ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கே. பாலா Today at 9:28 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஈகரையின் புகார்ப் பெட்டி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by Tamilzhan on Sun Apr 10, 2011 12:56 pm

ஈகரையின் புகார்ப் பெட்டி


ஈகரையின் புகார்ப் பெட்டி அமைக்கவேண்டும் என பல உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டுள்ளது.

இப்பெட்டியில் தளத்தின் பற்றி நிறை & குறைகளையும்,நிர்வாக & உறுப்பினர்களின் தவறுகளையும் மற்றும் பதிவுகளின் குறைகளையும் சுட்டிக்காட்டலாம்..!


Last edited by Tamilzhan on Sun Apr 10, 2011 1:33 pm; edited 1 time in total

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by Manik on Sun Apr 10, 2011 12:56 pm

Tamilzhan wrote:ஈகரையின் புகார் பெட்டி


ஈகரையின் புகார் பெட்டி அமைக்கவேண்டும் என பல உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்டுள்ளது.

இப்பெட்டியில் தளத்தின் பற்றி நிறை & குறைகளையும்,நிர்வாக & உறுப்பினர்களின் தவறுகளையும் மற்றும் பதிவுகளின் குறைகளையும் சுட்டிக்காட்டலாம்..!



Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by உதயசுதா on Sun Apr 10, 2011 12:58 pm


உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by ரபீக் on Sun Apr 10, 2011 12:59 pm

சிரப்பான முரையில் செயல்படுத்திய தலைமைக்கு நண்ட்ரி

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by Anandaravi on Sun Apr 10, 2011 1:05 pm

பெரிய சண்டைக்குப் பிறகு, யாதுமானவள் தயவால் புகார்ப் பெட்டி வந்தது.

Anandaravi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 78
வசிப்பிடம்: Kuwait
சேர்ந்தது: 27/04/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by கார்த்திநடராஜன் on Sun Apr 10, 2011 1:05 pm

:நல்வரவு:
நன்றி

கார்த்திநடராஜன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 303
வசிப்பிடம்: சோளிங்கர்
சேர்ந்தது: 14/03/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sun Apr 10, 2011 1:27 pm

இந்த புகார் பெட்டி என்றும்
புகார் இல்லாத பெட்டியாக
காட்சியளிக்க நாம் அன்போடு
இணைந்திருந்து மென்மையோடு
பகிர்ந்து கொள்வோம்..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by மஞ்சுபாஷிணி on Sun Apr 10, 2011 1:28 pm

ஆனந்தரவி எப்படி இருக்கீங்க? சௌக்கியமா? இங்கே யாருமே சண்டையே போடலையே... அவரவர் கருத்தை அழுத்தமா சொன்னாங்களே தவிர சண்டை யாருமே போடலை ரவி..... நீங்களும் அப்படி தானே?

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by அப்துல் on Sun Apr 10, 2011 1:30 pm

நல்ல முடிவு.இதனை நான் வரவேற்கிறேன்.

அப்துல்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 778
வசிப்பிடம்: முத்து நகரம் ,தமிழ்நாடு
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by முரளிராஜா on Sun Apr 10, 2011 1:32 pm

இதே தலைப்பில் இன்னும் ஒரு திரி உள்ளதே
இரண்டையும் ஒன்றாக்கிவிடலாமே

முரளிராஜா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by மஞ்சுபாஷிணி on Sun Apr 10, 2011 1:33 pm

அன்பு நன்றிகள் தமிழன்.....

குடும்பத்துல சின்ன சின்ன சலசலப்பு வரத்தான் செய்யும் அதுக்காக பெரிய அளவு சண்டை எல்லாம் ஏற்படாம சமாதானமாக போகவும் நம் தவறுகள் திருத்திக்கவும் இது நல்லவிஷயத்துக்காக பயன்படும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே....


மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by மஞ்சுபாஷிணி on Sun Apr 10, 2011 1:36 pm

ஹே முரளி அது எல்லோருக்கும் தெரியப்படுத்த தமிழன் போட்டிருக்கும் திரிப்பா.... இது புகார்ப்பெட்டி வைத்திருக்கும் இடம் புன்னகை இங்க புகார்கள் மட்டும் போஸ்ட் செய்யனும்....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by முரளிராஜா on Sun Apr 10, 2011 1:40 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹே முரளி அது எல்லோருக்கும் தெரியப்படுத்த தமிழன் போட்டிருக்கும் திரிப்பா.... இது புகார்ப்பெட்டி வைத்திருக்கும் இடம் புன்னகை இங்க புகார்கள் மட்டும் போஸ்ட் செய்யனும்....


அப்படியா இந்த திரி பொழுதுபோக்கு சினிமாவில் அல்லவா வருகிறது
மேலே புகார் பெட்டி இருக்கிறதே

முரளிராஜா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5469
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/01/2011
மதிப்பீடு: 452

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by Tamilzhan on Sun Apr 10, 2011 1:41 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹே முரளி அது எல்லோருக்கும் தெரியப்படுத்த தமிழன் போட்டிருக்கும் திரிப்பா.... இது புகார்ப்பெட்டி வைத்திருக்கும் இடம் புன்னகை இங்க புகார்கள் மட்டும் போஸ்ட் செய்யனும்....


புகார்ப் பெட்டியில் மெயிகள் மட்டுமே அனுப்ப இயலும். இங்கே போஸ்ட் செய்ய கூடாது..! மேலே உள்ள புகார்ப் பெட்டியின் பொத்தனை அமுக்கினால் அது திறக்கும் பகுதியில் புகார்களை அனுப்பலாம்..!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: ஈகரையின் புகார்ப் பெட்டி

Post by Tamilzhan on Sun Apr 10, 2011 1:49 pm

தவறுக்கு வருந்துகிறேன் இரண்டு இனைப்புகளையும் இனைக்க சில பின்னோட்டங்கள் நீக்கவிட்டேன்.உறுப்பினர்கள் பொருத்துக் கொள்ளவும்..!

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum