புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
41 Posts - 56%
heezulia
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
1 Post - 1%
cordiac
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
1 Post - 1%
Geethmuru
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
168 Posts - 55%
heezulia
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_m10ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 7:02 pm

ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....? Karthick

காங்கிரஸ்காரங்களுக்கு....தமிழ் நாட்டில் இனி என்னதன் குட்டிக்கரணம் அடித்தாலும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.....இருந்தாலும் காமரஜருக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பது என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.

அது கனவாகத்தான் போகும்... என்பது....தமிழர்களாகிய நமக்கு நன்றாகவே தெரியும்...இருந்தாலும்..இந்த கதர் சட்டைகள்....இன்னும் தங்களை எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகளாக நினைத்துக் கொண்டு மக்கள் முன்னிலையில்...வெள்ளையும் சொள்ளையுமாக....காட்டும் பிலிம்,,,,,இருக்கே...அத....வார்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

ஒரு விசயம் நாம் எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.....இப்போது உள்ள காங்கிரசுக்கும்...சுதந்திர போரட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.....! சுதந்திரம் கிடைத்த உடனேயே... காங்கிரசை கலைக்கவேண்டும் என்பதுதான் மகாத்மா காந்தியின் விருப்பம். அதனால் இப்போது உள்ளவர்களை தயவு செய்து எந்த காரணம் கொண்டும் சுதந்திர போராட்டத்துடன் தொடர்பு படுத்தி விடாதீர்கள்.

தன்னையும் ஒரு சுதந்திர போரட்ட தியாகியாக கற்பனை செய்து கொண்டிருக்கும் திரு. கார்த்தி சிதம்பரம்....தன் அப்பா காங்கிரசில் இருப்பதாலேயே தனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு...தமிழ் மண்ணின் மீதும் மக்கள் மீதும் ரொம்ப பொறுப்பானவர் போல இப்ப காங்கிரஸ்...கலப்படத்திற்கு...தமிழக இளைஞர்களை சேர்க்கும் பெறும் பொறுப்பில் இருக்கிறார் போல....அதான் சமீபத்தில் பேசிய பேச்சில் அகங்காராம் கொடி கட்டிப்பறந்தது....ரஜினி ரசிகர்கள் எல்லாம்....அரசியல் அனாதைகளாம்... அப்டீன்னு கார்த்தி சொல்றாரு....

சினிமா ரசிகர்கள் என்றால் யார் என்று அடிப்படையில் கார்த்தி விளங்கிக் கொள்ள வேண்டும்...இன்று கத்துக் குட்டி நடிகனின் ரசிகர்கள் எல்லாம் தன் தலைவனை தமிழக முதல்வராக்கிப்பார்க்க துடிக்கும் போது தமிழ் சினிமாவின்...சிம்மமாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அப்படி ஆசைப்பட்டதில் தவறில்லை...அரசியலுக்கு வந்தால் தான் ஏதாவது மக்களுக்குச் செய்ய வேண்டும் இந்த அரசில கட்டமைப்பில் தன்னால் ஏதும் செய்யமுடியாது என்றோ அல்லது தனது சொந்த முடிவின் பேரிலோ அவர் அரசியலுக்கு வரவேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாம், அது சூப்பர் ஸ்டாரின் சொந்த முடிவு....அது பற்றி...பேசுவது அநாகரீகம்...

ரஜினி அரசியலுக்கு வராத பட்சத்தில் அவரது ரசிகர்கள் எப்படி அரசியல் அனாதைகள் ஆவார்கள்? இன்னும் சொல்லப்போனால் அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி யாருக்கோ வாக்களித்து விட்டுப் போகிறார்கள்....அவர்களை அரசியல் அனாதைகள் என்று சொல்லியது கொஞ்சம் அதிகப்படியான பேச்சுதான்....

இந்த பதிவை படிக்கும் நண்பர்களே....உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று சுற்றிபார்த்து விட்டு வாருங்கள்..இந்த அரசியல்வாதிகள் யாரை அனாதை ஆக்கி வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெளிவாக புரியும். மேலும் தமது தந்தையார் இந்த தடவை...எப்படி ஜெயித்தார் என்பது பற்றி திரு. கார்த்தி அவர்கள் சிந்தித்தால்....மக்கள் யாரை அனாதை ஆக்கப்பார்த்தார்கள் என்பதும் புரியும்.

நீங்க செஞ்ச நல்ல விசயத்தைச் சொல்லி ஓட்டு கேளுங்க ராசா....உங்கள நோக்கி மக்கள் வரணும்...அதுக்கு நீங்க் முதல்ல மக்களுக்கு நல்லது செய்ங்க அத விட்டு விட்டு ஒவ்வொரு நடிகனா பார்த்து பிச்சை கேக்காதீங்க.....இத்தனை முறை திரு. சிதம்பரத்தை எம்.பி ஆக்கிப்பார்த்த சிவகங்கை மாவட்டம் இன்னும் பின் தங்கியே இருக்கிறது.

தமிழக மக்களுக்கு தீர்க்கமுடியாத பிரச்சினைகள் இன்னும் ஏராளமா இருக்கு ...இதுக்கெல்லாம் ஏதாவது செய்யமுடியுமான்னு நீங்களும் உங்க கட்சியும் உக்காந்து யோசனை பண்ணுங்க... நல்லது செய்யுங்க........யார் அரசியல் அனாதைகள் அப்டீன்றா கணக்கு எல்லாம் எதுக்கு இப்போ?

யாரே சில ரஜினி ரசிகர்கள் உங்க கட்சிக்கு ஓட்டுப் போடலாம்ணு நினைச்சிகிட்டு இருந்திருப்பாங்க...அவுங்கள போய் நீங்க இப்ப உசுப்பேத்தி விட்டு... போடுற ஓட்டையும் போடம போயிடப்போறாங்க.....?

ஆப்ப ஏன் கார்த்தி தேடி தேடிப் போய் உக்காறீங்க....?

http://kazhuhu.blogspot.com

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu Sep 03, 2009 7:07 pm

சிரி சிரி மகிழ்ச்சி

avatar
k.sowthiri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 27/08/2009

Postk.sowthiri Thu Sep 03, 2009 9:44 pm

siva sir kaarthikku, neenga vachathathuthan sariyana aappu!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Sep 03, 2009 9:53 pm

கார்த்தி சிதம்பரம் தேர்தல் வந்தா பிசியாகி விடுவார்..........ஆனால் நல்ல காந்திய வாதி..........காந்தி நோட்டுகளை ஓட்டுகளை மாற்றுவதில் வல்லவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 11:53 pm

நிலாசகி wrote:கார்த்தி சிதம்பரம் தேர்தல் வந்தா பிசியாகி விடுவார்..........ஆனால் நல்ல காந்திய வாதி..........காந்தி நோட்டுகளை ஓட்டுகளை மாற்றுவதில் வல்லவர்

காந்தீய வாதிக்கு புது அர்த்தம் கொடுத்துள்ளீர்கள்

avatar
bkarthikindia
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/07/2009

Postbkarthikindia Fri Sep 04, 2009 6:50 pm

நடந்து முடிஞ்சா தேர்தல்ல எங்கள் தொகுதில காசு கொடுக்க வந்த இவருக்கு விழுந்த அடி பத்தலை போல நிறைய தேவைபடுதோ??????????

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 04, 2009 7:00 pm

அதிர்ச்சி மகிழ்ச்சி

avatar
Ayyasami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 22/08/2009

PostAyyasami Fri Sep 04, 2009 7:01 pm

Rajini yai seenduvathe vellaiya poyitu,

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக