புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_m10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10 
64 Posts - 50%
heezulia
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_m10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_m10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_m10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_m10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_m10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_m10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_m10இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவிற்கும் வெளிச்சமுண்டு - வித்யாசாகர்


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 7:43 pm

இரவிற்கும் வெளிச்சமுண்டு……

ரவும் பகலும்

உனக்கும் எனக்குமாக தான் விடிகிறது

எந்த பொழுதுகளும் யார் தோல்விகளுக்கும்

பொறுப்பேற்றுக் கொள்ளவதில்லை,



நம் பிறப்பிக்கும் இறப்பிற்குமிடையே

நாமே போராளிகள் -

வாழ்க்கை மரண காம்புகளில்

பூக்களாய் மட்டுமே பூப்பதில்லை ….உதிர்வதற்கு,



உன்னையும் என்னையும் போல வலிகளின்

வடுக்களோடு தான் சாதனை போர் கொள்கிறது

வாழ்கையும் -

வா…நீயும் ஒரு சபதம் கொள்


நீ தொலைத்த உறக்கங்களை

சாதனை பட்டியல்களாக்கு!


தோல்விஉன்னை எரித்த நேரங்களை கூட

வெற்றி உன் வாசல் வர மாற்றி அமை !


ஒவ்வொரு நொடியும் – உனக்காக மட்டுமே

நொடித்துக் கொண்டிருப்பதாய் நம்பு !


வாழ்வின் ஒரு நாளில் – நிச்சயம் எதையேனும்

சாதிப்பேனென்று மட்டும் சபதம் கொள்


உணவு உறக்கம் மற தவறில்லை -

இரவின் துளிகள் விழுங்கும் உன் வெற்றிகளை

உடைத்துக்கொண்டு மேலே வா ….,



காலம் உன் பெயரையும் என் பெயரையும்

சரித்திரமாக சொல்லத்தான் காத்துக் கிடக்கின்றது!!

-------------------------------------------------
வித்யாசாகர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 7:47 pm

வித்தியாசாகரின் கவிதைகள் மிகவும் வித்தியாசமானவைகளாத்தான் இருக்கிறது! வாழ்த்துக்கள் நண்பா! தங்களின் ஆக்கங்கள் அனைத்தும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இப் பகுதியை கவிதைகள் பகுதிக்கு மாற்றுகிறேன்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 05, 2009 7:49 pm

அருமை அருமை நண்பரே

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Sep 05, 2009 7:51 pm

மகிழ்ச்சி சூப்பரூ.. மகிழ்ச்சி



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 7:55 pm

தோழர்களுக்கு மிக்க நன்றி..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 05, 2009 7:58 pm

துவண்ட பலருக்கு இந்த கவிதை வார்த்தைகள் எழுச்சி தரும்
மகிழ்ச்சி

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 05, 2009 8:06 pm

அருமையான கவிதை வித்யாசாகர், தொடரட்டும் உங்கள் கவிதைகள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 05, 2009 8:08 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்

வாழ்வின் ஒரு நாளில் – நிச்சயம் எதையேனும்
சாதிப்பேனென்று மட்டும் சபதம் கொள்

வெந்ததைத் தின்று விதிவந்தால் செத்துப் போகும் சென்மங்களுக்கு நல்ல அறிவுரை
வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
அன்புடன்
நந்திதா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 05, 2009 8:18 pm

நல்ல விமர்சனங்கள் தான் எழுதுபவரின் அடுத்த நல்ல பாதையை தோற்றுவிக்கிறது..

தோழிக்கு நன்றி!!

வித்யாசாகர்

avatar
rajendran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 05/09/2009

Postrajendran Sat Sep 05, 2009 8:23 pm

Code:


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக