புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
73 Posts - 46%
heezulia
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
4 Posts - 3%
bala_t
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
304 Posts - 43%
heezulia
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
புரியவில்லை - Page 3 Poll_c10புரியவில்லை - Page 3 Poll_m10புரியவில்லை - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியவில்லை

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 1:38 pm

First topic message reminder :

காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....

என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...

சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...

என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...

எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 2:12 pm

meenuga wrote:ஷிவா அண்ணா ரூபன் எங்கே ?? சொல்லுங்கள் பார்க்கலாம்..

ஏன் எங்கே ரூபன் என்ன காண வில்லையா கண்டு பிடித்துத்தரவா புரியவில்லை - Page 3 Icon_lol

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 2:13 pm

sherin wrote:சனியனே என்று மட்டுமா திட்டுகிறார்கள்..????

உங்களுக்குமா சேரின் திங்கள் செவ்வாய் புதன் என்று வாங்கியிருக்கிரிர்கள் புரியவில்லை - Page 3 Icon_lol

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Sep 08, 2009 2:14 pm

சிலர் வாங்குவதை கேட்டு இருக்கிறேன் ரூபன்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 2:16 pm

சிவான்னா சும்மாவா??

அப்புறம்........

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 2:16 pm

நாங்க நம்பிட்டோமேல்லா சேரின் ஓகே ஓகே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 2:16 pm

sherin wrote:சிலர் வாங்குவதை கேட்டு இருக்கிறேன் ரூபன்

இப்படிக் கேட்பதில் உள்ள மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை! புரியவில்லை - Page 3 733974

புரியவில்லை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 08, 2009 2:17 pm

அப்படியா ஓகே ஓகே ..ஷிவா அண்ணா ரூபனை ஈகரைல காணலை அதுதான் கேட்டேன் ..
ஷெரின் ,, சனியனே என்று யாரும் திட்டுவதில்லை ..கல்யாணம் ஆனதும் ஆண்கள் காதலித்தது போதும் என்று தங்கள் வேலை தங்கள் பிரிஎண்ட்ஸ் என்று இருப்பாங்க.. பட் பெண்கள் அப்படி இல்லை..கல்யாணத்துக்கு அப்பறமும் கணவனை காதலிக்கிறாங்க ..தங்களை செல்லம் குட்டி என்று கொஞ்சனும் என்று விரும்புறாங்க ..எதிர்பார்கிறாங்க ..ஆண்கள் தான் புரிஞ்சு கொள்வதில்லை ..பெண்கள் சார்பாக இங்கு மீனு சொல்லிக் கொள்ளவது என்ன என்றால் எப்பவும் மனைவியை காதலயுங்கள்..செல்லம் குட்டி என்று கொஞ்சுங்கள்..அப்பறம் பாருங்கள் பெண்கள் உங்களை சுற்றி சுற்றியே வருவாங்க.. நான் தினம் வீட்டில் பார்ப்பது.. (அம்மா அப்பா இப்படிதான்..)

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 08, 2009 2:18 pm

ruban1 wrote:நாங்க நம்பிட்டோமேல்லா சேரின் ஓகே ஓகே
நம்பிதானே ஆகனும் இன்னும் சில வருடங்களில் கேட்க்கதானே போறார்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 2:18 pm

அடப்பாவிகளா?? கேட்பதில் ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் கோத்துவிட்டுட்டு ஆனந்தப்படுவதை என்னன்னு சொல்ல........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 2:20 pm

சரி, இனிமேல் மனைவியரை அனைவரும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி என்று கொஞ்சுங்கள்! இறுதிவரை யார் மனைவியை என்று இங்கு எவருமே சொல்லவில்லையே!

புரியவில்லை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக