புதிய இடுகைகள்
டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைதுSK
11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
SK
38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
SK
படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
SK
மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
SK
எல்லாம் விதி
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
ரா.ரமேஷ்குமார்
பாக்யா வண்ணத்திரை முத்தராம்
Meeran
ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
ayyasamy ram
அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
பழ.முத்துராமலிங்கம்
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
ayyasamy ram
அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
பழ.முத்துராமலிங்கம்
பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
ayyasamy ram
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
பழ.முத்துராமலிங்கம்
மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
பழ.முத்துராமலிங்கம்
2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
பழ.முத்துராமலிங்கம்
இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
ayyasamy ram
ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
ayyasamy ram
ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
ayyasamy ram
கல்கி 29 ஏப்ரல் 2018
தமிழ்நேசன்1981
மூலிகை மணி
தமிழ்நேசன்1981
மந்திரச் சாவி - நாகூர் ரூமி
தமிழ்நேசன்1981
ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
தமிழ்நேசன்1981
பெரியார் களஞ்சியம்
valav
பெரியார் --முழு புத்தகம்
valav
பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
valav
இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
NAADODI
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
ayyasamy ram
மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
ayyasamy ram
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
ayyasamy ram
உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
ayyasamy ram
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
krishnaamma
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
T.N.Balasubramanian
In need of Antivirus Software
ரா.ரமேஷ்குமார்
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK
ayyasamy ram
வணக்கம் நண்பர்களே
ayyasamy ram
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
T.N.Balasubramanian
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
Meeran
உணவே உணர்வு !
SK
வணக்கம் நண்பர்களே
krishnaamma
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
krishnaamma
அறிமுகம்-சத்யா
krishnaamma
என்னைப் பற்றி...பாலமுருகன்
krishnaamma
நலங்கு மாவு !
SK
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
krishnaamma
பேல்பூரி..!!
krishnaamma
உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
krishnaamma
எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
SK
சி[ரி]த்ராலயா
SK
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
SK
பார்த்தாலே திருமணம்!
SK
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
SK
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
krishnaamma
நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
krishnaamma
கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
Page 2 of 2 • 1, 2
''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
First topic message reminder :
''பரவாயில்லையே... இந்த முத்தழகியை இன்னமும் மறக்காமல் நினைவுவெச்சு இருக்கீங்களே?'' - ஆச்சர்யத்தையே அழைப்பாக விரிக்கிறார் பிரியாமணி. துறுதுறு பேச்சு... துள்ளல் சிரிப்பு என நெஞ்சத்தை ஈர்க்கும் சின்னப் பொண்ணு. ''கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து நான் பண்ற பயிற்சிகளைக் கவனிச்சுப் பாருங்க. ஜிம்முக்குள் நுழைஞ்சுட்டா... இது, அதுன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை. எல்லாவிதமான பயிற்சிகளையும் செய்வேன். முதல் மூன்று நாட்கள்வெயிட் குறைக்கிறதுக்கான பயிற்சிகள்... அடுத்த மூன்று நாட்கள் உடல் உறுப்புகளுக்கான பயிற்சிகள்... என்னோட பயிற்சிகளுக்கு ஸ்கேல்... வியர்வைதான். அதுக்காக, உடலே நனையும் அளவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பயிற்சிகள் பண்ண மாட்டேன். சின்னச் சின்ன மொட்டுக்களா உடம்பில் வியர்வை பூக்கிற வரைக்கும்தான் பயிற்சிகள் செய்வேன். ரொட்டேஷன், கார்டியோ மாதிரி யான பயிற்சிகள் பண்றப்ப... ஒரு மணி நேரம் நீளும். அப்புறம் ஹாயா ரெஸ்ட் எடுப்பேன்!'' - உடலை வளைத்து, உதட்டைச் சுழித்துச் சிரிக்கிறார் பிரியாபெல்.
''வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சி... ஒரு நாள் சுதந்திரம் என்பதுதான் என்னோட ஃபிட்னெஸ் ஃபார்முலா. உடலை ரொம்பவே வருத்திக்க, எனக்கு இஷ்டம் இல்லை. அதே நேரம், உடலைச் சக்கரம் மாதிரி சுற்றவும் கத்துக்கணும். காரணம், உடல் உறுப்புகளை நாம் எந்த அளவுக்கு நீட்டி மடக்குகிறோமோ... அந்த அளவுக்கு நல்லது. இல்லைன்னா, பயன்படுத்தாத இன்ஜின் மாதிரி நம்ம உறுப்புகள் சோம்பேறியாகிடும். அதே நேரம், உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் ரொம்ப முக்கியம். அதனால் சன்டே வந்தால், எனக்கு ஜாலியோ ஜாலி. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடப்பேன். வீட்டைத் தாண்டிய சொர்க்கம் எனக்கு வேறு இல்லை. விரல்கள், கை, கால்களுக்கு ஆயில் தடவி, எனக்கு நானே லேசா மசாஜ் பண்ணிக் குவேன். விரல்களைச் சொடுக்கு எடுக்கிறப்பவே, தூக்கம் கண்ணைச் செருகும். குட்டித் தூக்கம் போடுவேன். பச்சைக் காய்கறி, ஜூஸ்னு ரொம்ப எளிதா ஜீரணமாகக்கூடிய உணவுகள் மட்டும் சாப்பிடுவேன். மறுபடியும் குட்டித் தூக்கத்தைத் தொடர்ந்தால், ஆறு நாள் பயிற்சி களில் பிழியப்பட்ட உடம்பை அப்படியே குஷியாக்கிடலாம்!''
''சாப்பாடு எப்படி?''
''மூன்று வேளை என சாப்பாட்டுக்கு டைம் போட்டு உட்கார்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசி எடுக்கிற மாதிரி தெரிஞ்சாதான் சாப்பிடுவேன். அதுவும், கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன். தோசை, இட்லி மாதிரியான அரிசி உணவும் சுலபமா ஜீரணம் ஆகும். அதனால், வெளியூர் போனால்கூட, அவற்றைப் பயம் இல்லாமல் சாப்பிடலாம். மதியம், அரிசிச் சோறு சாப்பிடுவேன். சத்து மிகுந்த பிரவுன் அரிசியைத்தான் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவோம். நைட் மட்டும் சப்பாத்தி. சில நேரங்களில் காய்கறிகள் மட்டும் சாப்பிட் டுப் படுத்திடுவேன். சைனீஸ் உணவுகள் மேல் ஆசை அதிகம். ஆனாலும், உடலுக்காக எப்போதாவது மட்டும்தான் சைனீஸ் சாப்பாடு. காய்கறிகளை விரும்பிச் சாப்பிடு வேன். பச்சையான காய்கறிகள், உடலின்மினு மினுப்பைக் கூட்டும். அதோடு, காய்கறிகளில் உள்ள சத்துக்களும் முழுமையா உடம்புக்குக் கிடைக்கும். உணவு விஷயத்தில் 'மிதம் பதம்’ என, நான் என்னையே ஆச்சர்யமா பார்க்கிற அளவுக்கு சமத்துப் பொண்ணு!''
''பொழுதுபோக்கு?''
''ஆரம்பத்தில் நிறைய புக்ஸ் படிப்பேன். ஆனால், செலெக்டிவ்வான புக்ஸ்தான் நம்மை எல்லா விதத்திலும் உயர்த்தும். அதை ஆராய்ச்சி பண்ணித் தேர்ந்துஎடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதனால், நேரம் கிடைத்தால், ஹாயா சினிமாவுக்குக் கிளம்பிடுவேன். நிறையப் படங்கள் பார்ப்பேன். தனி ஆளா உட்கார்ந்து சினிமா பார்க்கிறப்ப, நிறையக் கத்துக்கிற மாதிரி உணர்வேன்!''
''மாநிறமா இருந்தாலும், எப்பவும் பளிச்னு இருக்கீங்களே... எப்பூடி?''
''மாநிறம்னு சொல்றதைவிட, என்னைக் கறுப்புன்னு சொல்றதுதான் கரெக்ட். அதைத்தான் நான் பெருமிதமாவும் நினைக்கிறேன். சிவப்பா இருக்கிறவங்களைவிட, கறுப்பா இருக்கிறவங்கதான் ஆரோக்கியமானவங்கன்னு பல ஆராய்ச்சிகள் சொல்லுது. அதை எல்லாம்விட, கறுப்புதான் கண்ணி யமான அழகைக் கொடுக்குது. கறுப்பு நிறத்தின் சிறப்பை தமிழ்நாட்டு ஜனங்களுக்கு சொல்லிப் புரியவைக்கணுமா என்ன? இன்னிக்கு பாலிவுட்லயே கறுப்பு நிற அழகிகள் பட்டையைக் கிளப்ப ஆரம்பிச்சிட்டாங்க. முகத்தைப் பொலிவா வெச்சுக்க, தண்ணீர் நிறையக் குடிப்பேன். தண்ணீரும் பச்சைக் காய்கறிகளும் கொடுக்கிற வசீகரத்தை எந்த மேக்கப் பொருளும் கொடுக்காது!''
ஆ.வி...

தாமு- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
ஹிஹிஹிஹி@சிவா wrote:இதெல்லாம் ஒரு பொதுச் சேவைதானே! அவ்வப்பொழுது செய்து கொண்டே இருப்பேன் மாப்ளை!
அப்ப அப்படியே எனக்கும்.............................................................

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
@முரளிராஜா wrote:
ஹிஹிஹிஹி
அப்ப அப்படியே எனக்கும்.............................................................![]()
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை! ஆனால் கால் முதல் தலை வரை கட்டுப் போட்டுக் கொள்ளும் நிலை வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல......!!!
(இப்ப வீட்டில வாங்குற அடி போதாதாம், இன்னும் வேண்டுமாம்)
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும் பாஸ்@சிவா wrote:@முரளிராஜா wrote:
ஹிஹிஹிஹி
அப்ப அப்படியே எனக்கும்.............................................................![]()
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை! ஆனால் கால் முதல் தலை வரை கட்டுப் போட்டுக் கொள்ளும் நிலை வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல......!!!
(இப்ப வீட்டில வாங்குற அடி போதாதாம், இன்னும் வேண்டுமாம்)
இதுக்கெல்லாம் பிஃல் பன்னகூடாது

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
சில அடிகள் விழலாம், ஆனால் அடிமேல் அடி விழுந்தால் என்னதான் செய்வது! பாவம் நீங்கள்! 

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
இப்ப யாராது உங்ககிட்ட இத கேட்டாங்களா?@சிவா wrote:சில அடிகள் விழலாம், ஆனால் அடிமேல் அடி விழுந்தால் என்னதான் செய்வது! பாவம் நீங்கள்!
முதல் தடவை அடி வாங்கும்பொழுதுதான் வலிக்கும் அப்புறம் அதுவே பழகிடும் பாஸ்

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
@முரளிராஜா wrote:இப்ப யாராது உங்ககிட்ட இத கேட்டாங்களா?@சிவா wrote:சில அடிகள் விழலாம், ஆனால் அடிமேல் அடி விழுந்தால் என்னதான் செய்வது! பாவம் நீங்கள்!
முதல் தடவை அடி வாங்கும்பொழுதுதான் வலிக்கும் அப்புறம் அதுவே பழகிடும் பாஸ்![]()
நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி
செந்தில்குமார்- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 0
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி செந்தில்@செந்தில்குமார் wrote:
நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
@செந்தில்குமார் wrote:@முரளிராஜா wrote:இப்ப யாராது உங்ககிட்ட இத கேட்டாங்களா?@சிவா wrote:சில அடிகள் விழலாம், ஆனால் அடிமேல் அடி விழுந்தால் என்னதான் செய்வது! பாவம் நீங்கள்!
முதல் தடவை அடி வாங்கும்பொழுதுதான் வலிக்கும் அப்புறம் அதுவே பழகிடும் பாஸ்![]()
நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி
செந்தில்குமாருடன் இணைந்து வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
உங்க நல்ல மனசு யாருக்கு வரும் சிவா

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
நானும் வாழ்த்துகிறேன்...முரளி...! 

கலைவேந்தன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
என்னைவிட அதிக அடிவாங்கும் தாங்கள் தான் என்னை வாழ்த்த தகுதியானவர்@கலைவேந்தன் wrote:நானும் வாழ்த்துகிறேன்...முரளி...!

முரளிராஜா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
@முரளிராஜா wrote:என்னைவிட அதிக அடிவாங்கும் தாங்கள் தான் என்னை வாழ்த்த தகுதியானவர்@கலைவேந்தன் wrote:நானும் வாழ்த்துகிறேன்...முரளி...!
![]()
![]()
![]()
![]()
![]()
அப்ப நான் தன் நல்ல ஆப்பா பார்த்து தேடிப்போய் குந்திக்க்கிட்டேனா...

கலைவேந்தன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
என் மாமாவும் கருப்புதான் .நான் அவரை கருப்பா! அப்படின்னுதான் செல்லமாஅழைப்பேன்
வினுப்ரியா- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1060
மதிப்பீடுகள் : 34
SK- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5895
மதிப்பீடுகள் : 1077
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
அப்ப எதுக்குதான் நீங்க பீல் பண்ணுவீங்க?@முரளிராஜா wrote:வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும் பாஸ்@சிவா wrote:@முரளிராஜா wrote:
ஹிஹிஹிஹி
அப்ப அப்படியே எனக்கும்.............................................................![]()
எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை! ஆனால் கால் முதல் தலை வரை கட்டுப் போட்டுக் கொள்ளும் நிலை வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல......!!!
(இப்ப வீட்டில வாங்குற அடி போதாதாம், இன்னும் வேண்டுமாம்)
இதுக்கெல்லாம் பிஃல் பன்னகூடாது![]()
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
நல்லவேளை ... நான் செக்கச்செவேல்னு எம்ஜியாரு கலர்ல பொறந்துட்டேன்..

( ஆனாலும் என் சக தர்மிணி ‘ கருப்பா ‘ அப்படின்னு செல்லமாதான் அழைப்பா ..)
கலைவேந்தன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
@கலைவேந்தன் wrote:
நல்லவேளை ... நான் செக்கச்செவேல்னு எம்ஜியாரு கலர்ல பொறந்துட்டேன்..![]()
( ஆனாலும் என் சக தர்மிணி ‘ கருப்பா ‘ அப்படின்னு செல்லமாதான் அழைப்பா ..)
ஏன் கருப்பு எம் ஜி யாரா நீங்கள்
வினுப்ரியா- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1060
மதிப்பீடுகள் : 34
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்...

கலைவேந்தன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
@கலைவேந்தன் wrote:இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்...![]()
நான் சிவப்பு மனிதன் ரஜினிகாந்தா?
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
அத நீங்க சொல்லப்படாது.உங்க போட்டோவ பார்த்து நாங்கதான் சொல்லணும.@கலைவேந்தன் wrote:இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்...![]()
என்ன இது சின்னபுள்ளைதானமா இருக்கு
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
@உதயசுதா wrote:அத நீங்க சொல்லப்படாது.உங்க போட்டோவ பார்த்து நாங்கதான் சொல்லணும.@கலைவேந்தன் wrote:இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்...![]()
என்ன இது சின்னபுள்ளைதானமா இருக்கு
ஆமாம்... ஒத்துக்கிறேன்... நீங்க தான் சொல்லி இருக்கனும்... ஆனா சொன்னீங்களா...?
அதான் ... நானே சொல்லிக்கிட்டேன்...

நான் சொன்னது சரிதானே... ( உபயம் பாலா கார்த்திக் )
கலைவேந்தன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
@தாமு wrote:
''பரவாயில்லையே... இந்த முத்தழகியை இன்னமும் மறக்காமல் நினைவுவெச்சு இருக்கீங்களே?'' - ஆச்சர்யத்தையே அழைப்பாக விரிக்கிறார் பிரியாமணி. துறுதுறு பேச்சு... துள்ளல் சிரிப்பு என நெஞ்சத்தை ஈர்க்கும் சின்னப் பொண்ணு. ''கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து நான் பண்ற பயிற்சிகளைக் கவனிச்சுப் பாருங்க. ஜிம்முக்குள் நுழைஞ்சுட்டா... இது, அதுன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை. எல்லாவிதமான பயிற்சிகளையும் செய்வேன். முதல் மூன்று நாட்கள்வெயிட் குறைக்கிறதுக்கான பயிற்சிகள்... அடுத்த மூன்று நாட்கள் உடல் உறுப்புகளுக்கான பயிற்சிகள்... என்னோட பயிற்சிகளுக்கு ஸ்கேல்... வியர்வைதான். அதுக்காக, உடலே நனையும் அளவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பயிற்சிகள் பண்ண மாட்டேன். சின்னச் சின்ன மொட்டுக்களா உடம்பில் வியர்வை பூக்கிற வரைக்கும்தான் பயிற்சிகள் செய்வேன். ரொட்டேஷன், கார்டியோ மாதிரி யான பயிற்சிகள் பண்றப்ப... ஒரு மணி நேரம் நீளும். அப்புறம் ஹாயா ரெஸ்ட் எடுப்பேன்!'' - உடலை வளைத்து, உதட்டைச் சுழித்துச் சிரிக்கிறார் பிரியாபெல்.
''வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சி... ஒரு நாள் சுதந்திரம் என்பதுதான் என்னோட ஃபிட்னெஸ் ஃபார்முலா. உடலை ரொம்பவே வருத்திக்க, எனக்கு இஷ்டம் இல்லை. அதே நேரம், உடலைச் சக்கரம் மாதிரி சுற்றவும் கத்துக்கணும். காரணம், உடல் உறுப்புகளை நாம் எந்த அளவுக்கு நீட்டி மடக்குகிறோமோ... அந்த அளவுக்கு நல்லது. இல்லைன்னா, பயன்படுத்தாத இன்ஜின் மாதிரி நம்ம உறுப்புகள் சோம்பேறியாகிடும். அதே நேரம், உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் ரொம்ப முக்கியம். அதனால் சன்டே வந்தால், எனக்கு ஜாலியோ ஜாலி. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடப்பேன். வீட்டைத் தாண்டிய சொர்க்கம் எனக்கு வேறு இல்லை. விரல்கள், கை, கால்களுக்கு ஆயில் தடவி, எனக்கு நானே லேசா மசாஜ் பண்ணிக் குவேன். விரல்களைச் சொடுக்கு எடுக்கிறப்பவே, தூக்கம் கண்ணைச் செருகும். குட்டித் தூக்கம் போடுவேன். பச்சைக் காய்கறி, ஜூஸ்னு ரொம்ப எளிதா ஜீரணமாகக்கூடிய உணவுகள் மட்டும் சாப்பிடுவேன். மறுபடியும் குட்டித் தூக்கத்தைத் தொடர்ந்தால், ஆறு நாள் பயிற்சி களில் பிழியப்பட்ட உடம்பை அப்படியே குஷியாக்கிடலாம்!''
''சாப்பாடு எப்படி?''
''மூன்று வேளை என சாப்பாட்டுக்கு டைம் போட்டு உட்கார்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசி எடுக்கிற மாதிரி தெரிஞ்சாதான் சாப்பிடுவேன். அதுவும், கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன். தோசை, இட்லி மாதிரியான அரிசி உணவும் சுலபமா ஜீரணம் ஆகும். அதனால், வெளியூர் போனால்கூட, அவற்றைப் பயம் இல்லாமல் சாப்பிடலாம். மதியம், அரிசிச் சோறு சாப்பிடுவேன். சத்து மிகுந்த பிரவுன் அரிசியைத்தான் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவோம். நைட் மட்டும் சப்பாத்தி. சில நேரங்களில் காய்கறிகள் மட்டும் சாப்பிட் டுப் படுத்திடுவேன். சைனீஸ் உணவுகள் மேல் ஆசை அதிகம். ஆனாலும், உடலுக்காக எப்போதாவது மட்டும்தான் சைனீஸ் சாப்பாடு. காய்கறிகளை விரும்பிச் சாப்பிடு வேன். பச்சையான காய்கறிகள், உடலின்மினு மினுப்பைக் கூட்டும். அதோடு, காய்கறிகளில் உள்ள சத்துக்களும் முழுமையா உடம்புக்குக் கிடைக்கும். உணவு விஷயத்தில் 'மிதம் பதம்’ என, நான் என்னையே ஆச்சர்யமா பார்க்கிற அளவுக்கு சமத்துப் பொண்ணு!''
''பொழுதுபோக்கு?''
''ஆரம்பத்தில் நிறைய புக்ஸ் படிப்பேன். ஆனால், செலெக்டிவ்வான புக்ஸ்தான் நம்மை எல்லா விதத்திலும் உயர்த்தும். அதை ஆராய்ச்சி பண்ணித் தேர்ந்துஎடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதனால், நேரம் கிடைத்தால், ஹாயா சினிமாவுக்குக் கிளம்பிடுவேன். நிறையப் படங்கள் பார்ப்பேன். தனி ஆளா உட்கார்ந்து சினிமா பார்க்கிறப்ப, நிறையக் கத்துக்கிற மாதிரி உணர்வேன்!''
''மாநிறமா இருந்தாலும், எப்பவும் பளிச்னு இருக்கீங்களே... எப்பூடி?''
''மாநிறம்னு சொல்றதைவிட, என்னைக் கறுப்புன்னு சொல்றதுதான் கரெக்ட். அதைத்தான் நான் பெருமிதமாவும் நினைக்கிறேன். சிவப்பா இருக்கிறவங்களைவிட, கறுப்பா இருக்கிறவங்கதான் ஆரோக்கியமானவங்கன்னு பல ஆராய்ச்சிகள் சொல்லுது. அதை எல்லாம்விட, கறுப்புதான் கண்ணி யமான அழகைக் கொடுக்குது. கறுப்பு நிறத்தின் சிறப்பை தமிழ்நாட்டு ஜனங்களுக்கு சொல்லிப் புரியவைக்கணுமா என்ன? இன்னிக்கு பாலிவுட்லயே கறுப்பு நிற அழகிகள் பட்டையைக் கிளப்ப ஆரம்பிச்சிட்டாங்க. முகத்தைப் பொலிவா வெச்சுக்க, தண்ணீர் நிறையக் குடிப்பேன். தண்ணீரும் பச்சைக் காய்கறிகளும் கொடுக்கிற வசீகரத்தை எந்த மேக்கப் பொருளும் கொடுக்காது!''
ஆ.வி...
முத்தழகி பற்றி விவரங்கள் தொகுப்பு அருமை... ப்ரியாமணியின் நடிப்பு கூட ரொம்ப அருமையா இருக்கும்... அன்பு நன்றிகள் தாமு..
மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888
Re: ''கறுப்புதான் கண்ணியமான அழகு!''
நாங்க எல்லாம் போய் சொல்றதே இல்லை கலை@கலைவேந்தன் wrote:@உதயசுதா wrote:அத நீங்க சொல்லப்படாது.உங்க போட்டோவ பார்த்து நாங்கதான் சொல்லணும.@கலைவேந்தன் wrote:இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்...![]()
என்ன இது சின்னபுள்ளைதானமா இருக்கு
ஆமாம்... ஒத்துக்கிறேன்... நீங்க தான் சொல்லி இருக்கனும்... ஆனா சொன்னீங்களா...?
அதான் ... நானே சொல்லிக்கிட்டேன்...![]()
நான் சொன்னது சரிதானே... ( உபயம் பாலா கார்த்திக் )

உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum