புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
3 Posts - 6%
Baarushree
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
2 Posts - 4%
prajai
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
2 Posts - 4%
viyasan
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
1 Post - 2%
Rutu
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
1 Post - 2%
சிவா
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
2 Posts - 15%
Rutu
+2 தேர்வு முடிவுகள்  Poll_c10+2 தேர்வு முடிவுகள்  Poll_m10+2 தேர்வு முடிவுகள்  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

+2 தேர்வு முடிவுகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:22 am

பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி முதல் இடம்: கனவு நனவானது : என்கிறார் ரேகா


சென்னை: பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல்‌ ரேங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை திரு.கேசவன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேகாவின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - 200.

விழுப்புரம் மாணவன் இரண்டாமிடம் பிடித்தார்: விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாரதி மெட்ரிக்., பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மார்க்குகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.


3 வது இடத்தை பிடித்த 4 பேர் : வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.




கனவு நனவானது : மாணவி ரேகா பேட்டி
பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஓசூர் விஜய வித்யாலயா பள்ளி மாணவி ரேகா அளித்த பேட்டியில் : தனது கனவு நனவானதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வெற்றிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், பெற்றோர்கள் மற்றும் சகோதரி அளித்த ஊக்கமும் பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

இதய சிறப்பு டாக்டராக சிந்துகவிக்கு ஆசை: 3வது இடத்தை பிடித்த நாமக்கல் குறிஞ்சிபாடி மேல்நி‌லைப்பள்ளி மாணவி பி.சிந்துகவி நான்கு பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநில அளவில் 3வது இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படிக்கும் போது டி.வி., பார்க்க மாட்டேன். நன்றாக படித்ததால் தான் என்னால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் ஒரு பெரிய டாக்டராகி கார்டியாக்(இருதய அறுவை சிகிச்சை) பிரிவில் நிபுணராகி, ஏழை மக்களுக்கு சேவை செய்‌ய வேண்டும். அதுவே எனது லட்சியம் என்று கூறியிருக்கிறார். சிந்துகவி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பஞ்சலிங்கம், லோகநாயகி ஆகி‌யோரின் ஒரே மகள் ஆவர். நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை, "தினமலர்' இணையதளத்தில் மாணவர்கள் உடனடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.இத்தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரமும் இத்துடன் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்.மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
தினமலர்






தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:24 am

பிளஸ் 2 தேர்வு முடிவு ; மாணவ - மாணவிகள் ;சம அளவில் சாதனை; தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் மாணவியே முதலிடத்தை பிடித்து அபார சாதனை படைத்துள்ளார். விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் வேல்முருகன் இரண்டாமிடத்தை பிடித்தார். 3 வது இடத்தை மாணவ, மாணவிகள் 4 பேர் பிடித்துள்னர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.


3 வது இடத்தை 4 பேர் பிடித்துள்ளனர். வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒசூர் விஜய்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரேகா என்பவர் ஆயிரத்து 190 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். கணிதத்தில் 2 ஆயிரத்து 720 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடவாரியாக 200க்கு 200 மார்க்குகள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு: இயற்பியல் : 646, உயிரியியல்: 615 , வணிகவியல்: ஆயிரத்து 166, வேதியியல்: ஆயிரத்து 243 பேர். கம்ப்யூ., சயின்சில் 223 பேர், தவாரவியலில் 14 பேர் விலங்கியலில் யாரும் 200க்கு 200 மார்க்குகள் பெறவில்லை.

தமிழ் மொழிப் பாடத்தில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகடெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் தமிழில் மாநில அளவில் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவன் கோகுலகிருஷ்ணன் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1172. 2வது இடம் பிடித்த மாணவர் எஸ். மகேஸ்வரன் 198 மதிப்பெண்கள் தமிழில் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1156. 3வது இடம் பிடித்த மாணவர் தினகரன் . எம். தமிழில் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1144 ஆகும்.

இன்று வெளியான பிளஸ் 2 தேர்வில் முதலிடத்தை மாணவியும், இரண்டாவது இடத்தை மாணவியும் பிடித்தனர். வழக்கம்போல் மாணவிகளே முந்தி நிற்பர். இந்த முறை மாணவன் 2 வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தேர்வு எழுதிய 3 லட்சத்து 33 ஆயிரத்து 84 மாணவர்களில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர் தேர்ச்சி ( 82. 3 சதம் ) பெற்றுள்ளனர். மாணவிகளில் தேர்வு எழுதிய மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 459 பேர்களில் 3 லட்சத்து 41 ஆயிரத்து 396 (89.0 சதம்) பேர் வெற்றி பெற்றுள்ளனர்.



ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை(85.15%) விட ( 85.9 சதம்) அதிகரித்துள்ளன

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2 முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் சார்பில், ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வு வகையில், 57 ஆயிரத்து, 86 மாணவர்களும் தேர்வெழுதினர். ஆயிரத்து,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

மாணவர்கள் ஆவலுடன் எதிர்பர்த்த இந்த முடிவுகளை இன்று காலை 9.00 மணிக்கு கல்வி துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார். இதே நேரத்தில், அந்தந்த பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளும் ஒட்டப்பட்டன.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:24 am

திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 89.48 சதவீதம்

திருப்பூர் : இன்று வெளியான +2ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், திருப்பூர் மாவட்டத்தில், 89.48 சதவீதம் பதிவாகி உள்ளது. மொத்தம் 18,728 பேர் தேர்வு எழுதியதில், 16,758 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விவேகானந்தர் மெட்ரிக் ‌பள்ளியைச் சேர்ந்த மாணவன் ரங்கநாதன் 1179 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:26 am

கார்டியாக் நிபுணராக ஆசை: மாநில அளவில் 3ம் இடம் பெற்ற மாணவி பேட்டி!


நாமக்கல்: ப்ளஸ் 2தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நாமக்கல் குறிஞ்சிபாடி மேல்நி‌லைப்பள்ளி மாணவி பி.சிந்துகவி நான்கு பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். மாநில அளவில் 3ம் இடம் பெற்றது குறித்து அவர் கூறியதாவது, மாநில அளவில் 3வது இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படிக்கும் போது டி.வி., பார்க்க மாட்டேன். நன்றாக படித்ததால் தான் என்னால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் ஒரு பெரிய டாக்டராகி கார்டியாக்(இருதய அறுவை சிகிச்சை) பிரிவில் நிபுணராகி, ஏழை மக்களுக்கு சேவை செய்‌ய வேண்டும். அதுவே எனது லட்சியம் என்று கூறியிருக்கிறார். சிந்துகவி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பஞ்சலிங்கம், லோகநாயகி ஆகி‌யோரின் ஒரே மகள் ஆவர். நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:26 am

டாக்டராக ஆசை: 3ம் இடம் பிடித்த வித்யா சகுந்தலா

திருநெல்வேலி: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வு முடிவுள் வெளியாகின. இதில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஸ்ரீ ஜெயந்திரர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வித்யா சகுந்தலா மூன்று பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்தார். வித்யா சகுந்தலாவின் தந்தை தனுஷ்கோடி ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபர் கலைக் கல்லூரியில் பேராசிரியாக உள்ளார். அதுபோல அவரது தாயார் விஜயஜானகியும் திருநெல்வேலி ஸ்கேர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். 3ம் இடம் பிடித்தது குறித்து வித்யா சகுந்தலா கூறியதாவது, தினமும் காலை 4.30மணிக்கே எழுந்து படிக்க தொடங்கிவிடுவேன். அதுபோல் இரவு 11.30 மணி வரை படிப்பேன். ப்ளஸ்2 படித்ததால் வீட்டில் கேபிள் டி.வி., கிடையாது. நன்றாக படித்ததால் என்னால் இந்த மதிப்பெண்களை பெற முடிந்தது. எதிர்காலத்தில் டாக்டராக வர வேண்டும் என்‌பதே என்னுடைய ஆசை.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:27 am

விலங்கியல் ரேங்க் லிஸ்ட்

சென்னை : கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விலங்கியல் பாடத்தில் ஓருவர் கூட சென்டம் ( முழு மதிப்‌பெண் ) பெறவில்லை. 200க்கு 199 மார்க்குகள் பெற்று சேரன்மாதேவி, வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சிவகாமி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இவத்தை சிவகங்கை மாவட்டம் எஸ்,ஏ.பட்டினம் சகாயராணி பெண்கள் பள்ளி மாணவி ஏ.சங்கீதா பிடித்துள்ளார். இவரது மொத்த மார்க் 1082. விலங்கியல் பாடத்தில் இவர் பெற்ற மதிப்பெண் 199. கோவை மாவட்டம் சர்கார்சமக்குளம் அரசு பள்ளி மாணவி எல். சண்முகப்பிரியா 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1089
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:28 am

இயற்பியல் ரேங்க் லிஸ்ட்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இயற்பியல் பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.3வது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இயற்பியலில் 200 மார்க்குகள் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1188.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:28 am

தாவரவியல் ரேங்க் லிஸ்ட்

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. தாவரவியல் பாடத்தில் திருவாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல்மர்லியா, 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மார்க்குகள் 1167. இரண்டாவது இடத்தை தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர்பான் பிடித்துள்ளார். இவரது மொத்த மார்க்குகள் 1150. 3வது இடத்தை அருப்புக்கோட்டை எஸ்.எச்.என்., எத்தல் ஹார்வி பள்ளி மாணவி எஸ். மாலதி பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1094. தாவரவியலில் இவர் 200 மார்க்குகள் பெற்றுள்ளார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 11:29 am

எனது அக்காவின் மகன் A.ARUN KUMAR 1008 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நடனம் நடனம் சூப்பருங்க



+2 தேர்வு முடிவுகள்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:29 am

கணினி அறிவியல் ரேங்க் லிஸ்ட்

சென்னை : கணினி அறிவியல் பாடத்தில் செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி 200க்கு 200 பெற்று முதல் மார்க் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. 2வது இடத்தை கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா பெற்றுள்ளார். கணிணி அறிவியிலில் 200 மார்க்குகள் எடுத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1181. மூன்றாவது இடத்தை திருச்சி ஆர்.எஸ்.கே., பள்ளி மாணவி திவ்யா பெற்றுள்ளார்.இவரது மொத்த மதிப்பெண் 1174. கணினி அறிவியலில் 200 மார்க்குகள் பெற்றுள்ளார்
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக