புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_m10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10 
83 Posts - 55%
heezulia
கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_m10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_m10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_m10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_m10கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார்

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 09, 2009 4:04 pm

குனியமுத்தூர்,
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் அபிராமி (17). சூலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற இவர் தன்னை கடத்தி செல்வதாக தோழிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடத்தப்படவில்லை, வடமதுரையைச் சேர்ந்த காதலனுடன் சென்றிருப்பதும், கடத்தப் பட்டதாக நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் காதலர்களை மீட்டு சூலூர் அழைத்து வந்தனர். அபிராமிக்கு 18 வயது நிரம்பாததால் பெற்றோர்களுடன் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.

காதலனுடன் இருந்து பிரித்ததாலும் கல்லூரிக்கு சென்றால் சகமாணவிகள் கிண்டல் செய்வார்களோ என நினைத்து அபிராமி மனவேதனை அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து குனியமுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Wed Sep 09, 2009 4:34 pm

தற்கொலை பண்ணிகேறது இப்ப ஒருfasionaa போச்சே என்ன கொடுமை சார் இது அநியாயம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 09, 2009 8:51 pm

நான் சுந்தராபுரம் லதான் இருக்கேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 09, 2009 8:55 pm

sivacbe wrote:நான் சுந்தராபுரம் லதான் இருக்கேன்.

சரி.... சரி , நீங்க சுந்தராபுரம் தான் வடமதுரை இல்லை , நாங்க ஒத்துக்குறோம். கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 8:56 pm

sivacbe wrote:நான் சுந்தராபுரம் லதான் இருக்கேன்.

உங்களுக்கும் அபிராமிக்கும் என்ன தொடர்பு! சோகம்

கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 09, 2009 9:00 pm

அது யாருன்னே எனக்கு தெரியாதுங்கோ. என்னோட ஊரு பேரு சுந்தராபுரம், அவங்க ஊரு சுந்தராபுரம் பகத்துல பிள்ளயார்புரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 9:05 pm

பயப்பட வேண்டாம் சிவா! சும்மா சொல்லுங்க! என்ன நடந்தது உங்களுக்குள்?

கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 9:08 pm

சிவா wrote:பயப்பட வேண்டாம் சிவா! சும்மா சொல்லுங்க! என்ன நடந்தது உங்களுக்குள்?

கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் 705463 கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் 705463 கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் 705463

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 09, 2009 9:14 pm

இந்த விளையாட்டுக்கு நான் வரலிங்கோ டன் டன் டக்கா டன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2009 9:17 pm

சிரி சிரி குதூகலம்

கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி தற்கொலை தூக்கில் தொங்கினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக