_m10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_m10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_m10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_m10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_m10இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Apr 02, 2011 12:47 pm

இந்தியா மீதான பாகிஸ்தானியர்களின் வெறுப்பு தேவையற்றது என்றார், அந்நாட்டு அணியின் கிரிக்கெட் கேப்டன் ஷாயிப் அஃபிரிதி.








இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே, ஆடுகளமே ஆக்ரோஷம் நிரம்பியதாக இருக்கும். இரு அணி வீரர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்களும் இருக்கும் என்பது வரலாறு.

இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Light%282%29
ஆனால், மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் அப்படியொரு சம்பவம் நிகழாதது கிரிக்கெட்டுக்கே ஆரோக்கியம் சேர்த்தது.
மாறாக, ஆடுகளத்திலேயே இரு அணி வீரர்களும் அவ்வப்போது நட்பு பாராட்டிக் கொண்டனர். ஆட்டத்தின் முடிவில், பாகிஸ்தான் வீரர்களின் ஆட்டத்திறனை தோனி பாராட்ட, இந்திய வீரர்களின் திறமையை பாராட்டியதோடு, இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்தார் அஃப்ரிதி.
அதேபோல், பாகிஸ்தானில் மக்கள் தங்கள்
அணியின் தோல்வியை ஏற்றுக் கொண்டதுடன், தவறான செய்கைகளில் ஈடுபடவில்லை.
மாறாக, பாகிஸ்தான் வீரர்களில் போராட்டத்தை வெகுவாக புகழ்ந்தார்கள்.
எனினும், இந்தியா மீதான வெறுப்பை ஊடகங்கள் மூலமாக பாகிஸ்தான் மக்கள் பதிவு செய்யத் தவறவில்லை.
இந்த நிலையில், கராச்சிக்கு திரும்பிய
பாகிஸ்தான் கேப்டன் அஃப்ரிதி உள்ளிட்ட வீரர்களுக்கு பாகிஸ்தான் ரசிகர்களின்
உற்சாக வரவேற்பை அளித்ததும் நெகிழ்வுச் சம்பவம் தான்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நாம் ஏன்
இந்தியாவுக்கு எதிராக கடுமையாக நடந்துகொள்கிறோம் என்பது புரியவில்லை.
இங்குள்ள மக்களின் மனநிலையை தெரிந்துகொள்ளவே முடியவில்லை. மற்ற எத்தனையோ
அணிகள் இருக்கும்போது, இந்தியாவை மட்டும் ஏன் வெறுக்கிறோம்?
இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனல்களைத் தான் நாம் அதிகமாகப் பார்க்கிறோம்.
நமது திருமண சடங்குகள் கூட இந்தியாவை ஒத்ததுதான். இந்தியப் படங்களையே
அதிகமாக பார்த்து ரசிக்கிறோம். பிறகு ஏன் நாம் இந்தியாவை வெறுக்க வேண்டும்?
கிரிக்கெட் ஒரு விளையாட்டு. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்,"
என்றார்.
இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு மிஸ்பா உல்
ஹக்கின் ஆட்டத் தன்மையும் முக்கிய காரணம் என்று முன்வைக்கப்பட்ட
குற்றச்சாட்டை மறுத்த அவர், பாகிஸ்தான் அணி ஒற்றுமையுடன் தான் ஆட்டத்தை
வெளிப்படுத்தியது என்றார் அவர்.
செய்திக்கு நன்றி: விகடன்
ஒளிதம்: அப்ரிடி நேர்காணல் (இந்தி/உருது தெரிந்தவர்கள் மொழிபெயர்த்து வெளியிடுங்கள்)
அவரது கருத்தை வரவேற்போம் இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி 1194657695



இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 02, 2011 12:50 pm


avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 12:51 pm

ஷாஹிட் அஃபிரிதி என்ற தரமான மனிதரின் வார்த்தைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளே!



இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 02, 2011 12:51 pm

சூப்பருங்க இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Nalvar10




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Apr 02, 2011 12:52 pm

NANBEBENDAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 02, 2011 12:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 02, 2011 12:55 pm

மத நல்லிணகக்ம் மற்றும் நட்பு நாடுகளுகளாக விளங்க முன் வைக்கப்பட்ட மிகப்பெரிய பாதை இது... சூப்பருங்க

எத்தனை பாராட்டினாலும் தகும்..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Apr 02, 2011 2:10 pm

ஒளிதத்தை சரியாக இணைக்க தெரியாமல் தான் இணைப்பை மட்டும் கொடுத்தேன்!!
எப்படி இணைப்பது?



இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 2:15 pm

ஆளுங்க wrote:ஒளிதத்தை சரியாக இணைக்க தெரியாமல் தான் இணைப்பை மட்டும் கொடுத்தேன்!!
எப்படி இணைப்பது?


அன்பு சிவா கொஞ்சம் உதவுங்கப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியாவை நாம் ஏன் வெறுக்கவேண்டும்?-அப்ரிதி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 02, 2011 11:59 pm

ஆளுங்க wrote:ஒளிதத்தை சரியாக இணைக்க தெரியாமல் தான் இணைப்பை மட்டும் கொடுத்தேன்!!
எப்படி இணைப்பது?

யூ ட்யூபில் நாம் இணைகக் விரும்பும் வீடியோவுக்கு கீழே embedded link என்று இருக்கும். அதனை காபி செய்து அபப்டியே பதிலிடும் பகுதியில் பேஸ்ட் செய்ய வேண்டும் அவ்வளவுதான் நண்பரே..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக