ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 SK

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 SK

நரகாசுரவதம்
 SK

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

உலகைச்சுற்றி
 ayyasamy ram

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 ayyasamy ram

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வாழ்க கலைஞர்

View previous topic View next topic Go down

வாழ்க கலைஞர்

Post by மகா பிரபு on Thu May 12, 2011 12:51 pm

தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் பட்டியல்:

2005- 251
2006- 169
2007- 125
2008- 75
2009- 15
2010- 5
2011- 0

உயிர் காக்கும் உன்னத திட்டமாம் "பல மணி நேர மின்சாரம் நிறுத்தும் திட்டம் தந்த கலைஞர் வாழ்க.

(சிரிக்க மட்டும்)
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by உமா on Thu May 12, 2011 1:06 pm

இதை எப்படி எடுத்து கொள்வது பிரபு....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by பூஜிதா on Thu May 12, 2011 1:11 pm

@உமா wrote:இதை எப்படி எடுத்து கொள்வது பிரபு....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் பயன் அடைந்தவர்கள்
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by மகா பிரபு on Thu May 12, 2011 1:27 pm

இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by ரபீக் on Thu May 12, 2011 1:28 pm

@மகா பிரபு wrote:இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

அது சரி !! நீங்க எந்த அணியை சேர்ந்தவர் ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by அசுரன் on Thu May 12, 2011 1:37 pm

ஜெ. ஆட்சியில் வெறும் 2 சதவிகிதம் தான் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு தந்தார். மேலும் சம்பள உயர்வை நேரடியாக தராமல் பிஎப்பில் தான் தருவார் ஜெ. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை கருணாநிதி அவர்கள் அமல்படுதியது மட்டுமல்லாது 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியதால் தான் இன்றைய விலைவாசிக்கு வண்டிக்கு பெட்ரோல் போட முடிகிறது. நிரந்தர வருமானம் பெறுவோரின் ஊதியம் உயர்வால் சிறு வியாபாரிகளுக்கும் மறைமுக வருமானம் கிடைக்கும். வாங்கும் சக்தி அதிகமானதால் மற்ற தொழில்களில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பர். தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் ஊழல் இதர சம்பவங்கள் குடும்ப அரசியல் இதையெல்லாம் பாராமல் வெறும் ஆட்சி என்ற வகையில் பார்த்தால் ஜெ. வை விட கருணாநிதி சிறந்தவர். ஜெ. ஆட்சியில் மெடிக்கல் விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் பாதி சம்பளத்தை செலுத்தவேன்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ஈ. எல் எனப்படும் சலுகையை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார். 2 சதவிகிதமே டி ஏ தரப்பட்டது. ஒரு சில சமயம் 3 அல்லது நான்கு தரப்பட்டது.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by மகா பிரபு on Thu May 12, 2011 1:52 pm

நான் எந்த அணியையும் சார்ந்தவன் என்று எனக்கே தெரியவில்லை. நான் இரு அணிகளுக்குமே வாக்களிக்கவில்லை.

அசுரனின் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by பாலாஜி on Thu May 12, 2011 1:54 pm

@ரபீக் wrote:
@மகா பிரபு wrote:இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

அது சரி !! நீங்க எந்த அணியை சேர்ந்தவர் ?

என்னுடைய கணிப்பு சரியென்றால் அவர் தி.மு.க அனுதாபி..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by உமா on Thu May 12, 2011 1:57 pm

வை.பாலாஜி wrote:
@ரபீக் wrote:
@மகா பிரபு wrote:இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

அது சரி !! நீங்க எந்த அணியை சேர்ந்தவர் ?

என்னுடைய கணிப்பு சரியென்றால் அவர் தி.மு.க அனுதாபி..

அதே சந்தேகம் தான் எனக்கும்....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by பாலாஜி on Thu May 12, 2011 1:58 pm

@உமா wrote:
வை.பாலாஜி wrote:
@ரபீக் wrote:
@மகா பிரபு wrote:இதற்குப் பெயர் தான் வஞ்ச புகழ்ச்சி அணி.

அது சரி !! நீங்க எந்த அணியை சேர்ந்தவர் ?

என்னுடைய கணிப்பு சரியென்றால் அவர் தி.மு.க அனுதாபி..

அதே சந்தேகம் தான் எனக்கும்....

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by கலைவேந்தன் on Thu May 12, 2011 2:04 pm

@அசுரன் wrote:ஜெ. ஆட்சியில் வெறும் 2 சதவிகிதம் தான் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு தந்தார். மேலும் சம்பள உயர்வை நேரடியாக தராமல் பிஎப்பில் தான் தருவார் ஜெ. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை கருணாநிதி அவர்கள் அமல்படுதியது மட்டுமல்லாது 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியதால் தான் இன்றைய விலைவாசிக்கு வண்டிக்கு பெட்ரோல் போட முடிகிறது. நிரந்தர வருமானம் பெறுவோரின் ஊதியம் உயர்வால் சிறு வியாபாரிகளுக்கும் மறைமுக வருமானம் கிடைக்கும். வாங்கும் சக்தி அதிகமானதால் மற்ற தொழில்களில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பர். தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் ஊழல் இதர சம்பவங்கள் குடும்ப அரசியல் இதையெல்லாம் பாராமல் வெறும் ஆட்சி என்ற வகையில் பார்த்தால் ஜெ. வை விட கருணாநிதி சிறந்தவர். ஜெ. ஆட்சியில் மெடிக்கல் விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் பாதி சம்பளத்தை செலுத்தவேன்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ஈ. எல் எனப்படும் சலுகையை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார். 2 சதவிகிதமே டி ஏ தரப்பட்டது. ஒரு சில சமயம் 3 அல்லது நான்கு தரப்பட்டது.

புன்னகை இதற்கு நான் பதில் தரவிரும்பவில்லை அசுரன் ஏன் தெரியுமா...? நாம் நலல் நண்பர்கள் .. அதனால் தான் ... ஜாலி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by உமா on Thu May 12, 2011 2:12 pm

@கலைவேந்தன் wrote:
@அசுரன் wrote:ஜெ. ஆட்சியில் வெறும் 2 சதவிகிதம் தான் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு தந்தார். மேலும் சம்பள உயர்வை நேரடியாக தராமல் பிஎப்பில் தான் தருவார் ஜெ. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை கருணாநிதி அவர்கள் அமல்படுதியது மட்டுமல்லாது 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியதால் தான் இன்றைய விலைவாசிக்கு வண்டிக்கு பெட்ரோல் போட முடிகிறது. நிரந்தர வருமானம் பெறுவோரின் ஊதியம் உயர்வால் சிறு வியாபாரிகளுக்கும் மறைமுக வருமானம் கிடைக்கும். வாங்கும் சக்தி அதிகமானதால் மற்ற தொழில்களில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பர். தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் ஊழல் இதர சம்பவங்கள் குடும்ப அரசியல் இதையெல்லாம் பாராமல் வெறும் ஆட்சி என்ற வகையில் பார்த்தால் ஜெ. வை விட கருணாநிதி சிறந்தவர். ஜெ. ஆட்சியில் மெடிக்கல் விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் பாதி சம்பளத்தை செலுத்தவேன்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ஈ. எல் எனப்படும் சலுகையை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார். 2 சதவிகிதமே டி ஏ தரப்பட்டது. ஒரு சில சமயம் 3 அல்லது நான்கு தரப்பட்டது.

புன்னகை இதற்கு நான் பதில் தரவிரும்பவில்லை அசுரன் ஏன் தெரியுமா...? நாம் நலல் நண்பர்கள் .. அதனால் தான் ...



அதனால் தான் நானும் அண்ணா...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

வாழ்க கலைஞர்?????????

Post by alwin on Thu May 12, 2011 2:49 pm

அசுரன் அவர்களே கருணா அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஏற்றுவதால்தான், விலைவாசி உயருகிறது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது. ஆனால் ஜெயா அப்படி செய்யாமல் அரசு ஊழியர்களையும், விலைவாசியும் கட்டுபடுத்தி வைத்து இருந்தார்கள்.

alwin
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by pgasok on Thu May 12, 2011 3:10 pm

ஆள்வின் கருத்தே சரி என நினைக்கிறேன் ( நமக்கேன் வம்பு )
avatar
pgasok
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by pgasok on Thu May 12, 2011 3:16 pm

100 சதவிகித வருமானத்தில் 90 சதவிகிததிற்கும் மேல் அரசு ஊழியர்களுக்கே கொடுத்துவிட்டால் அரசு எப்படி இயங்குவது என்றார் ஜெ
avatar
pgasok
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by மகா பிரபு on Thu May 12, 2011 3:18 pm

ஆளுக்கட்சி அராஜகவாதியாவதும்
எதிர்க்கட்சி எதார்த்தவாதியாவதும் சகஜம்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: வாழ்க கலைஞர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum