புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_m10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10 
64 Posts - 50%
heezulia
கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_m10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_m10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_m10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_m10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_m10கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 25, 2011 5:24 pm

கோவில்பட்டி:கோடைகாலத்தில் பகல் நீண்டும், இரவு குறைந்தும் இருப்பதால் கோவில்பட்டி பகுதியில் சூரியன் மறைய நீண்டநேரம் எடுத்துக் கொள்கிறது. காலையில் விரைவில் விடிவதும், மாலையில் இரவு மெதுவாக வருவதும் பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கோடைகாலம் துவங்கியதுமே பொதுமக்கள் மத்தியில் பொதுவான எதிர்பார்ப்புகள் ஏற்படுவது வழக்கம். . ஆண்டு முழுவதும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கடுமையான உழைப்பை கொடுத்த நிலையில், சுமார் 2 மாதங்கள் விடுமுறை என்றால் சந்தோஷம் ஏற்படுவது பெற்றோர்களிடம் தான். கோடைகாலம் பயமுறுத்தும் ஒரே விஷயம் வெயில் தான். அதிலும் அக்னிநட்சத்திரம் வந்தாலே பொதுமக்களுக்கு இடையூறும் சே ர்ந்து வந்துவிடும். நல்லதோ கெட்டதோ வெயிலையும் கணக்கிட்டே திட்டமிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் அக்னிநட்சத்திர வெயிலின் மீது நம்மவர்களுக்கு எப்போதுமே அதிருப்தி உண்டு என்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் கோடைகாலத்தில் பகல் நீண்டும், இரவு குறைந்தும் இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியமானதாக கருதுகின்றனர். ஏனெனில் தற்போதைய கோடைகால சூரியன் உதிப்பது விரைவாகவும், மாலையில் மஞ்சள் வெயிலடித்து மறைய நீண்டநேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் அதிகாலை விடியல் சுமார் 5.45 மணிக்கே துவங்கி விடுவதுடன், மாலையில் முற்றிலும் இரு ட்டுவதற்கு சுமார் 6.50 மணிக்கும் மேலாக ஆவதாலும், கோடைகால பகல் நீண்டும், இரவு குறைந்தும் இருப்பதாலும் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்
தினமலர்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Scaled.php?server=706&filename=purple11
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed May 25, 2011 5:45 pm

இது எல்லா வருடமும் இப்படித் தான் .நானும் இந்த ஏரியாவைச் சேர்ந்தவன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 25, 2011 5:45 pm

இதெல்லாம் இங்க சாதாரணம்.இங்க எல்லாம் ஏழு மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கும்.

கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Uகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Dகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Aகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Yகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Aகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Sகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Uகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Dகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Hகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed May 25, 2011 5:50 pm

உதயசுதா wrote:இதெல்லாம் இங்க சாதாரணம்.இங்க எல்லாம் ஏழு மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கும்.

ஆமா, நானும் இங்குதானே இருக்கிறேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 25, 2011 5:55 pm

உதயசுதா wrote:இதெல்லாம் இங்க சாதாரணம்.இங்க எல்லாம் ஏழு மணி வரை சூரிய வெளிச்சம் இருக்கும்.

ஆனா இங்க இது ஆச்சர்யம் தானே அக்கா அதிர்ச்சி உலகம் அழிய போகுதோ கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 25, 2011 6:00 pm

Manik wrote:

ஆனா இங்க இது ஆச்சர்யம் தானே அக்கா அதிர்ச்சி உலகம் அழிய போகுதோ கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 440806
என்ன மாதிரி நல்லவங்க இருக்கறதுனால அதுக்கு வாய்ப்பில்லை புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 25, 2011 6:01 pm

நல்லவங்களா அப்படின்னா நடிப்பாங்களே அவங்களா அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed May 25, 2011 6:27 pm

[quote="முரளிராஜா"]
Manik wrote:

என்ன மாதிரி நல்லவங்க இருக்கறதுனால அதுக்கு வாய்ப்பில்லை புன்னகை
ஐயோ அப்படியா முரளி, இது இதுவரை யாருக்கும் தெரியாதே.
மக்களே ஈகரை மக்களே நல்லா கேட்டுக்கொங்க,முரளி நல்லவராம் கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300

கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Uகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Dகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Aகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Yகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Aகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Sகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Uகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Dகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் Hகோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 25, 2011 6:29 pm

அண்ணா இப்படித்தான் அப்ப அப்ப காமெடி பண்ணிட்டே இருப்பாங்க கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 25, 2011 6:30 pm

[quote="உதயசுதா"]
முரளிராஜா wrote:
Manik wrote:

என்ன மாதிரி நல்லவங்க இருக்கறதுனால அதுக்கு வாய்ப்பில்லை புன்னகை
ஐயோ அப்படியா முரளி, இது இதுவரை யாருக்கும் தெரியாதே.
மக்களே ஈகரை மக்களே நல்லா கேட்டுக்கொங்க,முரளி நல்லவராம் கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300 கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன் 168300
ஈகரையில் உள்ளவங்க அனைவருக்குமே தெரியும் நான் நல்லவனு
ஆனா சுதாவுக்கு வழக்கம்போல இதுவும் லேட்டாதான் புரியுது அழுகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக