புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
12 Posts - 86%
Manimegala
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
11 Posts - 4%
prajai
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
9 Posts - 3%
Jenila
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
4 Posts - 2%
Rutu
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 14 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!


   
   

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:14 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!

ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!

கல் ஹோ ந ஹோ..

எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!

தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.. ஜாலி

இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)

எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..! புன்னகை

எனக்கு பிடித்த உணவு வகைகள் :

1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)

2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )

3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )

4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )

இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!

தங்குதல் :

இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை.. ஜாலி

போக்குவரவுச்செலவு :

ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்.. ஜாலி

என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!


உங்கள் அன்பை விரும்பும் கலை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 30, 2011 4:03 pm

அன்பார்ந்த ஈகரை உறவுகளுக்கு என் நன்றி கலந்த வணக்கம்..! :வணக்கம்:

சென்று வருகிறேன்..!! மீண்டும் சந்திப்போம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Mon May 30, 2011 4:11 pm

[You must be registered and logged in to see this image.]

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon May 30, 2011 4:43 pm

வாருங்கள் அண்ணா..... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon May 30, 2011 5:07 pm

வாருங்கள் அண்ணா தங்களின் வரவால் தமிழகத்தில் வளம்பெருகட்டும்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 30, 2011 5:10 pm

சென்று வாருங்கள் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon May 30, 2011 5:15 pm

சென்று வாருங்கள் சார் ..[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jun 04, 2011 11:39 am

நான் புதனன்று மாலை தமிழக இல்லம் வந்துசேர்ந்தேன்.. வெள்ளிக்கிழமை முரளிராஜாவையும் ராஜா ராமையும் சந்தித்து அளவளாவி அன்றைய பொழுதை இனிமையுடன் கோயில் குளம் எல்லாம் சுற்றி மதியம் அருமையான பாசமிகு உண்வை தங்கை ஜெயலட்சுமி கைவண்ணத்தால் உண்டு மகிழ்ந்தேன். ( அதிகாலையிலேயே முரளி எழுந்து சமைத்து வைத்ததாகவும் அதை தங்கை பரிமாறியதாகவும் எழுந்த வதந்தியை இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஜாலி )


முரளிராஜா ராஜா ராம் கலை இவர்கள் மூவரின் ச்ந்திப்பையும் குறித்து விரிவாக பின்னர் எழுதும் உத்தேசமுண்டு..!


நன்றி நண்பர்களே..

மீண்டும் இயன்றால் சந்திப்போம்..!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக