புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_m10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10 
69 Posts - 58%
heezulia
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_m10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_m10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_m10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_m10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10 
107 Posts - 58%
heezulia
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_m10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_m10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_m10துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 2:25 pm

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! 29-rana11-200.jpg

ரஜினியின் ராணா படத்தின் நாயகியாக இதுவரை தீபிகா படுகோன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது மேலும் இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் டெக்னீஷியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர்.

"இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும். ரஜினி சார் சொன்ன கதை அத்தனை பவர்புல்லானது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்', என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
நன்றி தட்ஸ் தமிழ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 29, 2011 2:26 pm

புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 29, 2011 6:21 pm

ராணா ஒரு வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி முரளி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:58 am

ரஜினியின் ராணா படத்தின் நாயகியாக இதுவரை தீபிகா படுகோன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது மேலும் இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளது தெரியவந்துள்ளது.


படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடையாள அட்டை தரப்பட்ட படத்தின் டெக்னீஷியன்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தப் படத்தில் ஏராளமான நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இப்போதைக்கு தீபிகா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

படத்தில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். இதில் இளம் ரஜினிக்கு ஜோடிதான் தீபிகா. இன்னொரு ரஜினிக்கு இலியானாவும், வயதான ரஜினிக்கு தபுவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்கள் தவிர, ரஜினியின் தங்கை உள்ளிட்ட வேடங்களில் மூன்று முக்கிய நாயகிகள் நடிக்க உள்ளனர்.

"இந்தப் படம் ரஜினி ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும். ரஜினி சார் சொன்ன கதை அத்தனை பவர்புல்லானது. அதற்கு மிக அழகான, அதிரடியான திரைக்கதை வடிவம் தந்துள்ளோம். ஹீரோவுக்கு இணையான வேடம் நாயகிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பங்கேற்கும் அத்தனை பேரும் நினைத்து நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இந்தப் படம் அமையும்', என்றார் இயக்குநர் ரவிக்குமார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 01, 2011 8:23 am


ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம் “ராணா”. நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.“ராணா” படப்பிடிப்பு இன்று துவங்கியது. வட பழனியில் உள்ள ஏ.வி.எம். பிள்ளையார் கோவிலில் ராணா பெயர் பலகை மற்றும் படப்பிடிப்பு கருவிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இப்படம் 16-ம் நூற்றாண்டு கதை என்பதால் மன்னர் கால ஆடை அணிந்து ரஜினி வந்து இருந்தார். ரஜினியும் தீபிகா படுகோனேயும் சாமி கும்பிட்டனர். பின்னர் பஞ்சு அருணாச்சலம் கிளாப் அடிக்க ரஜினி நடித்த முதல் காட்சியை கே. பாலச்சந்தர் படமாக்கினார். அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கில் தீபிகா படுகோனேவின் பாடல் காட்சி படமானது.

விழாவுக்கு இதுவரை ரஜினி படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், ஏ.வி.எம் சரவணன், பஞ்சு அருணா சலம், வாலி போன்றோர் காலை தொட்டு ரஜினி வணங்கினார். எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகரன், சீடுர்.சி. சக்தி, கே. நடராஜ், மகேந்திரன், கலைபுலி தாணு, எழுத்தாளர் சோ, வைரமுத்து, நடிகர் பிரபு, ராம்குமார், கே.சீடுர்.ஜி., கலைஞானம், சீடுர்.டி. சக்தி முக்தா சீனிவாசன், சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் அஸ்வின் மற்றும் சி.வி. ராஜேந்திரன், ஐஸ் அவுஸ் தியாகு, மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மவுனம் ரவி, ரியாஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.

மூன்று கேரக்டர்களில் பெரிய ரஜினி வேடத்தில் வரும் ரஜினி இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்றார். பத்திரிகைகளிலும் இந்த ரஜினியின் கெட்டப்தான் வெளியாகி உள்ளது. இளைய ரஜினி வேடம் வெளியிடப்பட வில்லை. புராண காலத்து படம் என்பதால் நகைகளை விநியோகிக்க பிரபல நகை கடையொன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள் அமைக்க சார்லஜ் டார்வி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஹாலிவுட் ஹிட் படமான “மாட்ரீக்ஸ்” படத்துக்கு ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செய் தவர். ராஜீவன் அரங்குகள் அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார்.ராணா படக்குழுவினருக்கு போட்டோ ஒட்டிய விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதை கழுத்தில் அணிந்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். பாதுகாப்புக்கும் தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ் சினிமா




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Scaled.php?server=706&filename=purple11
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 10:03 am

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! 30-rajinikanth3200
ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால், நேற்று பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி நேரில் போய் நலம் விசாரித்தார்.

சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராணா கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினி - தீபிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்திருந்தனர்.

ரஜினி ஓய்வெடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு மருத்துவமனை முன் திரண்டனர். பல ரசிகர்கள் அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே காத்திருந்தனர். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகுதான் நிம்மதியானார்கள்.

கேஎஸ் ரவிக்குமார்

ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது, "ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார்.

பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தார். இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது," என்றார்.

படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி தட்ஸ் தமிழ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 01, 2011 1:15 pm

உடல்நலம் தேறி நல்லபடியாக படத்தில் நடிச்சு படமும் வெற்றிப்பெற என் அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! 47
avatar
Guest
Guest

PostGuest Sun May 01, 2011 8:50 pm

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Rana-stills-2

avatar
Guest
Guest

PostGuest Sun May 01, 2011 8:52 pm

துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! 5665000206_b3aa7d4b6a_m

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 02, 2011 5:38 am

சென்னை வடபழனி ஏ.வி.எம்.-ல் உள்ள பிள்ளையார் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ‘ராணா’ பட பூஜை நடந்தது.
இதில் திரையுலக பிரபலங்களும் ரஜினி ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டனர். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கே.பாலச்சந்தரிடம் ஆசி பெற்றார். பஞ்சு அருணாசலம் படத்தை ஆரம்பிக்க, ஆர்.எம்.வீரப்பன் கமெராவை இயக்க, இயக்குனர் கே.பாலச்சந்தர் துவக்கி வைத்தார்.துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! Rana_rajini
ரஜினி தனது குருநாதர் பாலச்சந்தரிடம் ஆசியும் வாழ்த்தும் பெற்று பூரிப்படைந்தார். எஸ்.பி.முத்து ராமன், சுரேஷ்கிருஷ்ணா, கவிஞர் வாலி, வைரமுத்து, கமல், சரவணன், சோ, ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களின் கண்கள், பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவின் மேலிருந்தது. திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘ராணா’ படம் சினிமா உலகின் ஜாம்பவான்களின் வாழ்த்துகளோடு துவங்கியுள்ளது.
மிகப்பெரிய படம் என்பதால் ரஜினி சார் ரொம்ப ஈடுபாடு காட்டியுள்ளார். அவருக்கு, அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரிதான். ரஜினி சார், பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஆர்வம் காட்டினார். திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
படத்தை பற்றி நிறைய தகவல்கள் ஏற்கனவே பரவியுள்ளன. படத்தில் தீபிகா படுகோனே முக்கியமான நாயகியாக நடிக்கிறார். கமெரா மேன் ரத்னவேலு, ராஜீவன் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.
இருநூறு நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடக்கும். லண்டன், வடஇந்தியா, ஹைதராபாத், சென்னை, உலகின் பல பாகங்களிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். ரஜினி சார் படம் என்பதால் நிதிநிலை நூறு கோடியை தாண்டும்.
குழந்தைகள் முதல் அனைவரையும் கவரும் படமாக இது இருக்கும். உலக அளவில் உள்ள ரசிகர்களை இப்படம் சென்றடையும். ராணா, அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாவின் கதை. இதில் கற்பனையோடு உண்மையும் கலந்திருக்கும்.
ரகுமான் பாடல்களை தந்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ஈராஸ் ஆக்கர் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள். மூன்று கதாபாததிரங்களில் ரஜினி வருகிறார். அவர் ஏற்றுள்ள வேடங்களில் இன்னும் நிறைய சமாச்சாரங்கள் உள்ளன.
அவற்றை இப்போதைக்கு ரகசியமாக வைத்துள்ளோம். வில்லன் நடிகரை தேர்வு செய்து நடிக்க வைப்போம். பல மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
வடிவேலு, ‘ராணா’ படத்தை பற்றி விமர்சித்தது பற்றி கேட்கிறார்கள். வடிவேலு அப்படி பேசுகிறார் என்பதற்காக நான் பதிலுக்கு பேச முடியாது. அது அவர் வாய்மொழி. அவரிடம் உரிய விளக்கம் கேட்ட பிறகு எதையும் சொல்ல முடியும். படம், கண்டிப்பாக 2012 -இல் வெளியாகும் என்றார் ராணா பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
படத்தின் நாயகி தீபிகா படுகோனே, தென்னிந்திய பட உலகில் நடிப்பதை நினைத்து பெருமையடைகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதால் உற்சாகம் அடைந்துள்ளேன் என்றார்.
என் தந்தை நடிக்கும் பிரமாண்டமான படத்துக்கு தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். சுல்தான் வாரியர் படம் முப்பரிமாண படம். இது ரசிகர்களை நிச்சயம் பிரமிக்க வைக்கும். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ‘ராணாவை’ உருவாக்க போகிறோம் என்று சொந்த்ர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை டைமன்ட் பாபு உள்ளிட்ட நால்வர் அணி செய்துள்ளது

ulavan துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக