ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:21 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்

View previous topic View next topic Go down

ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்

Post by கார்த்திநடராஜன் on Mon Apr 04, 2011 8:43 pm

ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்



கல்லூரி பேராசிரியர்களின் Presentation -ஐயும் , திறமையான பேச்சார்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த மொழிபெயர்ப்பாளரும் தேவையில்லை. ஆன்லைன் மூலம் நாம் பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்ப்பாக மாற்றி சேமிக்கலாம் பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


Text to Voice Conversion பல இலவச மென்பொருள்கள் இருந்தாலும் Voice to text Conversion -க்கு என்று இருக்கும் சில மென்பொருள்கள் கூட முழுமையான பயன்பாட்டில் இல்லை என்ற நம் அனைவரின் குறையையும் போக்கி ஆடியோ கோப்பை டெக்ஸ்ட் ஆக மாற்றி நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :http://www.voicebase.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச பயனாளர் கணக்கை உருவாக்கிக் கொண்டு உள்நுழையலாம். அடுத்து வரும் திரையில் Upload Audio என்பதை தேர்ந்தெடுத்து நாம் பேசிய ஆடியோ அல்லது மாற்ற விரும்பும் ஆடியோவே தேர்ந்தெடுத்து Upload செய்யவும் அடுத்து நாம் அப்லோட் செய்த கோப்பு தானாகவே Text கோப்பாக மாற்றப்பட்டுவிடும். இதன் பின் நாம் பேசிய வார்த்தையில் ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து தேடுபவர்களுக்கு நம் பேச்சும் கூடவே அதற்கான Text-ம் காட்டப்பட்டு இருக்கும். ஆங்கில மொழிக்கு மட்டுமே தற்போது துணை செய்கிறது.கண்டிப்பாக இந்தப்பதிவு ஆசிரியர்கள்,மாணவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 11:16 am; edited 1 time in total

கார்த்திநடராஜன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 303
வசிப்பிடம்: சோளிங்கர்
சேர்ந்தது: 14/03/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்

Post by Manik on Mon Apr 04, 2011 8:43 pm

மிக்க நன்றி நண்பா பகிர்வுக்கு

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்

Post by முரளிராஜா on Mon Apr 04, 2011 10:35 pm

பயனுள்ள பதிவு நண்பா நன்றி உங்கள் பகிர்வுக்கு

முரளிராஜா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452

Back to top Go down

Re: ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்

Post by அப்துல் on Mon Apr 04, 2011 10:50 pm

really its an amazing website,thanks for sharing with us friend.

அப்துல்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 778
வசிப்பிடம்: முத்து நகரம் ,தமிழ்நாடு
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்

Post by கலைவேந்தன் on Tue Apr 05, 2011 12:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்

Post by karthik111281 on Wed May 25, 2011 7:40 pm

migavum nandri

karthik111281
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 17
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 24/05/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum