புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_m10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10 
64 Posts - 50%
heezulia
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_m10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_m10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_m10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_m10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_m10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_m10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_m10கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Thu May 12, 2011 4:56 pm

கோவை, மே 11: கல்லூரி ஆசிரியருக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு (எஸ்.இ.டி. -செட்) விண்ணப்பங்கள் மே 14 முதல் வழங்கப்பட உள்ளதாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சார்பில், கல்லூரி ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வை நடத்துவதற்கு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தேர்வை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தும்.
÷இதற்கான விண்ணப்பங்கள், மே 14-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. பாரதியார் பல்கலைக்கழகம் (www.b-u.ac.in), பல்கலைக்கழக மானியக் குழு (www.ugc.ac.in) ஆகியவற்றின் இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
÷விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000-ம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ. 750-ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 250-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூன் 14-க்குள் அனுப்ப வேண்டும்.
ஆகஸ்ட் 14-ல் தேர்வு: ஆகஸ்ட் 14-ல் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, சிதம்பரம், காரைக்குடி, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் சுமார் 50 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.
÷முதுநிலை பாடத்தில் தொடர்புள்ள பாடங்களில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம். சுமார் 27 பாடங்களுக்கான தேர்வை எழுதலாம். இப்போது தேசிய தகுதித் தேர்வில் (நெட்) 71 பாடங்கள் உள்ளன. வரும் ஆண்டில் கூடுதலான பாடங்களுக்கு தேர்வை நடத்திக் கொள்ள அனுமதி கேட்க உள்ளோம்.
÷அதேபோல ஒவ்வோர் ஆண்டும் இரண்டு தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி டிசம்பரில் மீண்டும் ஒரு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்வு முடிவுகளை 2 மாதங்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். மாநில அளவில் சுமார் 7,000 கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார் சி.சுவாமிநாதன்.

-நன்றி தினமணி

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Fri May 13, 2011 12:14 am

பயனுள்ள தகவல் . நன்றி நண்பரே ...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 13, 2011 12:46 am

மிகப் பயனுள்ள தகவல். நன்றி. கட்டணத்தை 750/- ல் இருந்து 1000 ஆக்கிட்டாங்களே.. உலக மகா கொள்ளை..



கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Aகல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Aகல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Tகல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Hகல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Iகல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Rகல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Aகல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக