புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
73 Posts - 46%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
M. Priya
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
304 Posts - 43%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 15:20

First topic message reminder :

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...

சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 17:59

அது உங்க இஷ்டம் நண்பா...... அதெல்லாம் செரி டாஸ் போடுறதுக்கு காசு இருக்கா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 168300

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 18:02

Manik wrote:அது உங்க இஷ்டம் நண்பா...... அதெல்லாம் செரி டாஸ் போடுறதுக்கு காசு இருக்கா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 168300

டாசுக்கு போயி போடுறதுக்குதான் காசு இருக்கு அதுவும் எனக்கு மட்டும் புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 18:05

ஓ அந்த டாசா அது சரி அப்ப மப்புல பேசுனா உனக்கு புரியாதே சரி நான் நாளைக்கு வரேன் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat 30 Apr 2011 - 18:06

ரத்னா கபே இட்லி மிகப் பிரபலமானது. இந்தியா செல்லும்போதெல்லாம் ஒருமுறையாவது அங்கு சென்று அந்த இட்டிலியை ரசித்துச் சாப்பிடுவோம்.

அக்கா வெறும் இட்லியை சாபிட்டிங்கானா மென்னயை அடசிக்கும் சட்னி சாம்பாரோடு சாப்பிடுங்க புன்னகை திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 2825183110

அய்யோ கார்தீ.... உன்னை சுத்தி இருக்கறவாங்க எல்லாம் நல்ல இருக்காங்களாப்பா? அவங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிசுடுங்க. சரியா?

ஒரு சீக்ரட் சொல்லவா... ரத்னா கபே ல இட்டிலிகூட சட்னி இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. அங்க போறதே அந்த சாம்பாருக்காகத்தான்...so always we eat idly with sambar ..hehhee..

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 18:06

Manik wrote:ஓ அந்த டாசா அது சரி அப்ப மப்புல பேசுனா உனக்கு புரியாதே சரி நான் நாளைக்கு வரேன் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 246975

நாளைக்கும் இதே போல நாளைக்கே வந்தா நல்லாருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 18:10

கடைசி வரைக்கும் டீ வாங்கி தர மாட்டேன்னு சொல்லிடியே ச்சே உன்னை நம்புநா இப்படித்தான் பண்ணுவியா நண்பா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 67637

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 18:10

யாதுமானவள் wrote:so always we eat idly with sambar ..hehhee..

But I always eat idly with my hand or spoon only hu hu hu ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 18:15

balakarthik wrote:
யாதுமானவள் wrote:so always we eat idly with sambar ..hehhee..

But I always eat idly with my hand or spoon only hu hu hu திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 755837

பொய் தானே சொல்ற நீதான் இட்லியை பியர் ஊத்தி பிசைஞ்சு தானே சாபிடுவா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 30 Apr 2011 - 18:19

Manik wrote:
balakarthik wrote:
யாதுமானவள் wrote:so always we eat idly with sambar ..hehhee..

But I always eat idly with my hand or spoon only hu hu hu திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 755837

பொய் தானே சொல்ற நீதான் இட்லியை பியர் ஊத்தி பிசைஞ்சு தானே சாபிடுவா

அது நம்ம மணி

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 30 Apr 2011 - 18:20

எந்த மணி திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 3 502589

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக