புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10 
89 Posts - 50%
heezulia
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10 
29 Posts - 55%
heezulia
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_m10மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Poll_c10 
20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி )

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 08, 2011 5:38 pm

First topic message reminder :

மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Divorce-lawyer

ஈருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்

சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்

உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்

பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை

நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்

கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்

உறவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்

மனித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்

நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Thu Jun 09, 2011 4:19 pm

உங்களை தொந்தரவு பண்ணியதற்கு மன்னிக்கவும் மிகவும் அழகாக விரிவாக விளக்கம் தந்து விட்டீர்கள் ஆயிரம் நன்றிகள் உங்கள் நல் எண்ணத்திற்கும் சமூக சிந்தனைக்கும் நன்றி
என்றும் உங்கள் வரிகளை படிக்க ஆவலய்
புதிய நிலா

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ

அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jun 09, 2011 5:11 pm

புதிய நிலா wrote:உங்களை தொந்தரவு பண்ணியதற்கு மன்னிக்கவும் மிகவும் அழகாக விரிவாக விளக்கம் தந்து விட்டீர்கள் ஆயிரம் நன்றிகள் உங்கள் நல் எண்ணத்திற்கும் சமூக சிந்தனைக்கும் நன்றி
என்றும் உங்கள் வரிகளை படிக்க ஆவலய்
புதிய நிலா

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ

மிக்க நன்றி தோழரே அன்பு மலர் அன்பு மலர்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 09, 2011 5:56 pm

திருமண வாழ்க்கையின் பந்தத்தை அருமை யாக வரிகளில் படம் பிடித்து கட்டியுள்ளீர்கள்! நன்றி அருமையிருக்கு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 09, 2011 7:13 pm

//கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேலிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள் // அருமையான வரிகள் , வீதியில் நிற்க்கும் அந்த பிஞ்சு நெஞ்சை நினைத்தாவது திருந்த மாட்டார்களா ? என் நினைக்க தோன்றுகிறது! பாராட்டுக்கள் செய்தாலி! ஒரு அருமையான கவி தந்தமைக்கு!
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 154550

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jun 11, 2011 1:26 pm

அருண் wrote:திருமண வாழ்க்கையின் பந்தத்தை அருமை யாக வரிகளில் படம் பிடித்து கட்டியுள்ளீர்கள்! நன்றி அருமையிருக்கு

மிக்க நன்றி அருண்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jun 11, 2011 1:27 pm

கே. பாலா wrote://கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேலிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள் // அருமையான வரிகள் , வீதியில் நிற்க்கும் அந்த பிஞ்சு நெஞ்சை நினைத்தாவது திருந்த மாட்டார்களா ? என் நினைக்க தோன்றுகிறது! பாராட்டுக்கள் செய்தாலி! ஒரு அருமையான கவி தந்தமைக்கு!
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 154550

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 11, 2011 3:41 pm

மிக அருமையான கவிதை வரிகள்...

கணவன் மனைவி என்ற புனிதமான பந்தம் இறைவனால் நிச்சயிக்கப்பட்டு பெற்றோர்களால் இணைக்கும் திருமணம் இறுதி வரை நிலைக்காமல் போவதற்கு கணவன் மனைவி இருவர் இடையில் ஏற்படும் புரிதலின்மையும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமல் இருப்பதும் தான்... இதனால் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி கோர்ட் வாசலில் வாழ்க்கை தொலைக்கும் உறவுகள் எத்தனை பேர் சோகம்

மிக அருமையான கவிதைக்கும் ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Jun 11, 2011 7:02 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான கவிதை வரிகள்...

கணவன் மனைவி என்ற புனிதமான பந்தம் இறைவனால் நிச்சயிக்கப்பட்டு பெற்றோர்களால் இணைக்கும் திருமணம் இறுதி வரை நிலைக்காமல் போவதற்கு கணவன் மனைவி இருவர் இடையில் ஏற்படும் புரிதலின்மையும் விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாமல் இருப்பதும் தான்... இதனால் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி கோர்ட் வாசலில் வாழ்க்கை தொலைக்கும் உறவுகள் எத்தனை பேர் சோகம்

மிக அருமையான கவிதைக்கும் ஆயிரம் பதிவுகள் கடந்தமைக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 12, 2011 4:18 pm

செய்தாலி அருமையான கவிதை படைத்துள்ளீர்கள்.
மனசு வலித்தது...

உறவுகளின் பொருள் புரியாமல் உலகில் வாழ்வதாய் நடித்து
போலியாய் வலம் வரும் பொல்லாத மனிதருக்கு சவுக்கடி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Aமண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Bமண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Dமண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Uமண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Lமண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Lமண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Aமண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 H
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:20 pm

செய்தாலி wrote:
மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Divorce-lawyer

ஈருடலில் ஓருயிர் மரணம்வரை
இறை சத்தியத்தின் முன்
உறவுகளின் மண ஒப்பந்தங்கள்

சிறையில் மன எண்ணங்கள்
நோயால் செயலிழக்கும் அன்பு
உறக்கம் கலைக்கும் குறைகள்

உள்ளத்தில் புரிதலின் மரணம்
உறவில் ஒப்பந்த திருத்தல்
உடைகிறது மண வாக்குறுதிகள்

பரஸ்பரம் உள்ளம் பரிமாறியவர்கள்
முறிக்கிறார்கள் பந்த உறவுகளை
மனதில் எண்ணங்களின் ஒவ்வாமை

நீதி மன்றங்களில் அவிழ்கிறது
உறவுகளின் உறவு இரகசியங்கள்
தலைதாழ்த்தி நிற்கும் தாம்பத்தியம்

கட்டில் உறவு உடைகையில்
வீதியில் கேவிச் சின்னமாய்
தொட்டில் உறவுகள்

உறவு பந்தங்களில் இருந்து
விடுபடும் பழைய உறவுகள்
விண்ணப்பங்களுடன் புதிய உறவுகள்

மனித உறவுகளில் தொடர்கிறது
நவநாகரீக உறவு ஒப்பந்தகள்
கழிப்பறையாகும் கற்புத் தலங்கள்

நித்த ஆடையாகும் உறவுகள்
நவ உறவுக் கோட்பாடு
சிதையும் மண்ணின் மரபு
அழகான ஆழ்ந்த கருத்துடன்
அமைந்த உங்களின் ஆயிரமாவது
பதிப்பு..இன்றைய வாழ்வு சூழ்நிலைக்கு
ஒரு பொக்கிஷம்..போல்..அமைந்துள்ளது..
இந்த சமுதாயம் எதை போகிறது..?
என்பதை உணரும் போது..மனது வலிக்கிறது...
நல்ல கவிதைக்கும்..உங்களின் ஆயிரமாவது
பதிவுக்கும் என் வாழ்த்துக்கள்..நண்பா.. மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 224747944 மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 224747944 மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 224747944

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 Friendshipcomment54மண(ன)விலக்கு_ (என் 1000 வது பதிவு -செய்தாலி ) - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக