புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_m10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10 
45 Posts - 58%
heezulia

24 Posts - 31%
mohamed nizamudeen

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 1%
cordiac

Geethmuru

JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_m10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10 
172 Posts - 55%

107 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_m10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_m10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_m10தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை)

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 07, 2011 10:16 pm

First topic message reminder :

(முத்தைத்தரு பத்தித் திருநகை....)

முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்
வெட்டித்தலை கொத்திக் கிழியென
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ
சொத்துக்களைத் தட்டிப் பறிதமிழ்
கற்பைக்கெடு, குத்திக் கொலையென
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ

கொத்துக்குலை மொத்தத் தமிழ்அழி
கத்திக்குரல் சத்த மிடுகுடி
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோட்டு
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்
சுற்றிப்பொது பொத்து பொதுவென
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக

முற்றும்அழி ஒற்றைத் தமிழனும்
சற்றும்விதி பெற்றுக் குறைஉயிர்
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக
கத்திக்குடி மக்கள் முழுவதும்
திக்குத்திசை விட்டுத் திரிபடும்
சிக்கல்பட நச்சுக் கலவையை எறிந்தானே

வெட்டித்தலை கொட்டக் குருதியும்
பட்டுத்தெறி ரத்தக் கறையது
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானும்
பட்டுத்தொலை செத்துக் கிடவென
சொட்டும்மனம் இரக்கப் படவிலை
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட

பத்தும்பல கட்டுக் கதைகளை
விட்டுப்பலர் புத்திக் கழுவிட
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண
செத்தும்விழும் ரத்தப் பிணமதை
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே

பக்கம்இரு ரத்தக் கொலைவெறி
யுத்தப்பிரி யெத்தன் அரசது
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய
மத்தம்பிடி பித்தன் கொலையிடு
வித்தைதனை மெத்தப் பழகிய
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ

விட்டுத்துயில் தட்டு கதவினை
சட்டத்துறை தக்க பதிலிடும்
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை
சட்டத்தவர் இட்டுச் சிறையிட
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே

கட்டித்தடி வெள்ளை கொடியுடன்
விட்டுச்சுடும் வீரக் குழலதும்
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ

வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட
கத்திக்கிலி பற்றிக் கதறிய
மொத்தக்குரல் விட்டு தப்பென விடுமாமோ
வட்டிச்சக மொத்தத் தொகைபெற
கத்திக்குரல் விட்டுக் கதறிட
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ

சுற்றிச்சுழல் வட்டப் புவியது
சுற்றும்ஒளி உச்சிக் கதிரவன்
கற்றைஒளி புத்திப் புகழொடு தலையோனும்
ஒற்றைச்சிறு கையிற் கடைவிரல்
சற்றுத்திசை பக்கம் அசைவிட
வெற்றித்திரு மைந்தர் குமரரும் படையோடி

எட்டிக்களம் தொட்டுப் பகைவரை
முட்டிப்பெரு மின்னல் இடியெனப்
வட்டப்புயல் பட்டோர் நிலைதனை விளைத்தாரே
கட்டிப்படை சுற்றிப் பலமெடு
முத்துத்தமிழ் சொத்துக் குலமதின்
சத்துப்பெரு முற்றும் மறமெடு தமிழ்வீரன்

கத்துங்கடல் சுற்றும் பெருவெளி
மற்றும்நிலம் முற்றும் முப்படை
பெற்றுக்குல மங்கை கற்பினை அதிபேண
முத்திப்பயம் சித்தம் கொண்டுலை
பட்டுப்பல மொக்குப் பதருகள்
அச்சம்இது மிச்சம் மிலையென போர்கொண்டு

ஒற்றைக்கரம் கொண்டே உருவிய
வெட்டுக்கொலை வாளைச் செருகிட
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற
வட்டக்கதிர் தானும் மேற்கிடை மறைவானே

அச்சம்இலை சற்றுப் பொறுபொறு
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்
திட்டமிடு துட்டர் குணமுடன்
சட்டம்எமை முற்றும் புரிந்திட
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun May 08, 2011 1:03 pm

கலைவேந்தன் wrote:
kirikasan wrote:
நன்றிகள் தங்களுக்கு! இதில் இப்போதுதான் ஒரு சந்தேகம் வருகிறது! நான் மரபை முற்றாக தெரிந்தவனல்ல. ஓசைக்காக சில சொற்களை பிரித்து வைத்துள்ளேன். இது சரியா என்பதை மரபிலக்கணம் தெரிந்த யாராவது வந்து கருத்து கூறிவார்களாயின் தவறென்றால் திருத்திக்கொள்ள உதவியாகவிருக்கும் உ+ ம் சட்டம்ஒரு, கொட்டும்இடி, முற்றும்அழி

முதற்கண் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பிடியுங்கள்..

சத்தியமாக என்னை அசத்திவிட்ட பாடல் இது என்றால் மிகையில்லை.

முத்தைத் தரு பதிகம் நான் சிறுவயது முதலாக நா குழறாமல் வாசிப்பவன். இப்போது உங்கள் பாடலை வரிவிடாமல் அந்த சந்தத்தில் பாடிப்பார்த்தேன். மிக அழகாகப் பொருந்துகிறது.

நீங்கள் எழுப்பிய ஐயத்திற்கு விடை :

குற்றம் குறை சிறிதும் இல்லை. சந்த இலக்கணம் அணி இலக்கணம் மற்றும் பாவிலககணம் காரணங்களுக்காக உயிரெழுத்துக்கள் நீட்டிப்பதும் உயிர்மெய் எழுத்துகள் பிரித்து எழுதப்படுவதும் ஏற்புடையது தான்.. கவலையுறாமல் உங்கள் சாதனைகளைத் தொடருங்கள்..

உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விடயம் ஒனறைச்சொல்லி விடுகிறேன்.

தமிழில் நிறைய அறிந்தாலும் சில கற்றுக்குட்டிகள் போல எல்லாம் தெரிந்ததாய் அகம்பாவம் காட்டுவது போலின்றி புதிதாய்க் கற்பவர் போல அனைத்தும் அறிய முயற்சிப்பது தான். இந்த பணிவுடன் கூடிய பெருக்கத்தைத் தொடருங்கள் கிரி..!

கலையண்ணா
மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்தீர்கள்! எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை. மரபில் எப்போதும் சொற்களை பிரிக்க முன்னர் அசை பார்க்கவேண்டுமென்பதை வைத்து இந்த சந்தேகம் எழுந்தது. அதை இதற்குள் கொண்டுவந்து குழம்பிவிட்டேன். என் சந்தேகம் தீர்ந்தது.
தாங்கள் என்னைப் பாராட்டுவது இன்னும் மகிழ்வை தந்தது. என்ன இருந்தாலும் கற்றது கைமண்ணளவுதானே கலையண்ணா! என்னை பொறுத்தவரை இன்னமும் கவிதை உலகில் ஒரு சின்ன மழலைதான்! என் மழலை சொல் பிடிக்கிறதென்றால் அது இந்தக் குழந்தைக்கு பாக்கியமே!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 1:11 pm

கலைவேந்தன் wrote:
kirikasan wrote:
நன்றிகள் தங்களுக்கு! இதில் இப்போதுதான் ஒரு சந்தேகம் வருகிறது! நான் மரபை முற்றாக தெரிந்தவனல்ல. ஓசைக்காக சில சொற்களை பிரித்து வைத்துள்ளேன். இது சரியா என்பதை மரபிலக்கணம் தெரிந்த யாராவது வந்து கருத்து கூறிவார்களாயின் தவறென்றால் திருத்திக்கொள்ள உதவியாகவிருக்கும் உ+ ம் சட்டம்ஒரு, கொட்டும்இடி, முற்றும்அழி

முதற்கண் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பிடியுங்கள்..

சத்தியமாக என்னை அசத்திவிட்ட பாடல் இது என்றால் மிகையில்லை.

முத்தைத் தரு பதிகம் நான் சிறுவயது முதலாக நா குழறாமல் வாசிப்பவன். இப்போது உங்கள் பாடலை வரிவிடாமல் அந்த சந்தத்தில் பாடிப்பார்த்தேன். மிக அழகாகப் பொருந்துகிறது.

நீங்கள் எழுப்பிய ஐயத்திற்கு விடை :

குற்றம் குறை சிறிதும் இல்லை. சந்த இலக்கணம் அணி இலக்கணம் மற்றும் பாவிலககணம் காரணங்களுக்காக உயிரெழுத்துக்கள் நீட்டிப்பதும் உயிர்மெய் எழுத்துகள் பிரித்து எழுதப்படுவதும் ஏற்புடையது தான்.. கவலையுறாமல் உங்கள் சாதனைகளைத் தொடருங்கள்..

உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விடயம் ஒனறைச்சொல்லி விடுகிறேன்.

தமிழில் நிறைய அறிந்தாலும் சில கற்றுக்குட்டிகள் போல எல்லாம் தெரிந்ததாய் அகம்பாவம் காட்டுவது போலின்றி புதிதாய்க் கற்பவர் போல அனைத்தும் அறிய முயற்சிப்பது தான். இந்த பணிவுடன் கூடிய பெருக்கத்தைத் தொடருங்கள் கிரி..!

தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 224747944

தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 2825183110 தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 224747944 தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 2825183110

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழைக் கொல்ல விடுவதோ? (கவிதை) - Page 2 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 1:21 pm

கலைவேந்தன் wrote:
kirikasan wrote:
நன்றிகள் தங்களுக்கு! இதில் இப்போதுதான் ஒரு சந்தேகம் வருகிறது! நான் மரபை முற்றாக தெரிந்தவனல்ல. ஓசைக்காக சில சொற்களை பிரித்து வைத்துள்ளேன். இது சரியா என்பதை மரபிலக்கணம் தெரிந்த யாராவது வந்து கருத்து கூறிவார்களாயின் தவறென்றால் திருத்திக்கொள்ள உதவியாகவிருக்கும் உ+ ம் சட்டம்ஒரு, கொட்டும்இடி, முற்றும்அழி

முதற்கண் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பிடியுங்கள்..

சத்தியமாக என்னை அசத்திவிட்ட பாடல் இது என்றால் மிகையில்லை.

முத்தைத் தரு பதிகம் நான் சிறுவயது முதலாக நா குழறாமல் வாசிப்பவன். இப்போது உங்கள் பாடலை வரிவிடாமல் அந்த சந்தத்தில் பாடிப்பார்த்தேன். மிக அழகாகப் பொருந்துகிறது.

நீங்கள் எழுப்பிய ஐயத்திற்கு விடை :

குற்றம் குறை சிறிதும் இல்லை. சந்த இலக்கணம் அணி இலக்கணம் மற்றும் பாவிலககணம் காரணங்களுக்காக உயிரெழுத்துக்கள் நீட்டிப்பதும் உயிர்மெய் எழுத்துகள் பிரித்து எழுதப்படுவதும் ஏற்புடையது தான்.. கவலையுறாமல் உங்கள் சாதனைகளைத் தொடருங்கள்..

உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விடயம் ஒனறைச்சொல்லி விடுகிறேன்.

தமிழில் நிறைய அறிந்தாலும் சில கற்றுக்குட்டிகள் போல எல்லாம் தெரிந்ததாய் அகம்பாவம் காட்டுவது போலின்றி புதிதாய்க் கற்பவர் போல அனைத்தும் அறிய முயற்சிப்பது தான். இந்த பணிவுடன் கூடிய பெருக்கத்தைத் தொடருங்கள் கிரி..!

வாழ்த்துகள்... தமிழீழம் வார்த்தைகளின் வழியில் கண்ணில் பிரகாசமாய் தெரிகிறது....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக