புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
83 Posts - 55%
heezulia
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
1 Post - 1%
rajuselvam
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_m10''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:42 pm

.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுக்காக உருவாக்கிக்கொண்ட வீடு கட்டும் திட்டம், பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இதுபற்றி ஜூ.வி-யில் நாம் பல முறை எழுதி உள்ளோம்!

சென்னை நெற்குன்றத்தில் 17.09 ஏக்கர் பரப்பளவில் ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 445 கோடியில் அமைய உள்ள இந்தத் திட்டத்தின்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 608 வீடுகள், குரூப் 1 பிரிவு ஊழியர்களுக்கு 120 வீடுகள், மிகக் குறைந்த வருவாய்ப் பிரிவு ஊழியர்களுக்கு 288 வீடுகள் என மொத்தம் 1,016 வீடுகள் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படுகிறது.

நெற்குன்றத்தில் ஒருகிரவுண்ட் நிலத்தின் விலை ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 1 கோடி. இந்த நிலையில், நிலம், வீடு, பொழுதுபோக்கு வசதிகள்என்று எல்லாம் சேர்த்தால், 2,458 சதுர அடி வீட்டின் மார்க்கெட்மதிப்பு இரண்டரைக் கோடிக்கு மேல் வரும். ஆனால், வெறுமனே ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 65 லட்சத்துக்குத்​தான் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்குக் கொடுக்கிறார்கள். இதைத்தான் விதி மீறல் என்று சமூக ஆர்வலர்கள் புகார் சொல்கிறார்கள்.

''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Z41a
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே இந்த முறைகேட்டைக் கண்டித்துக் குரல் எழுப்பியதுதான் ஆறுதலான விஷயம்!

இந்தத் திட்டத்தில் வீடுகளை ஒதுக்க நடத்தப்பட்ட குலுக்கலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Z41முன்தொகை கொடுத்தனர். ஆனால், கைத்தறித் துறையின் செயலாளர் ராஜகோபால் மட்டும் இதற்கு கடுமையான எதிர்ப்பைக் கிளப்பினார். ''இந்த வீடுகள் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்படுகிறது என்று அறிகிறேன். இதனால், வீட்டு வசதி வாரியத்துக்கு ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 300 கோடிக்கு மேல் நட்டம் ஏற்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. ஆகவே, உண்மை நிலையை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மார்க்கெட் விலையைவிட விலை குறைவாக இருப்பது உண்மையா? இது எப்படித் தர முடியும்?'' என்று அரசுக்கு அவர் கடிதம் எழுத... மிரண்டுகிடக்கிறது வீட்டு வசதித் துறை. ராஜகோபாலுக்கு முன்பே, தலைமைச் செயலாளராக இருந்த மாலதிகூட இந்த விவரங்களைக் கேட்டு, வீடு வாங்காமல் ஒதுங்கிக்கொண்டார்.
ஜூ.வி-யில் செய்தி வந்ததும், தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்கள் முன்பு, நாளிதழ்களில் அரைப் பக்கத்துக்கு விளக்கத்தை விளம்பரமாகக் கொடுத்து, 'இந்தத் திட்டத்தில் மற்ற திட்டங்களுக்குக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளே பின்பற்றப்​பட்டன. குறைந்த வருவாய்ப் பிரிவு அரசு ஊழியர்களுக்குக் கட்டப்படும் வீடுகளின் மாடிகளின் எண்ணிகையைவிட, ஆட்சிப் பணி அதிகாரிகளின் மாடிகளின் எண்ணிகை அதிகம். அதனால், கட்டுமானச் செலவுகளால் ஏற்படும் வேறுபாட்டால், குறைந்த வருவாய் பிரிவினரின் வீடுகளின் சதுர அடி விலையும் அதிகமாக இருக்கிறது’ என்று, 'உள்நோக்கத்துடன் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. இனியும் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம்’ என்றது முந்தைய தி.மு.க. அரசு.

இந்த விளம்பரம் வருவதற்குமுன்பே, விதி மீறல்கள் தொடர்பாக அரசின் கருத்தை அறிய வீட்டு வசதி துறையின் செயலாளராக இருந்த அசோக் டோங்க​ரேவைத் தொடர்புகொண்டோம். அவர் பிஸியாக இருந்ததால், அலுவலகத்துக்கு சென்று காத்திருந்தோம். ஆனாலும், சந்திக்க முடியவில்லை. இவ்வளவுக்குப் பிறகு, அரசு தனது விளக்கத்தை அறிக்கையாக பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால், விளம்பரச் செலவே சுமார் ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 50 லட்சம் இருக்கும்.
''கருணாநிதிக்கு அருகில் இருந்த ஓர் அதிகாரிதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மிகவும் மெனக்கெட்டார். ஜூ.வி. செய்தி வந்ததும் அரசின் அறிக்கையைத் தயார் செய்ததும் அவர்தான்!'' என்கிறார்கள் விவரமானவர்கள்.
வீட்டு வசதி வாரியத்தில் விசாரித்தோம். ''அரசு ஊழியர்களுக்கு அரசு இடத்தில்தான் வீடுகள் கட்டித் தர வேண்டும். ஆனால், இப்போது வாரியத்துக்குச் சொந்தமானஇடத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதே விதி மீறல்தான். இப்போது வீடுகள் கட்டப்படும் இடம் 2009-ல் பொது மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. 2.3.09 அன்று இதற்காக வாரியத்தில் தீர்மானம்கூட நிறைவேற்றி, ஒரு கிரவுண்ட் நிலம் ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 42 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பொது நோக்கத்துக்​காகப் போட்ட இந்தத் திட்டத்தை 3.2.11-ல் மீண்டும் வேறு ஒரு தீர்மானம் போட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 31 லட்சம் எனக் குறைத்​தனர். இந்த அதிகாரிகள் என்ன பரம ஏழைகளா?

பொதுவாக ஒரு திட்டத்துக்கு அரசு ஆணை போட்டதும்தான் டெண்டர் விடுவார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 28.2.11-ல் அரசு ஆணை போட்டார்கள். ஆனால், வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்த ஏலம் 14.12.10 தேதியிலேயே நடத்தப்பட்டது. இது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து? இப்படி வீடுகளை வாரியம் கட்டும்போது, மேற்பார்வை செலவினமாக 12.5 சதவிகிதம் வசூலிக்கப்படும். ஆனால், இந்தத் திட்டத்துக்காக இதை 5 சதவிகிதமாக்கி, வாரியத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினர். வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களிடம் இருந்து முழுமையாகப் பணம் வசூலிக்காத நிலையில், வாரியத்தின் பணத்தை எடுத்து ஒப்பந்தக்காரர்களுக்குக் கொடுத்தனர். இப்படி எல்லா விஷயங்களிலும் வாரியத்துக்கு பெருத்த நஷ்டம். ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 1,000 கோடி வரையில் பணம் கிடைக்கும் இந்தத் திட்டம், வெறும் ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 445 கோடிக்கு போடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol 500 கோடிக்கு மேல் அரசுக்கு நஷடம் மற்றும் வருவாய் இழப்பு!'' என்கின்றனர்.
வீட்டு வசதி வாரியத்தின் தொ.மு.ச. பொதுச் செயலாளர் பூச்சி முருகனை நீண்ட முயற்சிக்குப் பிறகு தொடர்புகொண்டோம். கோவையில் இருந்த அவர், ''மற்ற மாநிலங்களைப் போல இங்கே திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மற்றபடி நீங்கள் சொல்லும் விஷயங்கள் தொடர்பாக, எங்கள் கருத்தை கடந்த ஆண்டே அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம். நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். மீதி இருக்கும் வீடுகள் இப்போது தேர்வாகி இருக்கும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒதுக்க வேண்டும்!'' என்று மட்டும் சொன்னார்.புதிய அரசு என்ன செய்யப்போகிறது?

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 2:37 pm

இது ஒரு சாம்பிள் தான்... இன்னும் தோண்டத் தோண்ட கருணாநிதி ஆட்சியின் கொள்ளைகள் வெளிவரும்...!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 26, 2011 4:03 pm

ஏற்கனவே புதைஞ்சு போன ஊழலை வெளி கொண்டுவந்து அதற்கு கோர்ட் கேசு என்று காசை வீணடிக்காமல் மக்கள் நல செயல்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தலாம்.இவர்கள் என்னதான் ஊழலை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.ஏன்னா நம்ம நாட்டு சட்டம் அந்த அளவு இருக்கிறது.
இவர்களை தண்டிப்பதற்குள் இவர்களது ஆட்சியே மீண்டும் வரும்.பின் எல்லாம் மண்ணோடு மண்ணாக மாறும்.



''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' U''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' D''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' A''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Y''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' A''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' S''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' U''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' D''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' H''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 4:09 pm

உதயசுதா wrote:ஏற்கனவே புதைஞ்சு போன ஊழலை வெளி கொண்டுவந்து அதற்கு கோர்ட் கேசு என்று காசை வீணடிக்காமல் மக்கள் நல செயல்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தலாம்.இவர்கள் என்னதான் ஊழலை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.ஏன்னா நம்ம நாட்டு சட்டம் அந்த அளவு இருக்கிறது.
இவர்களை தண்டிப்பதற்குள் இவர்களது ஆட்சியே மீண்டும் வரும்.பின் எல்லாம் மண்ணோடு மண்ணாக மாறும்.

சரிங்க... அப்படியே ஆகட்டுமுங்க...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 26, 2011 4:10 pm

இதே பொழப்பா போச்சு இந்த ஆர்சியல்வியாதிகளுக்கு ,,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu May 26, 2011 5:14 pm

பழிவாங்க மட்டும் தமிழக அரசியல்...



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக