புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_m10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_m10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_m10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_m10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10 
72 Posts - 57%
heezulia
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_m10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_m10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_m10உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 12:00 am

First topic message reminder :

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Winning-moment-2-398_040211111043 உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Large_217432

மும்பை: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்தியா உலக கோப்பையை வென்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. இரு அணிகளுமே முன்னாள் உலக சாம்பியன்கள் என்பதால் ஆட்டத்தின் முடிவு குறித்து அறிய அனைவரும் ஆவலாக இருந்தனர். இந்நிலையில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அந்த அணி நிர்‌ணயிக்கப்பட்ட 50 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தில்சான் 33, குலசேகரா 32 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜாகீர் கான் மற்றும் யுவராஜ் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்பஜன் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

275 ரன்கள் எடுத்தால் உலக சாம்பியன் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அதிரடி வீரர் சேவக் 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். சொந்த மண்ணில் களமிறங்கிய சச்சின் 18 ரன்களுடன் நடையை கட்டினார். இந்நிலையில், அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பை காம்பீரும், விராட் கோலியும் தங்கள் தோளில் சுமந்தனர். விராட் கோலி 35 ரன்கள் எடுத்து இந்திய வெற்றிக்கு தன்னால் முடிந்த பங்கை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காம்பீர் 97 ரன்களுக்கு அவுட்டாகி, சதத்தை தவறவிட்டார். பின்னர் தோனி, யுவராஜ் சிங் ஜோடி வெற்றிக்கு தேவையான ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ‌இந்தியா அபார வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.

தினமலர்



உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:01 am

இந்தியவீரர்களுக்கு என் மானமார்ந்த வாழ்த்துக்கள் உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 677196 உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 677196 உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 03, 2011 5:49 am

kirikasan wrote:இரத்தக் கறை பிடித்த கரங்களில் உலகக் கோப்பையை ஒப்படைக்காமல் காப்பாற்றிய இந்தியவீரர்களுக்கு என் மானமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!


அருமையாக சொன்னீர்கள் நண்பரே !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:08 am

மும்பை:கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை "சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

ஸ்ரீசாந்த் வாய்ப்பு: இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா,"பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஜாகிர் துல்லியம்: இந்திய "வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் "மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

ஸ்ரீசாந்த் ஏமாற்றம்: "ரன் ரேட்' மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2 ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து தவித்தது.

யுவராஜ் அபாரம்: பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), "ரிவியு' முறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார்.

இரண்டாவது சதம்: அடுத்து வந்த குலசேகரா "கம்பெனி' கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் "பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87 மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்öட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.

மலிங்கா மிரட்டல்: அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் "டக்' அவுட்டானார். இது தொடர்பாக "ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18) அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின்.

காம்பிர் அதிர்ஷ்டம்: பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது "கேட்ச்' வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் "ரன் அவுட்' வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் "கேட்ச்சில்' விராத் கோஹ்லி(35) அவுட்டானார்.

வெற்றி கேப்டன்: அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது "கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய தோனி, முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

இரண்டாவது கோப்பை: தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத் தினார். "பேட்டிங் பவர்பிளேயில்' யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி, வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதல்முறையாக அசத்தல் :
சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.



உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 03, 2011 10:19 am

சூப்பருங்க அருமையிருக்கு 🐰



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 03, 2011 10:38 am

வாழ்த்துக்கள் வீரர்களே! சூப்பருங்க அருமையிருக்கு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Apr 03, 2011 11:16 am

உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 G1
வீரர்களுக்கு ஈகரை கவிகளின் சார்பில் வாழ்த்துக்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 03, 2011 11:23 am

எங்களது இந்திய அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
சாதிச்சுட்டிங்கப்பா, சாதிச்சுட்டிங்க.



உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Uஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Dஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Aஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Yஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Aஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Sஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Uஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Dஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Hஉலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 A
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun Apr 03, 2011 11:50 am

மனமார்ந்த வாழ்த்துகள்...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 03, 2011 11:53 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்கசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰

மிக சிறந்த வெற்றி ,, வாழ்த்துக்கள் இந்தியா . இதை வார்த்தைகளால் இங்கு விவரிக்க இயலவில்லை. அதை கண்டு களித்தோம்,, ஆனந்த கண்ணீர் விட்டோம்....




சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 03, 2011 11:57 am

வாழ்த்துகள் வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
உலக கோப்பையை வென்றது இந்தியா: 28 ஆண்டு கனவு நிறைவேறியது - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக