புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10 
21 Posts - 66%
heezulia
சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10 
63 Posts - 64%
heezulia
சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_m10சிறிய உதவி தேவை..... - Page 5 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய உதவி தேவை.....


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 06, 2011 1:05 pm

First topic message reminder :

எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....



சிறிய உதவி தேவை..... - Page 5 Birds




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 06, 2011 6:35 pm

ரொம்ப., ரொம்ப., ரொம்ப., நன்றாக இருக்கிறது
உங்களின் கவிதை திரு.கிரிக்கசன்.
அன்புடன் ரமேஷ்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 06, 2011 6:58 pm

பிரியமான தோழி wrote:எனக்கு ஒரு சிறிய உதவி தேவை.
கிழே உள்ள படத்திருக்கு ஏற்ப ஒரு கவிதை தாருங்கள் சகோதர சகோதரிகளே ....



சிறிய உதவி தேவை..... - Page 5 Birds

கிள்ளைகளே!
என் பிள்ளைகளே
நா
ஒடுறதும் தேடுறதும்
ஊசிரோடு இருக்குறதும்
உங்களுக்குதான்!

நா
பறந்தபடி கொடுப்பத!
பசியார வச்சுக்கோ!
மறுபடி வருவேன்
மறக்காம காத்திரு !

மனுசப் பயல கண்ட!
மரத்துல ஒளிஞ்சுகோ!

அவன்
புட்டிபால் குடுத்தே
குழந்தைய வளக்கிறவன் l
அன்பை அறியாதவன்
உன்ன
அள்ளிக்கிட்டு போயிருவான்!




sekar.kannayaram
sekar.kannayaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011

Postsekar.kannayaram Mon Jun 06, 2011 7:39 pm

உங்களுக்குதான் உணவு உட்கார இடமில்லை
ஊட்டத்தான் வந்தேன் உட்கார இடமில்லை
ஒதுங்க சொன்னால் உணவு என்னாகும்
உட்கார இடமில்லை
படம் தந்த தோழி ஒரு கிளை தந்தால்???????
நன்றி....



சிறிய உதவி தேவை..... - Page 5 1772578765என்றும் உங்கள் சேகர்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jun 06, 2011 7:53 pm

rameshnaga wrote:ரொம்ப., ரொம்ப., ரொம்ப., நன்றாக இருக்கிறது
உங்களின் கவிதை திரு.கிரிக்கசன்.
அன்புடன் ரமேஷ்.
மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:06 pm

கிரிகாசன் ஐயா, அருண், பாலா அனைவரின் கவிதைகளும் மிக அருமை.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறிய உதவி தேவை..... - Page 5 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 8:16 am

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 07, 2011 4:06 pm

அனைவரின் கவிதைகளும் அருமை , உதவியதிற்கு அன்பு நன்றிகள் சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550



jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Jun 07, 2011 4:49 pm

பிரியமான தோழி wrote:அனைவரின் கவிதைகளும் அருமை , உதவியதிற்கு அன்பு நன்றிகள் சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550 சிறிய உதவி தேவை..... - Page 5 154550


அம்ம்மா இந்த கவிதை தொகுப்பு எதுக்கு ??????? அதிர்ச்சி

எதாவது புத்தகம் போடும் என்னமா ? ஜாலி

அப்படி எதாவது திட்டம் இருந்தால் சொலவும் . குதூகலம்

நானும் கவிதை சொல்லி உள்ளேன் .ஹெஹெஹெஹெஹெஹ் ( அடிக்கவெல்லம் கூடாது ஆமா) மண்டையில் அடி

( முக்கிய குறிப்பு : புத்தகத்தில் போடா எனது புகைபடம் உள்ளது ) :afro:



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 07, 2011 7:17 pm

இதோ இன்னுமொன்று

காடுமலை சுற்றிவந்தேன் கண்ணின் மணிகாள்
காணாத தேசமெலாம் பறந்தே வந்தேன்
வீடு மனை கோவில்களும் சுற்றியும் வந்தேன்
வீதிகளில் ஓடுவண்டி வேகமும்கண்டேன்

நாடு எதிலும் இல்லாத கொடுமையொன்றை
நல்லதொரு தேசமதில் கண்ணால்கண்டேன்
பாடுபெரும்பாடு படும் தமிழர்தன்னை
பாவிகளோ கொடுமை செய்யும் கொலைகள்கண்டேன்

காடுகளில்கண்ணுறங்கும் காட்சிகண்டேன்
கயவரவர் கைகளிலே கன்னியர் கண்டேன்
வேடுவர்போல் ஓடவிட்டு சுட்டேவீழ்த்தி
விளையாடும் விலங்குமன வெறிநாய் கண்டேன்

நாடுஅல்ல நரபலிக்கு ஆசைகொண்ட
நாகரீக மற்றதொரு அரசைக் கண்டேன்
கேடுகெட்ட சிங்கமொன்று ஆளக்கண்டேன்
கேட்பதற்கு யாருமற்ற கேவலம்கண்டேன்

நீவிர் வளர்ந் திறகடித்து நீலப் பெருவான்
நேர்பறந்து போகையிலே நினவிற்கொள்ளும்
தீவு அதற்கு பேரெதுவோ சிறீலங்காவாம்
திக்கதிலே போய்விடாத திசையை கொள்வீர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 08, 2011 12:07 am

அருமை கிரிகாசன் அவர்களே! உங்கள் கவிதையில் தெரியும் இனக்கலவரம் இளசுகளுக்கு எச்சரிக்கை மணி!. சோகம் நிறை பாராட்டுக்கள்

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக