புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Poll_c10மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Poll_m10மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen
மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Poll_c10மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Poll_m10மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2011 9:46 am

சென்னை, ஏப்.29: நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைவால் அவருக்கு உடலில் சோர்வு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் "ராணா' படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. படத் துவக்க விழாவுக்குப் பின் நடிகை தீபிகா படுகோனேவுடன் ரஜினி பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட அரங்கில் தீபிகா படுகோனே பங்கேற்ற பாடல் காட்சிகள் படமாகின.

காலை முதலே சோர்வாகக் காணப்பட்ட ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ஆர்வம் எடுத்துக் கொள்ளவில்லை. மதிய உணவுக்குப் பின் ஓய்வு எடுத்த ரஜினிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் உடனிருந்தனர்.

மருத்துவமனையில் டாக்டர்கள் சி.வி. கிருஷ்ணசாமி, கிஷோர் ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் ரஜினிக்கு தீவிர சிசிச்சை அளித்தனர். உடலில் நீர்ச்சத்து குறைந்ததால், ரஜினிகாந்த் சோர்வு நிலைக்கு சென் றிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் அஜீரணக் கோளாறும் அவருக்கு இருந்துள்ளது. இரண்டு நாள்கள் ஓய்வில் இருந்தாலே போதும் என டாக்டர்கள் தெரிவித்தனர். மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் ரஜினியை அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். பின்னர் கிசிச்சை முடிந்து ரஜினிகாந்த் மாலையில் வீடு திரும்பினார்.

கருணாநிதி பார்த்தார்: முன்னதாக ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது மருத்துவமனைக்கு சென்று ரஜினியை முதல்வர் கருணாநிதி பார்த்தார். அவரது உடல்நலம் குறித்து ரஜினியின் குடும்பத்தார், டாக்டர்களிடம் முதல்வர் விசாரித்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 9:50 am

சின்ன விசயம் பெரிய செய்தி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2011 10:07 am

அசுரன் wrote:சின்ன விசயம் பெரிய செய்தி புன்னகை

அதுதான் "பிரபலங்கள்" என்பது. புன்னகை உங்களுக்கும் எனக்கும் வந்தால் அது சின்ன விஷ்யம், அவங்களுக்கு சிறு தும்மல் வந்தால் கூட அமர்க்களம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 30, 2011 10:09 am

என்ன இருந்தாலும் மேன் மக்கள் மேன்மக்களே..! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 10:16 am

கலைவேந்தன் wrote:என்ன இருந்தாலும் மேன் மக்கள் மேன்மக்களே..! ஜாலி
எல்லாராலும் கேலி செய்யப்பட்டு, பாகிஸ்தான் போரில் மிகப் பெரிய வெற்றி பெற்றாரே, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அவர் அகில இந்தியக் காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாளராக இருந்தபோது, மாதச் சம்பளம், 15 ரூபாய்.

ஒரு நண்பர், சாஸ்திரியிடம் கைமாறாக ஐந்து ரூபாய் கேட்டார். சாஸ்திரி, "என்னிடம் இல்லையே' என்றார்.

சாஸ்திரியின் மனைவி, அவரை உள்ளே கூப்பிட்டு, ஐந்து ரூபாய் கொடுத்தார். "ஏது பணம்' என்றார் சாஸ்திரி. "சம்பளத்தில் சிக்கனமாகச் செலவழித்து மிச்சம் பிடித்தேன்' என்றார் மனைவி. உடனே சாஸ்திரி தன் ஓட்டை சைக்கிளில் ஏறி, காங்கிரஸ் அலுவலகம் சென்று, "அடுத்த மாதத்தில் இருந்து என் சம்பளத்தில் ஐந்து ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றார். நன்றி தமிழ் இணையம்
தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள ரஜினியால் முடியாது அதனால் அவருக்கு இந்த பழமொழி பொருந்தாது அண்ணா!... அவர் பாப்புலர் ஃபிகர் அவ்வளவே. அவர் மேன்மக்கள் பட்டியலில் இல்லை. தாழ்மையுடன் அசூரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 30, 2011 10:30 am

அசுரன் wrote:
கலைவேந்தன் wrote:என்ன இருந்தாலும் மேன் மக்கள் மேன்மக்களே..! மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் 755837
எல்லாராலும் கேலி செய்யப்பட்டு, பாகிஸ்தான் போரில் மிகப் பெரிய வெற்றி பெற்றாரே, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அவர் அகில இந்தியக் காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாளராக இருந்தபோது, மாதச் சம்பளம், 15 ரூபாய்.

ஒரு நண்பர், சாஸ்திரியிடம் கைமாறாக ஐந்து ரூபாய் கேட்டார். சாஸ்திரி, "என்னிடம் இல்லையே' என்றார்.

சாஸ்திரியின் மனைவி, அவரை உள்ளே கூப்பிட்டு, ஐந்து ரூபாய் கொடுத்தார். "ஏது பணம்' என்றார் சாஸ்திரி. "சம்பளத்தில் சிக்கனமாகச் செலவழித்து மிச்சம் பிடித்தேன்' என்றார் மனைவி. உடனே சாஸ்திரி தன் ஓட்டை சைக்கிளில் ஏறி, காங்கிரஸ் அலுவலகம் சென்று, "அடுத்த மாதத்தில் இருந்து என் சம்பளத்தில் ஐந்து ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றார். நன்றி தமிழ் இணையம்
தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள ரஜினியால் முடியாது அதனால் அவருக்கு இந்த பழமொழி பொருந்தாது அண்ணா!... அவர் பாப்புலர் ஃபிகர் அவ்வளவே. அவர் மேன்மக்கள் பட்டியலில் இல்லை. தாழ்மையுடன் அசூரன்

அருமை அருமை அசுரன் மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் 677196 மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் 677196 மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் 677196 மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் 677196 மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் 677196

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Apr 30, 2011 10:32 am

நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 10:39 am

கலைவேந்தன் wrote:என்ன இருந்தாலும் மேன் மக்கள் மேன்மக்களே..! ஜாலி
எதுக்கு இந்த வரி கலை.யார் மேன் மக்கள் ரஜினியா?
இதுல ஏதோ அர்த்தம் இருக்கிற மாதிரி இருக்கே கலை.இல்ல பின்னூட்டத்தா மாத்தி போட்டுட்டீங்களா

மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Uமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Dமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Aமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Yமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Aமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Sமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Uமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Dமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் Hமருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் A
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 30, 2011 10:40 am

அசுரன் wrote:
கலைவேந்தன் wrote:என்ன இருந்தாலும் மேன் மக்கள் மேன்மக்களே..! ஜாலி
எல்லாராலும் கேலி செய்யப்பட்டு, பாகிஸ்தான் போரில் மிகப் பெரிய வெற்றி பெற்றாரே, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அவர் அகில இந்தியக் காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாளராக இருந்தபோது, மாதச் சம்பளம், 15 ரூபாய்.

ஒரு நண்பர், சாஸ்திரியிடம் கைமாறாக ஐந்து ரூபாய் கேட்டார். சாஸ்திரி, "என்னிடம் இல்லையே' என்றார்.

சாஸ்திரியின் மனைவி, அவரை உள்ளே கூப்பிட்டு, ஐந்து ரூபாய் கொடுத்தார். "ஏது பணம்' என்றார் சாஸ்திரி. "சம்பளத்தில் சிக்கனமாகச் செலவழித்து மிச்சம் பிடித்தேன்' என்றார் மனைவி. உடனே சாஸ்திரி தன் ஓட்டை சைக்கிளில் ஏறி, காங்கிரஸ் அலுவலகம் சென்று, "அடுத்த மாதத்தில் இருந்து என் சம்பளத்தில் ஐந்து ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றார். நன்றி தமிழ் இணையம்
தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள ரஜினியால் முடியாது அதனால் அவருக்கு இந்த பழமொழி பொருந்தாது அண்ணா!... அவர் பாப்புலர் ஃபிகர் அவ்வளவே. அவர் மேன்மக்கள் பட்டியலில் இல்லை. தாழ்மையுடன் அசூரன்

மிகச் சரியாய் சொன்னீர்கள் அசுரன்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் 38691590

இரா.எட்வின்

மருத்துவமனையில் ரஜினி திடீர் அனுமதி:சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார் 9892-41
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக