|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க by ரா.ரமேஷ்குமார் Today at 9:59 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கேசவன் Today at 9:50 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ரோமிங் இல்லாமல் பேச
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ரோமிங் இல்லாமல் பேச
நான் சென்னையிலிருந்து தற்சமயம் பணி நிமித்தம் பெங்களூர் வந்துள்ளேன். என்னுடைய சென்னை சிம்மிற்கு ( RELIANCE) வரும் அழைப்பிற்கு ரோமிங் கட்டணம் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க ரோமிங் இல்லாத மொபைல் சர்வீஸ் ஏதேனும் அல்லது வேறு வழி ஏதேனும் இருந்தால் சொல்லவும்.

2009kr- பண்பாளர்

- பதிவுகள்: 176
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 29/05/2011
மதிப்பீடு: 51
Re: ரோமிங் இல்லாமல் பேச
ரொம்ப சிம்பிள் நண்பா! இந்த சிம்மை கழட்டிவிட்டு உங்க ஐடி கொடுத்து புதிய பெங்களூரூ சிம் பெற்றுக்கொள்ளவும். அவ்வளவே! நோ ரோமிங்!

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: ரோமிங் இல்லாமல் பேச
wrote:ரொம்ப சிம்பிள் நண்பா! இந்த சிம்மை கழட்டிவிட்டு உங்க ஐடி கொடுத்து புதிய பெங்களூரூ சிம் பெற்றுக்கொள்ளவும். அவ்வளவே! நோ ரோமிங்!
ஆமாம் நண்பா

றினா- தளபதி

- பதிவுகள்: 1083
வசிப்பிடம்: இலங்கை
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 151
Re: ரோமிங் இல்லாமல் பேச
அட நம்ம டொகொமோ இருக்கே இந்தியா முழுக்க எங்க போனாலும் ரோமிங்கே கிடையாது உள்ளூர் கால் கட்டணம் தான்
நானும் அதுதான் வச்சிருக்கேன்

நானும் அதுதான் வச்சிருக்கேன்

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ரோமிங் இல்லாமல் பேச
Manik wrote:அட நம்ம டொகொமோ இருக்கே இந்தியா முழுக்க எங்க போனாலும் ரோமிங்கே கிடையாது உள்ளூர் கால் கட்டணம் தான்
நானும் அதுதான் வச்சிருக்கேன்![]()
![]()

Re: ரோமிங் இல்லாமல் பேச
ஓரிரு நாள் என்றால் நண்பர்களின் போனை உபயோகித்தால் ஒரு காசும் செலவில்லாமலே பேசலாம்

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: ரோமிங் இல்லாமல் பேச
போனை ஆப் செய்துவிட்டால் ரோமிங் ஆகாது



SK- சதுரச் செயலாளர்

- பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434
Re: ரோமிங் இல்லாமல் பேச
பிஎஸ்என்எல்

JUJU- பண்பாளர்

- பதிவுகள்: 185
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 27/02/2011
மதிப்பீடு: 23
Re: ரோமிங் இல்லாமல் பேச
நல்லது நண்பா, நீங்களாவது மொக்கை போடாமல் உருப்படியாக ஒரு ஐடியா கொடுத்தீங்க. டொகொமோ to டொகொமோ பேசினால்தான் ரோமிங் கிடையாதா அல்லது மற்ற இணைப்புகளுக்கும் இது பொருந்துமா? கொஞ்சம் விளக்கமாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
Manik wrote:அட நம்ம டொகொமோ இருக்கே இந்தியா முழுக்க எங்க போனாலும் ரோமிங்கே கிடையாது உள்ளூர் கால் கட்டணம் தான்
நானும் அதுதான் வச்சிருக்கேன்![]()
![]()

2009kr- பண்பாளர்

- பதிவுகள்: 176
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 29/05/2011
மதிப்பீடு: 51
Re: ரோமிங் இல்லாமல் பேச
டொகோமோவிலிருந்து நீங்க எந்த மொபைல் அழைத்தாலும் அது லோக்கல் மொபைல் தான் இந்தியா முழுக்க....... இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ரேட்கட்டர் கூட உபயோகிக்கலாம்
64 ரூபாய்க்கு ரீசார்ஜ் பன்னி 2 செகண்டுக்கு 1 பைசா என்ற முறையில் உபயோகிக்கலாம் நண்பா........ இந்தியா முழுக்க நீங்கள் அழைக்கும் மொபைல்கள் அனைத்திற்கும் இதே திட்டம்தான் நண்பா
64 ரூபாய்க்கு ரீசார்ஜ் பன்னி 2 செகண்டுக்கு 1 பைசா என்ற முறையில் உபயோகிக்கலாம் நண்பா........ இந்தியா முழுக்க நீங்கள் அழைக்கும் மொபைல்கள் அனைத்திற்கும் இதே திட்டம்தான் நண்பா
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ரோமிங் இல்லாமல் பேச
அருமையான தகவல்... மிக்க நன்றி.. நாளை காலை முதல் வேலையாக டொகோமோ சிம் வாங்கப் போகிறேன்...
Manik wrote:டொகோமோவிலிருந்து நீங்க எந்த மொபைல் அழைத்தாலும் அது லோக்கல் மொபைல் தான் இந்தியா முழுக்க....... இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ரேட்கட்டர் கூட உபயோகிக்கலாம்
64 ரூபாய்க்கு ரீசார்ஜ் பன்னி 2 செகண்டுக்கு 1 பைசா என்ற முறையில் உபயோகிக்கலாம் நண்பா........ இந்தியா முழுக்க நீங்கள் அழைக்கும் மொபைல்கள் அனைத்திற்கும் இதே திட்டம்தான் நண்பா

2009kr- பண்பாளர்

- பதிவுகள்: 176
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 29/05/2011
மதிப்பீடு: 51
Re: ரோமிங் இல்லாமல் பேச
பயனுள்ள தகவலை தந்த மணிக் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும். 2009kr நண்பரே நான் கொடுத்த தகவலும் மொக்கை போடதது தானே!2009kr wrote:நல்லது நண்பா, நீங்களாவது மொக்கை போடாமல் உருப்படியாக ஒரு ஐடியா கொடுத்தீங்க. டொகொமோ to டொகொமோ பேசினால்தான் ரோமிங் கிடையாதா அல்லது மற்ற இணைப்புகளுக்கும் இது பொருந்துமா? கொஞ்சம் விளக்கமாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.Manik wrote:அட நம்ம டொகொமோ இருக்கே இந்தியா முழுக்க எங்க போனாலும் ரோமிங்கே கிடையாது உள்ளூர் கால் கட்டணம் தான்
நானும் அதுதான் வச்சிருக்கேன்![]()
![]()
![]()
![]()
டோக்கோமோ எல்லா இடங்களிலும் சிக்னல் கிடைக்குமா என்று பார்க்கவும்??? 
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: ரோமிங் இல்லாமல் பேச
டொகோமோ ஓரளவிற்கு நன்றாகவே சிக்னல் கிடைக்குது அசுரன் அண்ணா
நன்றி 2009kr
நன்றி 2009kr

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ரோமிங் இல்லாமல் பேச
அட நண்பா டொகோமோ கிராமங்களில் வேண்டுமானால் சரியாக கிடைக்காமல் இருக்கலாம் அவர் இருப்பதோ பெங்களூரில் அங்கு நன்றாகவே கிடைக்குமே 

Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








