ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ...

View previous topic View next topic Go down

தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ...

Post by mauran on Sat May 21, 2011 7:53 pm

உதவி
தேவை நண்பர்களே ...
நான் தேக்கு மரபயிர் செய்கை செய்ய இருக்கின்றேன். ஆனால் அதுபற்றி அனுபவம் இல்லாததால்
நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றையும் அதுபற்றி அறிய உதவும் வெப்தளங்களையும் தந்து உதவுமாறு
கேட்டு கொள்கிறென்avatar
mauran
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 114
மதிப்பீடுகள் : 33

View user profile

Back to top Go down

Re: தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ...

Post by msmasfaq on Wed May 25, 2011 8:38 am

சிறு உழவர்கள் அல்லது பெரு உழவர்கள் இன்று மரம் வளர்க்கும் சிந்தனையில்
இறங்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறார்கள். தேக்கு மரம் நடுவதால் நீண்ட
காலத்தில் நன்மை அதிகம் என்று பலர் தேக்கு மரம் பயிர் செய்ய
முன்வந்துள்ளனர். நமது தன்னம்பிக்கை வாசகர்களில் உள்ள இளம் உழவர்
நண்பர்கள் நடைமுறையில் பயன்தரக்கூடியவ பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. மேலும் விவரம் வேண்டுவோர் இநக கட்டுரை ஆசிரியரை அணுகலாம்.
(ஆசிரியர் குழு)
தேக்கு மரம் எல்லா பூமியிலும் வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
அதே சமயம் தண்ணீர் அதிகம் பாய்ச்சினால் மிக நன்றாக வளரும். ஆனால் தணீர்
தேங்கி நிற்கும் இடத்தில் வளராது.
ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை நடுவது சிறந்த காலமாகும்.
மழைக்காலமாக இருப்பதால் நன்கு வளரும். பின்பு வெய்யில் காலத்தில் 10-15
நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால்கூடப் போதுமானது.
தேக்குச் சாகுபடியில் தேக்கு விதையை மேட்டுப் பாத்தி அமைத்து அதில்
விதையைத் தெளித்து தினமும் 2 முறை தண்ணீர் தெளித்து வளர்க்க வேண்டும். 8
மாதம் வளர்ந்த பின்புதான் அதை வேருடன் பிடுங்கி மேல் வெட்டிவிட்டு
அடிப்பகுதியை (வேர்ப்பகுதி) தேக்கு மரம் பயிர் செய்யும் பூமியில்
நடவேண்டும். இதைத்தான் தேக்கு பதியங்கள் என்று சொல்லுகிறோம்.
இந்தத் தேக்கு நாற்றுப் பதியங்களை நேரடியாக பூமியில் நடலாம். அல்லது
அதையே பாலிதீன் பையில் போட்டு வளர்த்த பின்பும் நடலாம். (எங்களிடம்
இரண்டும் உள்ளன. விதையும் உள்ளது).
ஏக்கருக்கு 4000 செடி நடலாம். (1 மீட்டர் 1X மீட்டர்) 5 வருடத்துக்குப்
பிறகு 3700 மரங்கள் வெட்டுக்கு வரும். குறைந்த பட்சம் மரம் ரூ. 50க்கு
விற்றாலும் 1, 85,000 ரூபாய் கிடைக்கும். வேறு எந்த விவசாயத்திலும்
இவ்வளவு வருமானம் கிடைப்பதில்லை. இதை ஆடு, மாடுகள் கடிப்பதில்லை. அவைகளை
உள்ளேயே மேயவிடலாம். பூச்சி நோய் பாதிப்பதில்லை.
எனது பண்ணையில் 2 வருட மரம் 2000மும் ஒரு வருட மரம் 5000 மும் உள்ளன.
பூமியை நன்கு புழுதிபட உழுது தண்ணீர் பாய்ச்ச வசதியாக பாத்தி பிடித்துக்
கொள்ளவேண்டும். தேக்கு நாற்றுப் பதியங்களை (கிழங்கு) 1 மீட்டர் X மீட்டர்
இடைவெளியில் வரிசை வரிசையாக நடவேண்டும். நீளமான கயிற்றில் 1 மீட்டர்
தூரத்தில் குறிப்போட்டுக்கொண்டு அந்தக்குறி உள்ள இடத்தில் சிறிய
கடப்பாரையில் நிலத்தில் குத்த வேண்டும் அந்தக் குழியில் தேக்குக்
கிழங்குகளை வேர்ப்பாகம் அடியிலும், செடிப்பாகம் மேலாகவும் இருக்கும் படியாக
பூமி மட்டத்திற்கு மேல் 1/2 அங்குலம் தெரியும் படியும் ஊன்ற வேடும்.
அந்தக் குழியில் காற்று இல்லாமல் நன்கு அழுத்திவிட வேண்டும்.
மேற்படி கிழங்கை நடுவதற்கு முன்பு பி.எச்.ச 1 சதம் தூளை கிழங்கின் மேல்
தூவி நட்டால் கரையான் பாதிப்பைத் தடுக்கலாம். நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச
வேண்டும்.
இதில் ஊடுபயிராக வெங்காயம், சோயா, உளுந்து, தக்காளி இவைகள் நடலாம். களை
இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு வருடம் ஆனால் நிழல் கட்டிக்கொள்வதால்
களை வளராது. பக்கக்கீளைகளை ஒடித்து மரம் நேராக வளரும்படி
பார்த்துக்கொள்ளவும்.
கன்று நட்ட போது வாரம் ஒரு தண்ணீரும் மரம் வளர 15-20 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சினால் போதுமானது.
தேக்குமரத்தின் அடி இலைகளை நோய் தாக்கும். அதே சமயம் குருத்து
பாதிப்பதில்லை. எனவே பயிர்ப் பாதுகாப்பு தேவையில்லை. 5-6 ஆண்டுகளுக்குப்
பின் மரத்தைக் கலைத்து விட வேண்டும். 10, 15, 20, 25 ஆண்டுகளில் இது
நடைபெறுகிறது. கலப்பின் போது ஒன்றுவிட்டு ஒன்று எதிர் கோண வரிசையில் உள்ள
மரங்கள் அகற்றப்பட வேண்டும்.
தேக்கு சாகுபடியில் நன்கு கவனிக்கப்பட வேண்டியது. நல்ல தரமான முதிர்ந்த
மரத்திலிருந்து எடுத்த விதை மூலம் உற்பத்தி செய்வதும் கட்டைவிரல் பருமன்
உள்ள முதிர்ந்த நாற்றுக்களை நடவு செய்வதும் ஆகும்.
-
சி. ஆறுமுகம்
ராக்கிய கவுண்டன் புதூர் பாசூர் – 638154

http://www.thannambikkai.net/1990/08/01/1406/
avatar
msmasfaq
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 191
மதிப்பீடுகள் : 14

View user profile http://www.puluthivayal.com

Back to top Go down

Re: தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ...

Post by மகா பிரபு on Wed May 25, 2011 9:02 am

கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ...

Post by positivekarthick on Wed May 25, 2011 9:15 am

பயன் உள்ள தகவல். நன்றி நண்பா !!!!!
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum