புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_c10கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_m10கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_c10 
42 Posts - 63%
heezulia
கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_c10கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_m10கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_c10கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_m10கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_c10கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_m10கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்


   
   
அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Postஅக்னிபுத்திரன் Sat Apr 09, 2011 12:42 pm

என்னை வச்சு காமெடி பண்ணாதிங்கைய்யா என் எவளவு
கெஞ்சினாலும்

கனி அழகிரி ராசா அவரை விடுவதாக இல்லை .இந்நிலையில் வரும்
தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள்.

1- ஈழ தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி சென்று கொத்து
கொத்தாக ராஜபக்ச கொன்ற பொது ஒருமணி நேரம் கலைஞர் உண்ணாதவிரதம் இருந்தது. அதை நேரடி
ஒளிபரப்பும் செய்து கொண்டது. கலைஞருக்கு வேர்க்கும் என ராஜாத்தி அம்மாள் அவரது
முடி இல்லாத தலையை துடைத்து விட்டது.

2- அதே பிரச்சனைக்கு தினசரி கடிதம் எழுதி ஒரு ஸ்டாம் ஒட்டி
பிரதமருக்கு அனுப்பியது. அதை அந்த ஆபீஸ் பியோனாவது படித்தானா என்பது பற்றி கவலையே
படாதது.

3- இலவசம் இலவசம் என்று இலவசவீடுகள், ஒரு ரூபாய் மண்,கற்கள்
கலந்த அரிசி கலர் டிவி என் கொடுத்து ஓட்டு வாங்கிட துடிக்கும்
கேவலமான தந்திரம்.

4- ராசா இமாலய ஊழல் செய்த போதும் அதை ஒப்பு கொள்ளாமல் அவர்
சிறையில் களி தின்ன பிறகு தான் கட்சியை விட்டு நீக்குவேன் என்று அடம்பிடிப்பது.

5- ராசா விவகாரத்தால் வாசிங்டன் போஸ்ட் வரை இந்தியாவில்
இப்படி ஒரு பணப்பேய் இருக்கிறது என்று இந்தியாவின் மானத்தை வாங்க வைத்தது.

6- இந்திய மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுகின்ற
வேளைகளில் மீனவ குடும்பங்களுக்கு உதவி செய்யாமல் ஒரு கவிதை எழுதி கலைஞர் டிவியில்
ஒளிபரப்பி மொக்கை போடுவது.

7- தொடர்ந்து கதை வசனம் எழுதி தமிழ்மக்களை வாந்தி எடுக்க
வைப்பது.அதை விட கொடுமை அவர் வசனம் எழுதிய படங்கள் ஓடுவதுக்கு முறுக்கு, லட்டு
எண்டு மக்களுக்கு கொடுத்து பேதி என்று வீட்டுக்கு ஓடவைக்கிறது .

8- ஓட்டுக்கு லஞ்சம் படிப்புக்கு லஞ்சம் வீட்டுக்கு லஞ்சம்
என்று வறிய மக்களின் வாழ்க்கையில் மண்ணை வாரிப்போடுவது .

9- ஓட்டுக்காக குஸ்பு போன்ற நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி
கொடுத்த கஸ்தூரிபாய்களை கட்சியில் சேர்த்து மக்களை
வெறுப்படைய
வைப்பது .குஸ்பு யார் என்று நம்ம கார்த்திக்கை கேட்டால்
சொல்லுவார் .

10- தமிழ் சினிமா விழா என்றால் ஓடி போய் முன்வரிசையில்
இருந்து தன்னை
மற்றவர்களை பாரட்ட விட்டு விட்டு அந்த பாராட்டு மழையில்
தூங்குவது.





இது எனக்கு மெயிலில் வந்தது....... உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  154550


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 09, 2011 12:45 pm

கலைஞருக்கு வேர்க்கும் என ராஜாத்தி அம்மாள் அவரது
முடி இல்லாத தலையை துடைத்து விட்டது.
சிரிப்பு சிரிப்பு

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

உண்மை உண்மை


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 12:56 pm

வடிவேலுவை பற்றி ஒன்னும் இல்லையா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 09, 2011 12:58 pm

சூப்பரு........ கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  677196 கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  677196 கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  677196 கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 09, 2011 1:01 pm

தமிழ் சினிமா விழா என்றால் ஓடி போய் முன்வரிசையில்
இருந்து தன்னை
மற்றவர்களை பாரட்ட விட்டு விட்டு அந்த பாராட்டு மழையில்
தூங்குவது.

சிரிப்பு கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  745155 சிப்பு வருது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 09, 2011 1:04 pm

maniajith007 wrote:வடிவேலுவை பற்றி ஒன்னும் இல்லையா

வடிவேலே ஒன்னும் இல்லாம ஆகா போறாரு...
வேற என்ன வேணும்...........


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Apr 09, 2011 1:14 pm

உமா wrote:
maniajith007 wrote:வடிவேலுவை பற்றி ஒன்னும் இல்லையா

வடிவேலே ஒன்னும் இல்லாம ஆகா போறாரு...
வேற என்ன வேணும்...........

வைகை புயல் இனி வேறு பயலா மாற போறாரா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 09, 2011 3:38 pm

உண்மை உண்மை கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  677196 கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  677196 கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  677196 கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்  677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 4:07 pm

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக