புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_c10 
42 Posts - 63%
heezulia
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_c10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_m10விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய ராகவன் கவிதைகள்..


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 05, 2011 8:40 am

First topic message reminder :

பார்வை.

உயிர் ஓடும் உடம்பு ...
காற்று நிரப்பும் இதயம் ...
காட்சி எடுக்கும் கண்கள் ...
வார்த்தை பிரசவிக்கும் உதடு ...
ஒலி உணரும் காது ...
இவை எதுவும்
செயல் படவில்லை ...
அவள் ஓரப்பார்வையால்
பார்த்தபிறகு !


விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Thu Apr 14, 2011 2:06 pm

நன்றி சார் !



விஜயராகவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 14, 2011 2:09 pm

கவிதைய படிக்கும்போது மனது கலங்குகிறது



விஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Uவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Dவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Aவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Yவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Aவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Sவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Uவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Dவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 Hவிஜய ராகவன் கவிதைகள்.. - Page 6 A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 14, 2011 2:09 pm

தாய்க்குப்பின் தாரம்
என்ற அன்புன் இடைவெளியில்
ஊடுருவிய மேண்மை நட்பு

வரிகளில் உங்களின் நட்பின் உன்னதம் உணர முடிகிறது பாராட்டுக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 14, 2011 2:14 pm

விஜயராகவன் wrote:நன்றி சார் !

(சார்) உதடுகள் ஒட்டாத உறவை சொல்லி அழைக்காதீர்கள்
நண்பா என்று சொல்லி உதடுகளுடன் நம் உறவையும் இணையுங்கள் நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Thu Apr 14, 2011 2:19 pm

விஜயராகவன் wrote:நண்பன் ...
உலகத்தில்
உயர்ந்தவர்
யார் என கேட்டார்கள்
அம்மாவை காட்டினேன் ...
கேட்டது
அம்மாவாக இருந்தால் ...
உடனே காட்டுவேன்
நண்பனை !

அருமை நண்பரே..... வாழ்த்துகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 2:34 pm

விஜயராகவன் wrote:ஆதரவில்லாதவன்...
உலகத்தில்
என்னைப்போன்ற
சக மனிதர்கள்தான்
இருக்கிறார்கள் ...
அப்படியிருக்க
என்னைமட்டும்
மனிதன் என அழைக்காமல்
அனாதை என அழைப்பதேன் ?

சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 19, 2011 8:41 am

கவிதை ...
ஒரு
கருவறை
எழுதிய கவிதை
குழந்தை !



விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue Apr 19, 2011 8:52 am

கட்டு உரை ...
அழகான
முன்னுரை எழுதி ...
அற்புதமான
பொருளுரை கிடைத்து ...
ஆழமான
கருத்துரை செறிந்து ...
சோகமான
முடிவுரை தான் ...
காதல் !



விஜயராகவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 9:15 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சோகமான முடிவுரைனா
காதல் செய்த பொண்னையே கல்யாணம்
செய்துக்கறததான சொல்றிங்க
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 19, 2011 9:18 am

அழகான கற்பனை
வாழ்த்துக்கள் நண்பா

Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக