|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வரலாற்றில் இன்று !by முஹைதீன் Today at 9:30 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மனிதன் என்னும் உணவு
Page 1 of 1 • Share •
மனிதன் என்னும் உணவு

இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு
ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்
புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்
வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி
உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்
அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு
நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்
நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்
நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு
வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு
மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்
Re: மனிதன் என்னும் உணவு
செய்தாலி wrote:
இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு
ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்
புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்
வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி
உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்
அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு
நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்
நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்
நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு
வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு
மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்
கவிதை பசியில் இருக்கும் எங்களுக்கு அருமையான உணவு இது நண்பா!
வாழ்த்துக்கள்
Re: மனிதன் என்னும் உணவு
வித்தியாச சிந்தனை செய்தாலி....
தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....
சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....
அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு.....
தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....
சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....
அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு.....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: மனிதன் என்னும் உணவு
jawid_raiz wrote:செய்தாலி wrote:
இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு
ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்
புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்
வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி
உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்
அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு
நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்
நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்
நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு
வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு
மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்
கவிதை பசியில் இருக்கும் எங்களுக்கு அருமையான உணவு இது நண்பா!
வாழ்த்துக்கள்
என் மனித உணவை புரிந்து உணர்ந்து இரசித்த தோழனுக்கு
மிக்க நன்றி
Re: மனிதன் என்னும் உணவு
மஞ்சுபாஷிணி wrote:வித்தியாச சிந்தனை செய்தாலி....
தரமான மனித உணவை படைக்க இறைவன் செய்த முயற்சியில் நாம் என்ற பெருமிதம் கொள்ளவைக்கும் மிக அழகு வரிகள்....
சிந்தனைத்துளியில் இப்படி கூட கவிதை பிறக்குமா ஆச்சர்யப்படவைக்கும் அருமையான வரிகள்.....
அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி வித்தியாச சிந்தனைக்கு....ரசிக்கவைத்த கவிதை உணவை விருந்தை படைத்தமைக்கு.....![]()
மனிதன் என்பவன் ஒரு உணவு
அதன் தரம் உண்மை ,பொய்
சுவைகள் கண்ணீர் ,ஆனந்தம் ,மௌனம்
வாசம் புன்னகை நகைச்சுவை ,கோபம்
கசப்பு வெறுப்பு பகை வஞ்சம்
மனிதன் என்ற உணவில் இவைகளை அளவோடு ருசியுங்கள் (உணருதல் )
நல்ல பண்பான வாழ்கையை அமைக்கும்
மனித உணவை பற்றி என் ஒரு சிறிய முயற்சி
உங்கள் புரிதலுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











