புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_m10பூக்குமா வசந்தம்… - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்குமா வசந்தம்…


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:17 pm

First topic message reminder :

பூக்குமா வசந்தம்…

பூக்குமா வசந்தம்… - Page 2 Puukkumaaaas
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு

உன்னோடு ஒருவனைப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா
விடை தெரியா வினாக்கள்
என்னுள் விளையாடி ஒய்ந்தன

என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லவடி
அது நிச்சயமாய் காதல் தான்

உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்
முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது

யாரும் அறியாமல்
ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்








மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:36 pm

kirupairajah wrote:நான் யாரையும் புண்படுத்தும் விதத்தில் பேசுவதே இல்லை.

நீங்க புண் படுத்தனும் என்று பேசல ..நானாய் தான் வருந்தினேன்..
நான் பொண்ணுதான்.. பேசுவது ஆண்மை தனமாய் இருக்குதோ என்னமோ ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 07, 2009 7:37 pm

meenuga wrote:

சிவா wrote:ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல இப்படியா அழுதுகொண்டிருப்பது!

ஹோய், எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, காதலிக்கிறேன், உனக்கும் பிடிச்சிக்கா!

இதுதான் ஆண்மகனின் அடையாளம்!

ரொம்ப தைரிய சாலி நம்ம ஷிவா அண்ணா..இப்படி எதனை பேரிடம் சொல்லி இருக்கீங்க அண்ணா

நானாக யாரிடமும் காதல்வயப்பட்டதில்லை! அதுபோல் என்னையும் யாரும் காதலிக்கவில்லை! அதற்காக நான் காதலில் விழாமல் இல்லை!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:39 pm

இதுக்கு என்ன அர்த்தம் எல்லோரும் திருவள்ளுவர் ஔவையார் ரேஞ்சிலை பேசுறாங்களே அநியாயம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:41 pm

meenuga wrote:
kirupairajah wrote:நான் யாரையும் புண்படுத்தும் விதத்தில் பேசுவதே இல்லை.

நீங்க புண் படுத்தனும் என்று பேசல ..நானாய் தான் வருந்தினேன்..
நான் பொண்ணுதான்.. பேசுவது ஆண்மை தனமாய் இருக்குதோ என்னமோ ..

நிங்கள் புலித்தோல் போர்த்திய பசு என்று சொல்லவாரின்களா மீனு ஒன்னும் புரியல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 07, 2009 7:42 pm

ruban1 wrote:இதுக்கு என்ன அர்த்தம் எல்லோரும் திருவள்ளுவர் ஔவையார் ரேஞ்சிலை பேசுறாங்களே அநியாயம்

நாம் பேசுவது மற்றவருக்கும் விளங்கக் கூடாது, குறிப்பாக நமக்கே விளங்கக்கூடாது! அவனே சிறந்த பேச்சாளன்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Sep 07, 2009 7:43 pm

meenuga wrote:
kirupairajah wrote:நான் யாரையும் புண்படுத்தும் விதத்தில் பேசுவதே இல்லை.

நீங்க புண் படுத்தனும் என்று பேசல ..நானாய் தான் வருந்தினேன்..
நான் பொண்ணுதான்.. பேசுவது ஆண்மை தனமாய் இருக்குதோ என்னமோ ..

ஒருவரின் நடவடிக்கைகள் மற்றவருக்கு சிலவேளைகளின் சந்தேகத்தை
ஏற்படுத்தலாம். அந்த சந்தேகத்தை போக்குவதுதான் மனித இயல்பு, அதற்காக வருத்தப்படக்கூடாது



பூக்குமா வசந்தம்… - Page 2 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:45 pm

ஓகே ஓகே சந்தேகம் திர்ந்துதாம் கிருபைக்கு ஹப்பியா மீனு பாடகன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:50 pm

பூக்குமா வசந்தம்… - Page 2 Skirupairajahblackjh18

Kirupairaja !!இப்போ உங்க சந்தேகம் தீர்ந்ததா ? தீர்ந்து இருந்தால் மீனு ரொம்ப சந்தோஷப் படுவாள்.. மீனு யாரென பார்கிறீங்களா..நான் தாங்க மீனுகா .. ஒன்னும் புரியல

நிஜம்மா மீனுவை நம்பினா எனக்கு ஒன்று பண்ணனும் ..எனக்கும் உங்க நேம் அந்த பென் எழுதிட்டே போர போல.. மீனு என்ற நேம் பென் ஆலே எழுதிட்டு போர போல வேணும் ..பண்ணி தரீங்களா..கிருபை..Pls.. அன்பு மலர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:51 pm

கிருபை அவர்களின் சந்தேகம் போக்க உதவிய ரூபன் அவர்களுக்கு மீனு வின் நன்றிகள்..பலப் பல

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:52 pm

meenuga wrote:பூக்குமா வசந்தம்… - Page 2 Skirupairajahblackjh18

Kirupairaja !!இப்போ உங்க சந்தேகம் தீர்ந்ததா ? தீர்ந்து இருந்தால் மீனு ரொம்ப சந்தோஷப் படுவாள்.. மீனு யாரென பார்கிறீங்களா..நான் தாங்க மீனுகா .. ஒன்னும் புரியல

நிஜம்மா மீனுவை நம்பினா எனக்கு ஒன்று பண்ணனும் ..எனக்கும் உங்க நேம் அந்த பென் எழுதிட்டே போர போல.. மீனு என்ற நேம் பென் ஆலே எழுதிட்டு போர போல வேணும் ..பண்ணி தரீங்களா..கிருபை..Pls.. அன்பு மலர்

பாவம் கிருபை மாட்டிக்கிட்டார் பேசாம நம்பவில்லை என்றே சொல்லி தப்பிச்சுக்குங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக