புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Rutu
ஜோக்ஸ்  - Page 2 Poll_c10ஜோக்ஸ்  - Page 2 Poll_m10ஜோக்ஸ்  - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்ஸ்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 12:13 pm

First topic message reminder :

ஒரு ஆண் ஒரு பெண்ணுக்குக் கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்தப் பெண் மனைவியாக இருக்க முடியாது.

********

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கனும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

********

புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்குச் செல்கிறான்.

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??

********

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

"நான் ஆபிஸுக்கு லீவுகேட்டேன், ஆனா லீவு குடுக்கல."

"சரி! அப்புறம் என்ன பண்ணிங்க?"

"அப்புறமென்ன.. பன்றிக் காய்ச்சல்ன்னு சொன்னேன்! ஆபிஸ் பக்கமே வர வேணான்னுட்டாங்க!"



******

மூன்று
பேர் இருசக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது போலிஸ்காரர்
ஒருவர் வண்டியை வழி மறித்தார். அதற்கு வண்டியில் இருந்த நம்மவர்,

"ஏற்கனவே நாங்க மூணுபேர் போயிக்கிட்டு இருக்கோம். இதுல நீங்க வேற லிஃப்டு கேக்குறீங்களே!"

******

போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
'ஜோக்கர்' ஜோ : எவன்டா அவன் மணி…? எனக்கு ஆர்டர் போடுறது…?

******

ஜோ : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?
கால் சென்டர் பெண் : சார், *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜோ : ஸ்டுபிட்! என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றியே!

******

"சார்,
இரண்டு நாளைக்கு முன்னாடி சம்பந்தரோட சொற்பொழிவு ஒண்ணு கேட்டேன். அவர் உன்
போக்கில் போ, உன் வழியில் யோசி, நீ விரும்பியதை செய்.. அப்படின்னார்.
சரின்னு நானும் டிரை பண்ணினேன், ஆனா வீட்ல என்னை திட்டுறாங்க சார்?"

அப்படி என்ன திட்டினாங்க?
தறுதலை.. யாரு பேச்சையும் கேட்காமப் போகுது பாரு!




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 3:09 pm

ஜோக்ஸ்  - Page 2 678642 ஜோக்ஸ்  - Page 2 678642 ஜோக்ஸ்  - Page 2 678642



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 3:14 pm

ஸ்ரீஜா wrote:அருமை அருமை................. அதிலும் மணி ஆர்டர் ஜோக் நம்ம மணி அண்ணாவ நெனச்சி தானே இங்க போட்டீங்க............ ஜோக்ஸ்  - Page 2 168300 ஜோக்ஸ்  - Page 2 168300 ஜோக்ஸ்  - Page 2 168300

எந்த மணி அண்ணா ஜோக்ஸ்  - Page 2 502589 விளக்கமா சொல்லுங்கப்பா ஜோக்ஸ்  - Page 2 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 3:15 pm

பிரியமான தோழி wrote:
Manik wrote:ஜோக்ஸ் அனைத்தும் சூப்பர் ரேவதி ஜோக்ஸ்  - Page 2 168300 ஜோக்ஸ்  - Page 2 168300 ஜோக்ஸ்  - Page 2 168300 ஜோக்ஸ்  - Page 2 168300

போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
'ஜோக்கர்' ஜோ : எவன்டா அவன் மணி…? எனக்கு ஆர்டர் போடுறது…?

இந்த மணி யாரு ரேவதி ஜோக்ஸ்  - Page 2 246975 ஜோக்ஸ்  - Page 2 246975 ஜோக்ஸ்  - Page 2 246975


ஜோக்ஸ்  - Page 2 246975 யாருக்கு ?????

அந்த மணி யாருன்னு சொல்லு ரேவதி ஜோக்ஸ்  - Page 2 211781




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 3:18 pm

Manik wrote:
பிரியமான தோழி wrote:
Manik wrote:ஜோக்ஸ் அனைத்தும் சூப்பர் ரேவதி ஜோக்ஸ்  - Page 2 168300 ஜோக்ஸ்  - Page 2 168300 ஜோக்ஸ்  - Page 2 168300 ஜோக்ஸ்  - Page 2 168300

போஸ்ட்மேன் : சார், உங்களுக்கு மணியார்டர் போட்டிருக்காங்க.
'ஜோக்கர்' ஜோ : எவன்டா அவன் மணி…? எனக்கு ஆர்டர் போடுறது…?

இந்த மணி யாரு ரேவதி ஜோக்ஸ்  - Page 2 246975 ஜோக்ஸ்  - Page 2 246975 ஜோக்ஸ்  - Page 2 246975


ஜோக்ஸ்  - Page 2 246975 யாருக்கு ?????

அந்த மணி யாருன்னு சொல்லு ரேவதி ஜோக்ஸ்  - Page 2 211781

அடிக்க மாட்டீங்கல



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 3:20 pm

ச்சே ச்சே அடிக்க மாட்டேன்பா சும்மா சொல்லு உனக்கு ஒரு குச்சி மிட்டாய் வாங்கி தரேன் ஜோக்ஸ்  - Page 2 733974




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 3:21 pm

Manik wrote:ச்சே ச்சே அடிக்க மாட்டேன்பா சும்மா சொல்லு உனக்கு ஒரு குச்சி மிட்டாய் வாங்கி தரேன் ஜோக்ஸ்  - Page 2 733974

அது நீங்கதான் அண்ணா !!!!!!! ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655 ஜோக்ஸ்  - Page 2 230655



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 3:24 pm

போ இவ்ளோதானா இதுக்குத்தான் இப்படி பயந்தியா செரி விடும்மா ஜோக்ஸ்  - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 3:25 pm

Manik wrote:போ இவ்ளோதானா இதுக்குத்தான் இப்படி பயந்தியா செரி விடும்மா ஜோக்ஸ்  - Page 2 154550

எங்க குச்சி மிட்டாய்???????????



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 3:32 pm

குச்சி மிட்டாய்தானே திருவிழா வரட்டும் வாங்கி தரேன் ஜோக்ஸ்  - Page 2 755837 ஜோக்ஸ்  - Page 2 755837 ஜோக்ஸ்  - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 3:34 pm

Manik wrote:குச்சி மிட்டாய்தானே திருவிழா வரட்டும் வாங்கி தரேன் ஜோக்ஸ்  - Page 2 755837 ஜோக்ஸ்  - Page 2 755837 ஜோக்ஸ்  - Page 2 755837

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக