புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_m10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_m10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_m10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_m10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_m10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_m10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_m10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_m10ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 2:09 pm

இது குயில்_FM! ( 666.5531211.554 )

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!

எழுத்துக்களால் உங்களை சந்தித்துக் கொண்டிருந்த நான் இப்போது இதன் மூலம் வார்த்தைகளால் சந்திக்க இருக்கிறேன்.

ஆம்! எனது கவிதைகள் உயிர் பெறப் போகின்றன!

நாம் கவிதைகள் எழுதும் போது, பல உணர்வுகளில் அதை எழுதியிருப்போம், ஆனால் சில நேரங்களில், படிக்கப் படுபவர்களால் அதன் வாசிப்பு மாறுவதுடன், உணர்வுகளும் மாறிவிடும். புதுக்கவிதைகள் என்பது உணர்வுகளை எளிதில் புரிய வைப்பதற்காகவே உருவாக்கப் பட்டிருக்கலாம்!

அடுத்தடுத்தப் பதிவுகளில் எனது கவிதைகளும், அதற்கான குரல் வடிவமும் இங்கே இடம் பெறும்.

Spoiler:

எல்லா FM சேனலுக்கும் ஒரு புள்ளிதான் இருக்கும் ஆனால் இதற்கு ரெண்டு புள்ளிகள்!

இது KUYIL FM ( www புள்ளி eegarai புள்ளி net அலைவரிசையில்! )

விரைவில் உங்களை வார்த்தைகளில் சந்திக்கிறேன்!!

இது அந்தப்பார்வையின் சொந்தப்பார்வை!


நேரம் கிடைத்தால், இது KUYIL TV யாகவும் மாற வாய்ப்பிருக்கிறது!!

(15 வருடங்களுக்கு முன்னால், திரைப்படப் பாடல்களுக்கு முன்னுரையாக இந்தக் கவிதைகளைப் பேசி ஒலி/ஒளிநாடாவில் வெளியிட்டிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது)

ஐ லவ் யூ



ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 16, 2011 4:14 pm


காதல்! மௌனம்! சோகம்!
உருவமே இல்லாத
இந்த ஜீவித அழகுகளில் தான்
நான் உருவமும், உணர்வும் பெற்றேன்.

இலையுதிர் காலத்தின்-உதிர்ந்த
தோல்விச் சருகின் சப்தத்துலும் கூட
"சரிகம பதநீ" பாடக் கற்றுத் தந்த
சங்கீதங்கள் இவை!

என்னை உங்களுக்கு மட்டுமல்ல,
என்னை எனக்கே
நினைவு படுத்திக் கொண்டிருக்கும்
அடையாளங்களும் இவைதான்!

இழை இழையாய் இதயம் பின்னிய
கனவு வீட்டில்...
காதல் பாடிய கவிக் குயில்கள்,
சோகம் சொன்ன ஜோடிக் குயில்கள்,
எல்லாம் இருக்கின்றன.
ஆனாலும்,
ஏதோ ஒன்றைத் தேடி
என் உள்ளம் அலைகின்றது....!



எனது குரலில் கேட்க.....
Spoiler:




ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 16, 2011 4:17 pm

அது காதல் தான் நண்பா .......... அருமையான கவிதை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க குயில் ரேடியோ இதுவும் நல்லாதான் இருக்கு..... ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196 ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196 ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196 ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196 ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 17, 2011 4:48 am

Manik wrote:அது காதல் தான் நண்பா .......... அருமையான கவிதை ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க குயில் ரேடியோ இதுவும் நல்லாதான் இருக்கு..... ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196 ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196 ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196 ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196 ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   677196

நன்றி நண்பா! அன்பு மலர்



ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 10:54 pm

கவிதையின் நடை அழகு!

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Jun 26, 2011 3:47 pm

ஷீ-நிசி wrote:கவிதையின் நடை அழகு!

உங்கள் கவிதைகளுக்கு முன்னாள் இது ரொம்ப சாதாரணம்....



ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sun Feb 25, 2018 5:21 pm



மேற்கோள் செய்த பதிவு: 531872

கண்ணே கலைமானே...
காற்றில் கலந்த ஜீவனே...
காணாத உன்னை தேடுதே...


Requiescat In Pace

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக