ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கே. பாலா Today at 9:28 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:21 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பீர்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

பீர்

Post by confusious man on Tue Apr 05, 2011 3:26 pm

ஆசிரியர் : எண்டா , நான் பாடம் நடத்தும் பொது ,என்ன கேட்காம அவன் வெளிய போறான் ?
மாணவன் : சார் ! அவனுக்கு துகதுல நடக்குற வியாதி …



உன்னையே நினைத்திருந்து
உனக்காக வாழ்ந்திருந்து
நித்தம் காலை கண் விழிக்கையில்
விழிகள் உன்னை தேடிடுமே
தூங்கச்செல்லும் முன்பே
கைகள் உன்னை தழுவிடுமே
உன் வாயோடு என் உதடு வைத்து
மணிக்கணக்கில் சுவைத்திருப்பேன்
இன்று மட்டும் என்ன வந்தது....
எவ்வளவு தேடியும் நீ மட்டும்
கிடைக்கவில்லை..................
-
-
-
-
எவன்டா என் பீர் பாட்டில தூக்கி ஒளிச்சுவச்சது?!!

confusious man
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 51
வசிப்பிடம்: Chidambaram
சேர்ந்தது: 03/04/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: பீர்

Post by Manik on Tue Apr 05, 2011 3:32 pm

ஹாஹாஹா சூப்பரு...... இது தூக்கத்துல எழுதுன கவிதையா இல்ல பீர் கிடைக்கலைனு துக்கத்துல எழுதுனதா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: பீர்

Post by confusious man on Tue Apr 05, 2011 3:36 pm

இ ல்லை சிரிப்புக்காக

confusious man
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 51
வசிப்பிடம்: Chidambaram
சேர்ந்தது: 03/04/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: பீர்

Post by ரபீக் on Tue Apr 05, 2011 3:36 pm

பீரை பட்ரிய உமது கவிதை அழகு !!

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: பீர்

Post by Manik on Tue Apr 05, 2011 3:40 pm

ஆமாம் நம்ம ரபீக்குக்கு ரொம்ப பிடிச்ச விசயம் இந்த பீர்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: பீர்

Post by ரபீக் on Tue Apr 05, 2011 3:42 pm

Manik wrote:ஆமாம் நம்ம ரபீக்குக்கு ரொம்ப பிடிச்ச விசயம் இந்த பீர்


பீரை குடிக்க சொல்லி குடித்தது நீ தானே தல !!

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: பீர்

Post by Manik on Tue Apr 05, 2011 3:43 pm

அது நான் இல்ல வாளு உங்க தல

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: பீர்

Post by கலைவேந்தன் on Tue Apr 05, 2011 5:58 pm

படிச்சதும் ரபீக்குக்கு குபீர்னு சிரிப்பு வந்ததாக பிபிசில சொன்னாஙக்.. ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பீர்

Post by அருண் on Tue Apr 05, 2011 6:16 pm

கிச்காவே இல்ல! டுப்ளிகட் சரக்கா! மகிழ்ச்சி மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: பீர்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 05, 2011 8:31 pm

தெரியாம இங்க குடிமகன்கள் இருக்கும் இடத்துக்கு வந்துட்டேன் மன்னிச்சுக்கோங்க பீர்குடிமகன்களே.... அய்யோ, நான் இல்லை பயம்

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: பீர்

Post by Manik on Tue Apr 05, 2011 8:38 pm

இந்த ரபீக் எப்பவும் இப்படித்தான் அக்கா தனக்கு ஒரு மகன் இருக்கான் அவன் என்னைப் போலவே குடிப்பாங்கிறத மறந்துட்டு குடிப்பாரு அக்கா......

அக்கா நீங்க 5808 பதிவு போட்டுட்டீங்க

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: பீர்

Post by கலைவேந்தன் on Tue Apr 05, 2011 8:39 pm

மஞ்சுபாஷிணி wrote:தெரியாம இங்க குடிமகன்கள் இருக்கும் இடத்துக்கு வந்துட்டேன் மன்னிச்சுக்கோங்க பீர்குடிமகன்களே.... அய்யோ, நான் இல்லை பயம்


எங்களுக்கு இஷ்டமான பெயர்களின் லிஸ்ட் இதோ :

1 பீர்பால்
2 மது சூதனன்
3 ரம்யா
4 கள்ளழகர்
5 மதுமதி


குடிமகன்களே தொடருங்கப்பா...

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பீர்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 05, 2011 8:41 pm

Manik wrote:இந்த ரபீக் எப்பவும் இப்படித்தான் அக்கா தனக்கு ஒரு மகன் இருக்கான் அவன் என்னைப் போலவே குடிப்பாங்கிறத மறந்துட்டு குடிப்பாரு அக்கா......

அக்கா நீங்க 5808 பதிவு போட்டுட்டீங்க


ஐயையோ ஏம்பா 5808 எதுனா பீர் பாட்டில் பேரா? அய்யோ, நான் இல்லை

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: பீர்

Post by Manik on Tue Apr 05, 2011 8:43 pm

அது எனக்கு தெரியாது அக்கா வேணும்னா ரபீக் கிட்ட கேட்டு சொல்றேன் அவர்தான் இதில் வல்லவர்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: பீர்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 05, 2011 8:46 pm

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:தெரியாம இங்க குடிமகன்கள் இருக்கும் இடத்துக்கு வந்துட்டேன் மன்னிச்சுக்கோங்க பீர்குடிமகன்களே.... அய்யோ, நான் இல்லை பயம்


எங்களுக்கு இஷ்டமான பெயர்களின் லிஸ்ட் இதோ :

1 பீர்பால்
2 மது சூதனன்
3 ரம்யா
4 கள்ளழகர்
5 மதுமதி


குடிமகன்களே தொடருங்கப்பா...


இரு இரு உங்க வீட்டுக்கு உருட்டை கட்டையை பார்சல் அனுப்புறேன் உன் தலை வீங்க தான் போகுது அம்மா தாயே எங்க கலையை காப்பாத்தும்மா சாமூண்டேஸ்வரி... பத்ரகாளி ருத்ரகாளி.... :வணக்கம்: உடுட்டுக்கட்டை அடி வ கூடாது மண்டையில் அடி

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum