புதிய பதிவுகள்
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10 
131 Posts - 55%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10 
2 Posts - 1%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 29 of 43 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 36 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed May 04, 2011 1:29 pm

sshanthi wrote:எங்கு செல்கிறது பெண்ணின் கற்பிலகணம் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 440806

அது வங்கி லாக்கரில் பத்திரமாக இருக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 04, 2011 1:42 pm

பூஜிதா wrote:
sshanthi wrote:எங்கு செல்கிறது பெண்ணின் கற்பிலகணம் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 440806

அது வங்கி லாக்கரில் பத்திரமாக இருக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 04, 2011 1:49 pm

நானும் வேற ஏதோன்னு நினைச்சு வந்தேன் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 56667




ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Power-Star-Srinivasan
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 7:32 pm

எங்கேயும் காதல் ஒரு பொதுவான காதல்கதை. எங்கேயும் பார்கக் கூடிய சுவாரஸ்யமான கதை. அது குறிப்பிட்ட யாருடைய காதல் கதையும் அல்ல, என்றார் இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா.

நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்வதற்கான அனைத்து நடைமுறைகள், செய்ய வேண்டிய செட்டில்மெண்டுகளை முடித்து தயாராக உள்ளார் அவர். இன்னொரு பக்கம் அவர் இயக்கிய தமிழ்ப் படம் எங்கேயும் காதல் விரைவில் வெளியாகிறது. அடுத்து விஷால் நடிக்கும் படமான பிரபாகரனின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன.

இந்தப் படம் முடிந்ததும் பிரபு தேவா - நயன்தாரா திருமணம் மும்பையில் நடக்கிறது.

இந்த நிலையில் எங்கேயும் காதல் ரிலீஸ் குறித்து பிரபு தேவா கூறுகையில், "காதல் என்பது உலகளவில் பொதுவான விஷயம். அதை உணராதவர்கள் எவரும் இருக்க முடியாது.

அதுதான் இந்தப் படத்துக்கு அடிப்படை. இது யாருடைய சொந்தக் கதையும் அல்ல. வாண்டட் என்ற ஆக்ஷன் படத்தை இந்தியில் எடுத்தேன். பலரது அனுபவத்தை வைத்துதான் அப்படத்தை எடுத்தேன் என்று சொல்ல முடியுமா? அல்லது அது என் சொந்தக் கதை ஆகிவிடுமா?

எங்கேயும் காதல் அழகான காதல் கதை. இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ஜெயம் ரவியும், ஹன்சிகா மோத்வானியும் பொருத்தமான ஜோடியாக உள்ளனர். ஜாலியான படமாக இது இருக்கும். எனது தயாரிப்பாளர் என் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுக்க எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். அதை தவறாகப் பயன்படுத்தவில்லை", என்றார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 7:34 pm

"ஒரு நடிகையின் வாக்குமூலம்", இது இயக்குநர் செல்வராகவனுடனான காதல் கல்யாணம், சட்டப்படி விவாகரத்து இத்யாதிகளுக்குப்பின் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் புதிய படத்திற்கான நாமகரணம். சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் "வானம்" படத்திலும் வந்து போயிருக்கிறார் அம்மணி என்பது வேறு விஷயம். சினிமா நடிகைகளின் மற்றொரு பக்கத்தை சொல்லும் "ஒரு நடிகையின் வாக்குமூலம்" படத்தில் சோனியாவின் வாழ்க்கையும் இடம் பெற்றிருக்கிறதா? என்பது படத்தின் இயக்குநருக்கும், சோனியாவிற்குமே வெளிச்சம்
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 7:34 pm

கற்க கசடற, கொக்கி, தூத்துக்குடி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், ஞாபகங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டைரக்டர் ஜீவன், அடுத்து மயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இயக்கி கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், மயில் படத்தின் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான பிரகாஷ்ராஜ் இப்படத்தை வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். அவரால் தினமும் நான் ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று கூறுகிறார் ஜீவன்.

சமீபத்தில் சென்னை அடையாறில் உள்ள ஆந்திர மகிள சபாவில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. இந்த விழாவில் டைரக்டர் ஜீவனும் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது, சினிமாவில் பெரிய பட அதிபர், சின்ன பட அதிபர் என்பது ஒரு படத்தை எடுத்து உரிய நேரத்தில் ரிலீஸ் செய்வதை பொருத்தே அமைகின்றன. அந்தவகையில் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர் மிக குறுகிய காலத்தில் படத்தை முடித்துள்ளார். அவர் உண்மையில் பெரிய தயாரிப்பாளர்தான்.

இந்தநேரத்தில் இன்னொரு தயாரிப்பாளரையும் பற்றி இங்கு நான் சொல்ல வேண்டும். நடிகர் பிரகாஷ்ராஜூம் ஒரு பெரிய தயாரிப்பாளர்தான். அவருடைய தயாரிப்பில் நான் இயக்கிய மயில் படம் மூன்று வருடத்திற்கு மேலாக ரிலீஸ் ஆகாமல், பெட்டியில் தூங்கி கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்து இருக்கிறார். படத்தில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கிறது. மேலும் நல்ல தரமான கதையம்சம் உள்ள படம் மயில். இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் நான் தயாரித்து முடித்தேன். ஆனால் இன்றளவும் மயில் படத்தை ரிலீஸ் செய்ய பிரகாஷ்ராஜ் ***எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மயில் படம் வந்தால் தான் எனக்கு வாழ்க்கை. இந்தபடத்தால் நான் வேறு பட வேலைகளுக்கு போக முடியவில்லை. அவரால் தினம், தினம் ரத்தக்கண்ணீர் வடிக்கிறேன். படத்தில்தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார் என்றார் நிஜ வாழ்விலும் வில்லனாகவே இருக்கிறார் என்று தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார்.

இதனையடுத்து விழாவில் ஜீவனுக்கு பின்னர் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், ஜீவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் கவலைப்படாதீர்கள் ஜீவன், உங்கள் பிரச்சினை பேசி தீர்க்கப்படும் என்றார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 7:36 pm

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் படமாக எடுக்கப்போகிறார் என்று செய்திகள் வெளியானதும், இதை நினைத்து மகிழந்தவர்களுக்கு சமமாக வருத்தப்பட்டவர்களும் இருந்தார்கள்.


காரணம் கல்கியின் இந்த காவியம் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானம். இப்போது வருத்தப்பட்டோருக்கு சற்று நிம்மதி. கதை தப்பித்ததே என்று!!

சரி... ஏன் இந்தக் கதை படமாவது சந்தேகத்துக்கிடமானது, அதுவும் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில்?

முக்கிய காரணம் ஒரு நடிகர் மற்றும் பட்ஜெட். இந்தக் கதையில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஒரு முன்னணி நடிகர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் போகவே, "படத்தில் நான் இல்லை. மீதியுள்ளவர்களை வைத்து, என்னதான் மணிரத்னம் சிறப்பாக எடுத்தாலும் 100 கோடியை எடுத்துவிட முடியுமா?யோசிங்க", என பற்ற வைக்க, முதல்போட முன் வந்தவர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனராம்.

ரஜினி அல்லது கமல் நடிப்பதாக இருந்தால் ரூ 100 கோடிக்கு மேலும் முதலீடு செய்ய நாங்கள் தயார். இன்னொரு ராவணன் மாதிரியாகிவிடக்கூடாது, என அட்வைஸும் செய்ய, யோசித்த மணிரத்னம், இப்போதைக்கு ஒரு கமா போட்டு நிறுத்தி வைத்துள்ளாராம். கமா முற்றுப்புள்ளியாகுமா தெரியவில்லை!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 7:36 pm

கார்த்திக்கு இந்தாண்டு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டு, காரணம் அவருக்கு ஜூலையில் திருமணம் நடைபெற இருக்கிறது. கார்த்திக்கும், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்னர்தான் மணமகளின் சொந்த ஊரில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த சந்தோஷத்துடன் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையையும் தொடங்கிவிட்டார் கார்த்தி.

கார்த்தி நடிக்கும் புதியபடத்திற்கு "சகுனி" என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங் சென்னையில் நேற்று துவங்கியது. இப்படத்தை சங்கர் தயால் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சிறுத்தை படத்தை போல் இந்தபடமும் பக்கா கமர்ஷியல் படமாக இருக்குமாம். அதேசமயம் இன்றைய இளைஞர்கள் நினைத்தால் இந்த சமுதாயத்தை முற்றிலும் மாற்ற முடியும் என்பதை படத்தின் மைய கருவாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கின்றனர். இன்னும் படத்திற்கான ஹீரோயின் முடிவாகவில்லை. அநேகமாக பாலிவுட்டில் இருந்து ஒரு நடிகை இறக்குமதி செய்யப்படலாம் என்ற கூறப்படுகிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed May 04, 2011 7:42 pm

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 755837



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:01 pm

சிலம்பாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சானாகான். சானாகான் மும்பையை சேர்ந்தவர் என்றாலும் தமிழையும் சரளமாக பேசுகிறார். காரணம் சானாவின் அம்மாவுக்குதான் சொந்தஊர் மும்பை, அப்பாவுக்கு கேரள மாநிலம் கண்ணூர் தான் சொந்த ஊர். அதனால் மராத்தி, இந்தி, மலையாளம் மொழியும் தெரிந்த சானாகானுக்கு மலையாளத்துக்கும், தமிழுக்கும் கொஞ்ச***மே கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதால் தமிழையும் சுலபமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. பேஷ், பேஷ்!
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 29 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 29 of 43 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 36 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக