|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by இரா.பகவதி Today at 9:21 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முற்றிலும் இலவசமான System Information for Windows மென்பொருள்
Page 1 of 1 • Share •
முற்றிலும் இலவசமான System Information for Windows மென்பொருள்
Post by:Manju என்ன நண்பா பதிவை பார்த்து விட்டு போனால் போதுமா? உமது நண்பர் வட்டாரத்திலும் மறவாமல் இவ்வலைப்பூவை பற்றி போட்டுக்குடுங்க.
உங்கள் System Information முழுவதையும் அறிய இதுவரை என்ன என்ன மென்பொருள் கண்ணில் அகப்பட்டதோ அத்தனையையும் நிறுவி முயற்சி செய்திருப்பீர்கள். ஆனாலும் உற்கள் எதிர்பார்ப்பு முற்றாக நிறைவேறாமல் போயிருக்கும்.எல்லோரும் பொதுவாக Speccy ஜ பாவிப்போம்.
கணினி திருத்துநர்கள் பொதுவாக இதையே-Speccy பெரும்பாலும் பாவிப்பதை காணக் கூடியதாக உள்ளது.Speccy ல் குறித்தளவான தகவல்களை மாத்திரம் பெறலாம்
ஆனால் நான் அறிமுகப்படுத்தும் System Information for Windows சுருக்கமாக SIW மென்பொருள் Speccy ல் உள்ள குறைகளை போக்கும் விதத்தில் பின்வரும் தகவல்களை அள்ளி வழங்குகிறது
அத்தகவல்கள் 6 பிரதான பிரிவுகளில் வகைப்படுத்தி வழங்குகிறது.
The system information is divided into few major categories:
Software Inventory: Operating System, Installed Software and Hotfixes, Processes, Services, Users, Open Files, System Uptime, Installed Codecs, Software Licenses (Product Keys / Serial Numbers / CD Key), Passwords Recovery.
Hardware Inventory: Motherboard, CPU, Sensors, BIOS, chipset, PCI/AGP, USB and ISA/PnP Devices, Memory, Video Card, Monitor, Disk Drives, CD/DVD Devices, SCSI Devices, S.M.A.R.T., Ports, Printers.
Network Information: Network Cards, Network Shares, currently active Network Connections, Open Ports.
Network Tools: MAC Address Changer, Neighborhood Scan, Ping, Trace, Statistics
Miscellaneous Tools: Eureka! (Reveal lost passwords hidden behind asterisks), Monitor Test, Shutdown / Restart.
Real-time monitors: CPU, Memory, Page File usage and Network Traffic.
இம்மென்பொருள் பெயருக்கேற்ப Windows இயங்கு தளத்தில் மாத்திரம் செயல்படக்கூடியது.
Client Platform: Windows 7 / Vista / Windows XP / 2000 / NT4 / Me / 98 / Media Center / Tablet PC / WinRE / Bart PE / Winternals ERD Commander
Server Platform: Windows Server 2008 (R2) / Windows Server 2003 (R2) / Windows Server 2000 / NT4
முற்றிலும் இலவசமான இம்மென் பொருளை தரவிறக்க இங்குசெல்லுங்கள்.
2224 KB அளவுடையது.
இம்மென்பொருளை USB flash drive,floppy(தொடர்ந்தும் பழையதை பொத்தி வைத்திருப்பின்),CD,network drive என்பவற்றில் சேமித்து வைத்தும் பாவிக்கலாம்.நிறுவ வேண்டிய அவசியம் கிடையாது.நிறுவ விரும்பின் நிறுவும்போது Crawler Toolbar ஜ uncheck செய்து விடுங்கள்.
http://www.biz-manju.blogspot.com/

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum