புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
43 Posts - 51%
heezulia
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
32 Posts - 38%
ஜாஹீதாபானு
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
jairam
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
126 Posts - 38%
mohamed nizamudeen
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
10 Posts - 3%
jairam
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_m10பின்லேடன் உயில்!!!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடன் உயில்!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:06 pm

First topic message reminder :

தனது பிள்ளைகளை அல் கொய்தா இயக்கத்தில் சேர வேண்டாம் என்றும், தனது மனைவிகள் மறுமணம் செய்யக் கூடாது என்றும் ஒசாமா பின்லேடன் தனது உயிலில் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பின்லேடன் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி இந்த உயிலை எழுதி வைத்ததாக தெரிகிறது. மிகவும் ரகசியம் என எழுதப்பட்டு இந்த உயிலை அவர் பத்திரமாக பராமரித்து வந்தார்.

இந்த உயில் குறித்த விவரத்தை குவைத்தைச் சேர்ந்த செய்தித் தாளான அல் அன்பா வெளியிட்டுள்ளது. அதில், தனது குடும்பத்தினருடன் அதிகநேரத்தை செலவிட முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் பின்லேடன். மேலும் தான் மரணமடைந்தால், தனது மனைவிகள் மறுமணம் செய்யக் கூடாது என்றும் தனது பிள்ளைகளை அல் கொய்தா இயக்கத்தில் சேர வேண்டாம், எனது பாதையில் போக வேண்டாம் என்றும் பின்லேடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்கு 3 மாதங்களுக்குப் பிறகு இந்த உயிலை எழுதியுள்ளார் பின்லேடன்.

நான்கு பக்கங்களைக் கொண்டதாக உள்ள அந்த உயில் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டு அதில் உங்களது சகோதரன் அபு அப்துல்லா ஒசாமா முகம்மது பின்லேடன் என்று கையெழுத்திட்டுள்ளார் பின்லேடன்.

தன்னைச் சுற்றியிருப்பவர்களால் கூட தான் கொல்லப்படலாம் என்று கருதியே இந்த உயிலை பின்லேடன் எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த உயில் எங்கிருந்து கிடைத்தது என்பதை அல் அன்பா தெரிவிக்கவில்லை. மேலும் இது நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதையும் அது தெரிவிக்கவில்லை.

இதேபோன்ற ஒரு உயிலை கடந்த 2002ம் ஆண்டே, சவூதியைச் சேர்ந்த அல் மஜல்லா என்ற பத்திரிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அது போலியானது என்று அப்போது அல் கொய்தா ஆதரவு இணையதளம் ஒன்று மறுத்து விட்டது.

பின்லேடனின் உயிலாக கருதப்படும் அதில் நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குல் சம்பவம் குறித்தும், 1983ம் ஆண்டு லெபனானில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது நடந்த தாக்குதல் குறித்தும், சோமாலியாவில் 19 அமெரிக்க கடற்படை வீரர்களைக் கொன்றது குறித்தும், நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் குறித்தும் பின்லேடன் விவரித்துள்ளார்.

இந்த உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் - தனது மனைவியல் மறுமணம் செய்யக் கூடாது. தனது குழந்தைகள் அல்கொய்தாவில் இணையக் கூடாது, ஜிஹாத் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்பதுதான்.

9வது நூற்றாண்டில் இருந்த முஸ்லீம் கலிபாவான ஒமர் பின் கத்தாப் தனது மகன் அப்துல்லாவுக்குக் கூறியதைப் போலவே தனது பிள்ளைகளுக்கும் கூறியுள்ளார் பின்லேடன்.

மேலும் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போனதற்காக தன்னை மன்னித்து விடுமாறும் அவர் தனது குழந்தைகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

"அபாயங்களும், கடினமான பயணங்களையும் கொண்ட பாதையை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். இதில் ஏமாற்றங்களும், துரோகங்களும் அதிகம். என் அருமை மகன்களே, உங்களுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போய் விட்டது. ஜிஹாத்தில் நான் குதித்ததால் இந்த நிலை. இதற்காக என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறியுள்ளார் பின்லேடன்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பின்லேடன் உயில்!!!  - Page 2 Scaled.php?server=706&filename=purple11

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2011 12:57 pm

ஹாசிம் wrote:
நம்பகத்தன்மை அற்ற செய்தி என்று அச்செய்தியிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது இதில் ஒரு விடயத்தை குறித்துச்சொல்ல நினைக்கிறேன்
அவரது மனைவிமார்களை மறுமணம் செய்யக்கூடாது என கட்டளை இட்டார் என்று குறிப்பிடப்படுகிறது இஸ்லாமியர் என்ற அடிப்படையில் அவர் இஸ்லாத்தினை முழுவதுமாக விளங்கியருந்தவர் அவர் இவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பில்லை காரணம் இஸ்லாம் மறுமணத்தை தெழிவாக உணர்த்துகிறது அனுமதிக்கிறது ஆதலால் இவர் மறுத்துச்சொல்ல வாய்ப்பில்லை
இவைகளாலேயே இவ்உயில் நம்பகத்தன்மை குறைந்தது என்று சொல்லத்தோன்றுகிறது
நன்றி பகிர்வுக்கு

எனக்கும் இந்த சந்தேகம் வந்தது ஹாசிம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 05, 2011 12:59 pm

இது கடல் நஞ்சுக்குள் துளித் தேனா?



பின்லேடன் உயில்!!!  - Page 2 Aபின்லேடன் உயில்!!!  - Page 2 Aபின்லேடன் உயில்!!!  - Page 2 Tபின்லேடன் உயில்!!!  - Page 2 Hபின்லேடன் உயில்!!!  - Page 2 Iபின்லேடன் உயில்!!!  - Page 2 Rபின்லேடன் உயில்!!!  - Page 2 Aபின்லேடன் உயில்!!!  - Page 2 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 05, 2011 1:08 pm

அனைத்து பிரச்சனைக்கும் தீவிரவாதம் தீர்வு அல்ல என்பதை
இப்பொழுதாவது தெரிந்துகொண்டாரே... அதுவரைக்கும் மகிழ்ச்சி...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2011 1:13 pm

வை.பாலாஜி wrote:அனைத்து பிரச்சனைக்கும் தீவிரவாதம் தீர்வு அல்ல என்பதை
இப்பொழுதாவது தெரிந்துகொண்டாரே... அதுவரைக்கும் மகிழ்ச்சி...

ரொம்ப சரி பாலாஜி புன்னகை நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது என்று சொல்வார்கள் இல்லயா ? அது தான் இதா ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 1:38 pm

pgraman wrote:கல்லுக்குள் ஈரம் இயல்பு.........
இது வைரதிற்குள் ஈரமாக தெரிகிறது

இல்லை இது வெடிகுண்டுக்குல் ஈரம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 3:21 pm

பூஜிதா wrote:
pgraman wrote:கல்லுக்குள் ஈரம் இயல்பு.........
இது வைரதிற்குள் ஈரமாக தெரிகிறது

இல்லை இது வெடிகுண்டுக்குல் ஈரம்

ச்சே இது நமக்கு நினைவுக்கு வரலியே......அருமை பூஜிதா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 8:43 pm

வருத்தம் தான்.. திறமையுள்ள மனிதன் நல்வழிக்குச் செய்ன்றிருந்தால் உலகம் உய்த்திருக்குமே ... சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக