புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
61 Posts - 48%
ayyasamy ram
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
3 Posts - 2%
prajai
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
1 Post - 1%
bala_t
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
285 Posts - 42%
heezulia
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
278 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
5 Posts - 1%
prajai
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருட்டு காக்கா! Poll_c10திருட்டு காக்கா! Poll_m10திருட்டு காக்கா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டு காக்கா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 11 Sep 2009 - 3:49

திருட்டு காக்கா! Smr-1-13


முன்னொரு காலத்தில் ஒரு குருவியும், காகமும் நண்பர்களாக இருந்தன. ஒரு நாள் அவை இரண்டும் இரை தேடச்சென்றன. ஒரு பாயில் தானியங்கள் காய வைத்திருப்பதைக் காகம் கண்டது. இந்தத் தானியங்களை நம் இருவரில் யார் நிறையச் சாப்பிடுகின்றனர் என்று பார்க்கலாம்,'' என்றது காகம்.

""சரி பார்க்கலாம்,'' என்றது குருவி.

""நம்மில் வெற்றி பெற்றவர் மற்றவரைத் தின்று விடலாம்,'' என்றது காகம்.

காகம் ஏதோ வேடிக்கைகக்குச் சொல்கிறது என்று நினைத்து, குருவி சிரித்துக் கொண்டே ஒத்துக் கொண்டது. நண்பர்கள் ஒருவரையொருவர் தின்பார்களா என்ன?

குருவி ஒவ்வொரு தானியமாகக் கொத்திக் கொத்தித் தின்றது. ஆனால், காகம் திருட்டுத் தனம் செய்தது. தான் தின்ற ஒவ்வொரு தானியத்துக்கும் அதைப் போல் மூன்று பங்கைப் பாய்க்கு அடியில் குருவிக்குத் தெரியாமல் மறைத்துவிட்டது.
""நான் தான் ஜெயித்தேன்! இப்போது உன்னைத் தின்னப் போகிறேன்,'' என்றது காகம். காகத்தின் சூழ்ச்சியைக் குருவி புரிந்து கொண்டது.

""சரி நான் சொன்ன சொல் மீற மாட்டேன். ஆனால், என்னைத் தின்பதற்கு முன்பாக நீ உன் அலகைச் சுத்தம் செய்து கொண்டு வா; நீ கண்டதை எல்லாம் தின்னும் அசுத்தமானவன் ஆயிற்றே!'' என்று குருவி பதிலளித்தது.

காகம் உடனே ஆற்றை நோக்கிச் சென்றது.

ஆற்றிடம் சென்று ""ஆறே! ஆறே! எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா. என் அலகைக் கழுவ,'' என்றது.

""உனக்குத் தண்ணீரா வேண்டும்? நல்லது! ஆனால், நீ கண்ட அசுத்தங்களையும் தின்பதாக எல்லாரும் கூறுகிறார்களே... உன்னுடைய அலகை என் நீரில் கழுவ வேண்டும் என்றால் பானை ஒன்று கொண்டு வந்து அதில் தேவையான அளவு நீர் மொண்டு கொள்,'' என்று பதில் கூறியது ஆறு.

காகம் கிராமத்திலுள்ள குயவரை நாடிச் சென்றது. ""குயவரே! குயவரே! தண்ணீர் எடுத்து என் அலகைக் கழுவ பானை ஒன்று வேண்டும்,'' என்றது.

""உனக்குப் பானையா வேண்டும்? ஆனால், என்னிடம் பானை செய்யக் களிமண் இல்லையே... நீ களி மண் கொண்டு வந்தால் பானை செய்து தருகிறேன்,'' என்றான் குயவன்.

களி மண் எடுக்கக் காகம் வயலுக்குச் சென்று மண்ணைக் கொத்தத் துவங்கியது.

""நீ அழுகிய பொருட்களையும் அசுத்தங்களையும் தின்பவன் என்பது உலகம் முழுவதும் தெரியும். உன் அலகால் மண்ணைக் கொத்த நான் அனுமதிக்கமாட்டேன். தேவையானால் மண் வெட்டியால் எடுத்துக் கொள்,'' என்றது பூமி.

மண் வெட்டி வாங்கக் கொல்லர் ஒருவரைத் தேடிச் சென்றது காகம்.

""கொல்லரே கொல்லரே மண்ணைத் தோண்ட மண்வெட்டி ஒன்று வேண்டும்,'' என்று கேட்டது.

""உனக்கு மண்வெட்டியா தேவை? ஆனால், என் உலையில் இப்போது நெருப்பு இல்லையே நான் மண்வெட்டி செய்து தர வேண்டுமானால், நீ நெருப்புக் கொண்டு வர வேண்டும்,'' என்றார் கொல்லர்.

காகம் அருகில் இருந்த ஒரு விவசாயியின் வீட்டுக்குச் சென்றது. விவசாயியின் மனைவி சமைத்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்துக் காகம் நெருப்புத் துண்டு ஒன்று வேண்டும் என்று கேட்டது.

காகம்! ""உனக்கு நெருப்பா தேவை! எப்படி எடுத்துச் செல்வாய்,'' என்று கேட்டாள் விவசாயியின் மனைவி.

""என் முதுகின் மேல்,'' ளஎன்றது காகம்.

விவசாயியின் மனைவி நெருப்புத் துண்டை காகத்தின் முதுகின் மேல் வைத்தாள். அவ்வளவுதான். காகத்தின் இறக்கைகள் தீப்பிடித்து எரிந்தன. பேராசை பிடித்த காகம் தீயில் எரிந்து சாம்பலாயிற்று. நேர்மையான குருவியோ நீண்ட காலம் வாழ்ந்தது.



திருட்டு காக்கா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக