புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சர் நேருவின் சொத்து மதிப்பு? எஸ்.எம்.எஸ்., பிரசாரத்தால் பரபரப்பு Poll_c10அமைச்சர் நேருவின் சொத்து மதிப்பு? எஸ்.எம்.எஸ்., பிரசாரத்தால் பரபரப்பு Poll_m10அமைச்சர் நேருவின் சொத்து மதிப்பு? எஸ்.எம்.எஸ்., பிரசாரத்தால் பரபரப்பு Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் நேருவின் சொத்து மதிப்பு? எஸ்.எம்.எஸ்., பிரசாரத்தால் பரபரப்பு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:58 am

திருச்சி : "போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு?' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள எஸ்.எம்.எஸ்., பிரசாரத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி-2 சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நேரு, போக்குவரத்துத்துறை அமைச்சரானார். தி.மு.க., முக்கியப் புள்ளிகளில் ஒருவராக வலம் வரும் இவர், பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார். தற்போது, மீண்டும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 24ம் தேதி மனு தாக்கல் செய்தார். அப்போது, தன் மொத்த சொத்து மதிப்பு, 17 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 732 ரூபாய் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக, "நேருவின் உண்மையான சொத்து மதிப்பு' என்ற தலைப்பில் எஸ்.எம்.எஸ்., உலாவுகிறது. அதில், பல்லாயிரம் கோடி ரூபாய், நேருவுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, தேர்தல் கமிஷன் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த எஸ்.எம்.எஸ்.,சில் கூறப்பட்டிருப்பதாவது: கே.என்.நேரு சொத்து மதிப்பு விவரம்: வீட்டின் உண்மையான மதிப்பு, 10 ஆயிரத்து 281 கோடி ரூபாய்; இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் மதிப்பு, 45 ஆயிரத்து 63 கோடி ரூபாய்; பஸ் பாடி பில்டிங் தொழிற்சாலை மதிப்பு, 388 கோடி ரூபாய்; 50க்கும் மேற்பட்ட சொத்துக்கள், இவரது பெயரில் உள்ளன. கே.எம்.சி., மற்றும் கே.எம்.சி., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், இதில் அடக்கம். திருச்சி வாக்காளர்களே சிந்தியுங்கள். மீண்டும் நேருவுக்கு வாக்களித்தால் உங்கள் சொத்தும் பறிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பிரசாரத்தின் போது, ""நேருவை விட்டால், திருச்சியை திருடி விடுவார். தில்லைநகர், நேரு நகராகிவிட்டது,'' என பேசினார். அதன்பிறகு, இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.,கள் வெளியாகியுள்ளதால், நேரு தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.

தினமலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக