புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_c10டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_m10டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram

10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_c10டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_m10டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_c10 
52 Posts - 59%

32 Posts - 36%
mohamed nizamudeen
டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_c10டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_m10டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 8:58 am

டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 26crash_640345e
Air ambulance crash in Faridabad; 10 killed

பரிதாபாத் : டில்லி அருகே வீட்டின் மீது ஆம்புலன்ஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த விமானப் பணியாளர், நோயாளி உட்பட 10 பேர் பலியாயினர்.2 பேர் காயமடைந்துள்ளனர்.

பீகார், பாட்னாவிலிருந்து நேற்றிரவு டில்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர்.இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு இரண்டு மாடி வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த வீட்டில் 10 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் மீட்கப்பட்டதாகவும் பரிதாபாத் சப் டிவிஷனல் மாஜீஸ்திரேட் கூறினார். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த அரியானா போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டர். இந்த விமானத்தில் பாட்னாவில் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ராகுல் ராய் என்பவர் மருத்துவர்களுடன் டில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதுஇந்த விபத்து ஏற்பட்டது.

தினமலர்

டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 9:09 am

அழுகை ஆன்மா அமைதியடையட்டும் .வேற என்ன சொல்லமுடியும்!?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 11:26 am

என்ன கொடுமை இது சோகம் கடவுளே...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 11:44 am

அவர்களது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்

டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Uடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Dடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Aடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Yடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Aடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Sடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Uடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Dடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Hடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2011 11:52 am

பயம் ரியல்லி அதிர்ச்சியான செய்தி சோகம் நாம பாட்டுக்கு வீட்ல துங்கிண்டு இருக்கும் போது இப்படி விமானம் மேல வந்து விழுந்தா? கடவுளே.......நேற்று அந்த நேரத்தில் நாங்க கரண்ட் இல்லாததால்பால்கனி இல் தான் இருந்தோம். காலை நியூஸ் கேட்டதும் பயந்துட்டேன் சோகம் பாவம் அந்த நோயாளி மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள். இப்பவும் காலை முதல் எங்களுக்கு கரண்ட் இல்ல , அந்த ஆக்ஸிடெந்தின் பின்விளைவோ என்னவோ ................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 11:59 am

krishnaamma wrote:பயம் ரியல்லி அதிர்ச்சியான செய்தி டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806 நாம பாட்டுக்கு வீட்ல துங்கிண்டு இருக்கும் போது இப்படி விமானம் மேல வந்து விழுந்தா? கடவுளே.......நேற்று அந்த நேரத்தில் நாங்க கரண்ட் இல்லாததால்பால்கனி இல் தான் இருந்தோம். காலை நியூஸ் கேட்டதும் பயந்துட்டேன் டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806 பாவம் அந்த நோயாளி மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள். இப்பவும் காலை முதல் எங்களுக்கு கரண்ட் இல்ல , அந்த ஆக்ஸிடெந்தின் பின்விளைவோ என்னவோ ................டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806
இந்த செய்திய கேட்டப்ப உண்மைலுமே நான் உங்களை தான் நினைச்சுண்டேன் கிருஷ்ணம்மா. நீங்கதான் ஏற்கனவே பரிதாபாத்ல இருக்கறதா சொன்னீங்களே.ஒரு நிமிஷம் கடவுளை பிரார்த்தித்து கொண்டேன்

டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Uடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Dடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Aடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Yடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Aடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Sடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Uடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Dடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Hடில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2011 12:42 pm

உதயசுதா wrote:
krishnaamma wrote:பயம் ரியல்லி அதிர்ச்சியான செய்தி டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806 நாம பாட்டுக்கு வீட்ல துங்கிண்டு இருக்கும் போது இப்படி விமானம் மேல வந்து விழுந்தா? கடவுளே.......நேற்று அந்த நேரத்தில் நாங்க கரண்ட் இல்லாததால்பால்கனி இல் தான் இருந்தோம். காலை நியூஸ் கேட்டதும் பயந்துட்டேன் டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806 பாவம் அந்த நோயாளி மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள். இப்பவும் காலை முதல் எங்களுக்கு கரண்ட் இல்ல , அந்த ஆக்ஸிடெந்தின் பின்விளைவோ என்னவோ ................டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806
இந்த செய்திய கேட்டப்ப உண்மைலுமே நான் உங்களை தான் நினைச்சுண்டேன் கிருஷ்ணம்மா. நீங்கதான் ஏற்கனவே பரிதாபாத்ல இருக்கறதா சொன்னீங்களே.ஒரு நிமிஷம் கடவுளை பிரார்த்தித்து கொண்டேன்

நன்றி பா புன்னகை நிஜமாகவே ரொம்ப ஷக்கிங்காக இருந்தது. கரண்ட் இல்ல ய, நியூஸ் பார்க்கலா. இவர் ஆஃபிஸ் போனதும் சொல்கிறார். இப்பவும் லேப்டாப் இல் இருக்கேன் புன்னகை நாங்க செக்டார் 28 ல இருக்கோம் இது 22 ல ஆகிருக்கு சோகம் கடவுளுக்கு நன்றி அவ்வளவுதான் சொல்லமுடியும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 1:33 pm

அதிர்ச்சியான விபத்து... பாவம் இறந்தவர்கள்... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:36 pm

ஆமாம் க்ரிஷ்ணாம்மா தெய்வத்துக்கு கோடி நன்றிகள் சொல்லவேண்டும்.. இறைவனின் எல்லா செயல்களும் காரணத்துடன் தான் என்றாலும் இந்த விபத்து மனதை கனக்க வைக்கிறது...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 1:37 pm

krishnaamma wrote:பயம் ரியல்லி அதிர்ச்சியான செய்தி டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806 நாம பாட்டுக்கு வீட்ல துங்கிண்டு இருக்கும் போது இப்படி விமானம் மேல வந்து விழுந்தா? கடவுளே.......நேற்று அந்த நேரத்தில் நாங்க கரண்ட் இல்லாததால்பால்கனி இல் தான் இருந்தோம். காலை நியூஸ் கேட்டதும் பயந்துட்டேன் டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806 பாவம் அந்த நோயாளி மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள். இப்பவும் காலை முதல் எங்களுக்கு கரண்ட் இல்ல , அந்த ஆக்ஸிடெந்தின் பின்விளைவோ என்னவோ ................டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806

ரியலி? டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் 440806

டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக