புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேற்கில் தோன்றும் விடியல் Poll_c10மேற்கில் தோன்றும் விடியல் Poll_m10மேற்கில் தோன்றும் விடியல் Poll_c10 
42 Posts - 63%
heezulia
மேற்கில் தோன்றும் விடியல் Poll_c10மேற்கில் தோன்றும் விடியல் Poll_m10மேற்கில் தோன்றும் விடியல் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மேற்கில் தோன்றும் விடியல் Poll_c10மேற்கில் தோன்றும் விடியல் Poll_m10மேற்கில் தோன்றும் விடியல் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மேற்கில் தோன்றும் விடியல் Poll_c10மேற்கில் தோன்றும் விடியல் Poll_m10மேற்கில் தோன்றும் விடியல் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கில் தோன்றும் விடியல்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu May 05, 2011 7:31 pm

இகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே
அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே
நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே
சகமே வந்து உறவே கொண்டு சதியே செய்து கொல்லுமே!

வருமே துன்பம் தருமே எனவே அறியா திருமே எனவே
உருவே ஒளியின் பெருவேந் தன்கை தருமோர் உறவைகண்டே
கருமை மனதோ டருகே வந்தோர் அருமை அன்பை விட்டே
எருமை ஏறும் யமனாய் ஈழம் கருகக் கொல்லும் விதியே !

எவரோ வந்தார் கரமே தந்தார் இனிதே கனிவாய் மொழியால்
தவறே கொல்லல் தலைவா என்றார் தமிழன் வலிமை கண்டார்
இவரோ உதடில் நகையும் உள்ளத் துறையும் நஞ்சும் கொண்டே
கவரும் பேச்சில் கனிந்தே அள்ளிக் கனலைக் கொட்டிக் கொன்றார்

அருளே கொண்டார் அயலே வாழும் அருமை திருமால் சயனம்
பெருமோ ருயிராய் அமுதம் கடையப் பிறந்தோர் விதியாய் வந்தே
கருவாய் உள்ளோர் கட்டிய ணைப்போர் கன்னி காப்போர் அன்னை
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர் எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார்

இனமே கொன்று மனதே மகிழ வனமே வாழும் மிருகத்
தனமே கொண்டே பகைவர் வந்தால் சினமே கொள்ளா அற்பத்
தனமாய் உயிரை கொள்நீ யென்று தமிழர் தானும் நில்லாக்
கனலாய் தீயும் நெஞ்சில் கொண்டு களமே புகுந்தார் தவறோ?

பொருளே கொள்ளும் நினைவே கொண்டு போடும் முதலில் உணவும்
இருளே சூழும் போதே திருடக் கொலையும் செய்யும் கயவன்
அரிதே அதுபோல் தருணம் கண்டு அழியத் தமிழர் கொன்றார்
சரியோ தருமம் தலையும் கவிழச் சற்றேன் கண்ணும் அயர்ந்தாய்?

பெரிதோர் நிலைமை மாறும் பாராய் பேசும் அறமும் வெல்லும்
அரிதோர் உயர்வும் ஆகும் ஈழம் அடையும் துயரும் செல்லும்
விரிதோ ருலகில் வெளிச்சம் காணும் விடியல் இல்லைத் தூரம்
தெரிதே பாராய் உதிக்கு மொளியின் தோற்றம் மேற்கின் ஓரம்
***************


தாங்கள் புரிந்து கொள்வதற்காக சின்ன விளக்கம் உ+ம்

கருவாய் உள்ளோர் கட்டிய ணைப்போர் கன்னி காப்போர் அன்னை
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர் எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார்

கருவாய் உள்ளோர்(கருவிலுள்ள குழந்தைகள்), கட்டிய ணைப்போர் (பிறந்த மழலைகள்), கன்னி (கன்னிப்பெண்கள்), காப்போர் (பெற்றவர்), அன்னை,
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர்(தரு-மரம் போன்ற இறுக்கமான தேகம் கொண்ட
ஆண்கள், இளையோர்) எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார். தீயிலிட்டுக் கொன்றார்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu May 05, 2011 8:16 pm

சில விளக்கம்:
வருமே துன்பம் தருமே எனவே அறியா திருமே எனவே
உருவே ஒளியின் பெருவேந் தன்கை தருமோர் உறவைகண்டே
கருமை மனதோ டருகே வந்தோர் அருமை அன்பை விட்டே
எருமை ஏறும் யமனாய் ஈழம் கருகக் கொல்லும் விதியே !

பேச்சுவார்த்தை ,சமாதானம் என்றுவந்தார்கள். ஆனால் உண்மையில் போராட்டத்தின் வலிமையை முடக்கும் நோக்கத்தில் உலகு திரண்டது.
அதனால் வருமே (உலகம்) தருமே துன்பம் என அறியாது இருமே இருங்கள் என்று வரவேற்றார், ஒளியின் உருவம்போன்ற (ஈழ)வேந்தன் கைதரும் ஓர் உறவை கண்டு ஆனால்....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 8:46 pm

அழகான சந்தத்தில் இழந்து போன பந்தங்களைப்பற்றிய அமுதமான கவிதைகள்... பாராட்டுக்கள் கிரி ..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri May 06, 2011 1:09 am

தமிழ் வாழ்க...
தமிழனும் வாழ்க...
அருமையிலும் அருமை



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 11:46 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக