புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
46 Posts - 47%
heezulia
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
5 Posts - 1%
jairam
கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_m10கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும்

vipulan007
vipulan007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/04/2011
http://www.jjtamil.tk

Postvipulan007 Sun Apr 24, 2011 6:57 pm

[b]VISIT WWW.JJTAMIL.TK[/b]
1.No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive C"

ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found

டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.

1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:

1.வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.

6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.

1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.

7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.

8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..

1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.நினைவகத்தை மாற்றவும்.

9.Bad command are file name..

நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space

டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.

Read more: http://www.jjtamil.tk/2011/04/error-message.html#ixzz1KRkfm0kDகணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் FrustratedUser2[/font]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 7:06 pm

இதுவரைக்கும் நல்லாத்தான் போகுது...

இனிதான் முரளி ராஜாக்கும் பாலா கார்த்திக்கும் செம்ம வேலை இருக்கும்.. ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 7:07 pm

உஙகளைபப்த்தி அறிமுகம் தாருங்க விபுலன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Apr 24, 2011 9:37 pm

நன்றி நண்பரே தாங்கள் தந்த கட்டுரைக்கு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 24, 2011 11:50 pm

சரி உங்க அறிமுகம் எப்போ தரப்போறீங்க விபூலா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 25, 2011 8:35 am

பயனுள்ள செய்தியை பகிர்ந்த தாங்கள்
தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 25, 2011 12:07 pm

பயனுள்ள தகவல்கள் நண்பா கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் 755837

கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Power-Star-Srinivasan
vipulan007
vipulan007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/04/2011
http://www.jjtamil.tk

Postvipulan007 Mon Apr 25, 2011 9:24 pm

என்னைப்பற்றி கூற ஒன்றுமில்லை...

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Fri Dec 30, 2011 7:27 pm

அனைவருக்கும் வணக்கம்

என்னுடைய சந்தேகத்தை திர்த்து வையுங்கள்
இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?
இலங்கையின் முழு வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்?
இலங்கையும் இந்தியாவும் இணைந்தின்தாதா ?

தவுசெய்து சொல்லுங்கள்
என் நண்பர்களே!

அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 8:19 pm

sasi143kumar wrote:அனைவருக்கும் வணக்கம்

என்னுடைய சந்தேகத்தை திர்த்து வையுங்கள்
இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?
இலங்கையின் முழு வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்?
இலங்கையும் இந்தியாவும் இணைந்தின்தாதா ?

தவுசெய்து சொல்லுங்கள்
என் நண்பர்களே!

பதிவுகளை சரியான இடத்தில் பதியுங்கள் நண்பரே ... இது கணினி பகுதியில் கேட்டு இருக்கிறீர்கள் ...
கேள்வி பதில் இடத்தில் இந்த கேள்வி கேட்டிருக்கலாம் ...
அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கணணியில் தோன்றும் Error Message ம் அதற்கான தீர்வுகளும் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக