புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_m10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10 
69 Posts - 52%
heezulia
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_m10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_m10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_m10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_m10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_m10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_m10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_m10கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 11:11 am

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. பலர் கடவுளே இல்லை என்ற வாதங்களை பரப்பி வருகிறார்கள். அப்படி கடவுளே இல்லைஎன்று கூறிக் கொண்டு தன் புகழ் பாடும் பலர் சொந்த வாழ்வில் முரண்பட்ட கருத்துக்களை கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி கடவுள் இல்லை என்று கூறி வந்த திராவிட இயக்கங்களை சேர்ந்த சிலரைப் பற்றி பார்ப்போம்.

தந்தை பெரியார்:

கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்ற கருத்துக்களை மக்களிடையே பரப்பியவர் பெரியார் . ஆனால் கடவுள் இல்லை என்ற நோக்கில், சாதாரன மக்கள் கடவுளை உச்சரிப்பதை விட, பல முறை கடவுள் என்ற பெயரை உச்சரித்தவர் தான் பெரியார்.

அறிஞர் அண்ணா:
பெரியாரின் கொள்கைகளை கொண்டு திமுக வை தொடங்கிய அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது அண்ணாவிடம் நிருபர்கள், நீங்கள் பெரியாரின் கடவுள் இல்லை என்ற கொள்கைகளைத் தான் பின்பற்ற போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்று பின் வாங்கினார்.

சிவாஜி கணேசன்:
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் பராசக்தி படத்தில் நடித்தவர் சிவாஜி. கலைஞரின் நாத்திக வசனங்களான "சாமி சிலை வந்து எப்படா பேசுச்சு" போன்ற வசனங்களை விரும்பி பேசினார். இத்தகைய புரட்சி வசனங்களில் ஈர்க்கப்பட்டார் சிவாஜி. ஆனால் பின்னர் கடவுளால் ஈர்க்கப்பட்டு திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கு யானையை பரிசாக வழங்கினார் சிவாஜி.

நாவலர் நெடுஞ்செழியான்:
"கடவுள் சிலைகளை பீரங்கி கொண்டு உடைத்தால் தான் மக்கள் ஒழுங்காக வாழ்வார்கள்" என்று பேசிய நெடுஞ்செழியனும் பிற்காலத்தில் கடவுளால் ஈர்க்கப்பட்டார்.

எம்ஜிஆர்:
திரைப்படங்களில் கடவுள் மீது ஆணையாக என்பதற்கு பதில் அன்னை மீது ஆணையாக என்று வசனத்தை மாற்றி பேசியவர் எம்ஜிஆர். ஆனால் முதல்வராக இருந்த போது கடவுளால் ஈர்க்கப்பட்டு கோவில்களுக்கு பல சேவைகளை செய்திருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி:
கடவுளை நான் நம்புவதில்லை என்று மேடை தோறும் பேசி வருபவர் கருணாநிதி. ஆனால் இவர் முதல்வரான போது தான் பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தினார். பல கோவில் குளங்களை செப்பனிட்டார். தலைவரது குடும்பங்கள் கோவிலில் குடியாய் இருக்கிறார்கள்.

கடவுளே இல்லை என்று கூறும் ஆட்சியாளர்கள் கோவில்களின் வருமானத்தை மட்டும் அரசு கருவூலத்தில் சேர்க்க நினைக்கலாமா? இந்து அறநிலைய துறை அமைச்சகத்தை நீக்கி விடலாமே?

ஒருவர் பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும், வணங்கும் கடவுள் எதுவாக இருந்தாலும் பேதங்களைத் தாண்டி மன அமைதியை மக்கள் அடைகிறார்கள் என்பதே உண்மை. தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பிறரையும் நம்பாமல் இருக்கும் படி வற்புருத்துவது பெரும் தவறு. அப்போது தான் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்..


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 1:28 pm

இப்படி சொன்ன இவுங்கலயே பலபேர் கடவுளாக்கிட்டாங்க தெரியுமா சிலை என்ன மண்டபம் என்ன அத ஓடச்சா சண்டை என்ன இவுங்கலாம் பகுத்தறிவு வாதிகள் இது என்ன மாதிரியான பகுதறிவோ



ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 1:30 pm

balakarthik wrote:இப்படி சொன்ன இவுங்கலயே பலபேர் கடவுளாக்கிட்டாங்க தெரியுமா சிலை என்ன மண்டபம் என்ன அத ஓடச்சா சண்டை என்ன இவுங்கலாம் பகுத்தறிவு வாதிகள் இது என்ன மாதிரியான பகுதறிவோ



எல்லாமே ஒரு மாயை தான்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 26, 2011 4:48 pm

:நல்வரவு:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் Scaled.php?server=706&filename=purple11
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 26, 2011 6:48 pm

பாராட்டுக்கள் அறிமுக நாயகன் சூப்பருங்க

Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Tue Apr 26, 2011 6:53 pm

கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் 2825183110

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 26, 2011 7:08 pm

சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 26, 2011 7:17 pm

நன்றி முரளி, கார்த்தி, யாமினி, தாமரை.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 9:51 pm

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பிரபு.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடவுள் நம்பிக்கை----அறிமுக நாயகன் 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 26, 2011 9:54 pm

கமல்ஹாசன் பத்தி ஒண்ணும் சொல்லலையே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக