ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கே. பாலா Today at 9:43 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கருணையுள்ளம் கொண்டவர்களே

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by மனோஜ் on Mon May 09, 2011 11:27 am



தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள்
என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற
எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
http://tndawa.blogspot.com/2011/05/blog-post.html

தகவலை உறுதி செய்யவில்லை

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

கண் தானம்

Post by மனோஜ் on Mon May 09, 2011 11:40 am

கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை

Post by மனோஜ் on Mon May 09, 2011 11:41 am

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

இரத்தப் புற்று நோய்

Post by மனோஜ் on Mon May 09, 2011 11:43 am

இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.மேலும் விபரங்களுக்கு
வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

Re: கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by Aathira on Mon May 09, 2011 11:44 am

மிக மிகப் பயனுள்ள திரி.. தொடர்ந்து தாங்கள் அறியும் தகவல்கலைக் கொடுங்கள் மனோஜ். நன்றி

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10866
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by உதயசுதா on Mon May 09, 2011 11:47 am

நல்ல தகவல் மனோஜ்.
தேவைபடுபர்களுக்கு நாம் இந்த செய்திய பகிர்ந்து கொள்ளலாம்.நன்றி

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by மனோஜ் on Mon May 09, 2011 11:48 am

Aathira wrote:மிக மிகப் பயனுள்ள திரி.. தொடர்ந்து தாங்கள் அறியும் தகவல்கலைக் கொடுங்கள் மனோஜ். நன்றி


நன்றி சகோதரி ! நாம் செய்வோம் !

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

Re: கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by தாமு on Mon May 09, 2011 11:51 am

நல்ல தகவல் மனோஜ்.

தொடருட்டும் உங்கள் சேவை நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உதவும் கரங்கள்

Post by மனோஜ் on Mon May 09, 2011 11:57 am

உதவும் கரங்கள் !
#460, N.S.K. நகர் ,
சென்னை - 600106

தொலைபேசி : +91-44-2621 6321, 2621 6421, 262 22161
பக்ஸ் : +91-44-2626 7624
udavum@vsnl.com

அமெரிக்க அழைபிர்க்கு 781 382 0966

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

Re: கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by ந.கார்த்தி on Mon May 09, 2011 12:00 pm

தாமு wrote:நல்ல தகவல் மனோஜ்.

தொடருட்டும் உங்கள் சேவை நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சேர்ந்திசை நன்றி சியர்ஸ்

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5912
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by உமா on Mon May 09, 2011 1:08 pm

தகவலுக்கு நன்றி...
நான் ஏற்கனவே கண் தானம் செய்து விட்டேன்...
---------------------------------------------------------
நீங்களும் செய்யுங்கள் தோழர்களே.....



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

மாற்று திறனாளிகளுக்கு ஆதரவாக

Post by மனோஜ் on Mon May 09, 2011 1:51 pm

ராகவா லாரன்ஸ் தொடர்புக்கு :

Larencce Charitable Trust


No.2/4, 1stCross street,

3rd Avenue, Ashok Nagar,

Chennai – 600 083.

Email - larenccecharitabletrust@yahoo.com

Website -
www.lctchennai.com

Phone No - 044-32536575

Mobile No - +91 - 9962243647, 9790750783, 9790750784, 979150086

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

Re: கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by மனோஜ் on Mon May 09, 2011 1:58 pm

உதயசுதா wrote:நல்ல தகவல் மனோஜ்.
தேவைபடுபர்களுக்கு நாம் இந்த செய்திய பகிர்ந்து கொள்ளலாம்.நன்றி

நன்றி

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

Re: கருணையுள்ளம் கொண்டவர்களே

Post by மனோஜ் on Mon May 09, 2011 6:25 pm

ரத்தவங்கிகள் தொடர்புக்கு

http://www.tansacs.in/Licensedbloodbank.html

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

ஏய்ட்ஸ் நோய்

Post by மனோஜ் on Mon May 09, 2011 6:49 pm

ஏய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்ட பெண்களுக்காக


Positive Women Network (PWN+)


Door No. 29/13
Kummalamen Koil Street
Taylors Road
Kilpauk
Chennai 600 010
Tamil Nadu, India
http://img854.imageshack.us/i/kousalyaperiasamy140x14.jpg/
இதை நடத்துபவர் கௌசல்யா பெரியசாமி அவர்கள்!

பாதிக்கபட்ட பெண்களின் வெடிவெள்ளி ! இந்தியா முழுக்க இவரது தொண்டுநிறுவனதிற்கு கிளைகள் உண்டு ! இவரது பணி மிகப்பெரியது !

Phone: +91-44-2647 2127

மனோஜ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum