புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_c10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_m10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_c10 
12 Posts - 86%
Manimegala

1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_c10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_m10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_c10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_m10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_c10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_m10இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 6:02 am

அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளையில் இன்டர்நெட் பயன்படுத்துவது அதிகம் என்று
ஆய்வில் தெரிய வந்துள்ளது. இணைய தள பயன்பாடு குறித்த புள்ளி விவர அமைப்பு, ஐஎம்ஆர்பி. அதன் சார்பில் இந்திய இணைய பார்வையாளர்கள் அளவீடு என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் 4.34 கோடி பேரின் இணைய தள பயன்பாட்டு நேர அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

அதன்படி, இணைய தள தொடர்புக்கான நெரிசல் நேரம் (பீக் அவர்) வயது அடிப்படையில் வேறுபட்டிருந்தது. அதாவது, 25 வயதுக்கு மேற்பட்ட, அலுவலக வேலையில் இருப்பவர்களில் பெரும்பாலோர் மதிய உணவு இடைவேளையில் இணைய தளத்தை அதிகளவில் பயன்படுத்தியிருந்தனர். இமெயில் பார்ப்பது, இணைய தளங்களில் தேவையான தகவலை தேடுவது, வங்கி நடவடிக்கைகளை ஆன்லைனில் மேற்கொள்வது, ஷாப்பிங் செய்வது என அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 1.9 கோடி பேர் இந்த நேரத்தில் இணைய தளம் பயன்படுத்தினர்.

15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை, இணைய தளத்துக்கு நெரிசலான நேரம், இரவு 10 முதல் 11 மணியாக இருந்தது. இவர்களது அடுத்த அதிகபட்ச இணைய தள நேரம் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை. அதாவது, உணவு இடைவேளைக்கு முன்பு. இந்த 2 நேரங்களில் மார்ச் மாதம் இணைய தளத்தை அதிகளவில் பயன்படுத்திய இளைஞர்கள் 1.36 கோடி. இவ்வாறு புள்ளிவிவர தகவல் தெரிவிக்கிறது.

gm

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 09, 2011 8:51 am

ச்சே இதானா விசயம்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன் ஜாலி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 8:53 am

பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 09, 2011 9:01 am

முரளிராஜா wrote:ச்சே இதானா விசயம்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன் இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  755837

நல்ல வேளை, நான் இப்படியெல்லாம் நினைத்து இந்தப் பக்கம் வரவில்லை! இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  440806

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 09, 2011 9:04 am

எனக்கு தெரியும் இதைவிட கேவலமாக நினைத்திருப்பீர்கள் ஜாலி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 9:04 am

சிவா wrote:
முரளிராஜா wrote:ச்சே இதானா விசயம்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன் இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  755837

நல்ல வேளை, நான் இப்படியெல்லாம் நினைத்து இந்தப் பக்கம் வரவில்லை! இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  440806

அப்ப எதுக்கு சோகம் அண்ணா உடுட்டுக்கட்டை அடி வ

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 09, 2011 9:05 am

முரளிராஜா wrote:எனக்கு தெரியும் இதைவிட கேவலமாக நினைத்திருப்பீர்கள் ஜாலி

அண்ணா நல்லவர் உண்ண மாதிரி இல்லை பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 09, 2011 9:10 am

முரளிராஜா wrote:எனக்கு தெரியும் இதைவிட கேவலமாக நினைத்திருப்பீர்கள் இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  755837

நாங்கல்லாம் பேச்சுலர்ஸ்! அதனால இதைப் பற்றியெல்லாம் தெரியாது!

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 09, 2011 9:10 am

தாமு wrote:
முரளிராஜா wrote:எனக்கு தெரியும் இதைவிட கேவலமாக நினைத்திருப்பீர்கள் இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  755837

அண்ணா நல்லவர் உண்ண மாதிரி இல்லை இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  865843

அப்படிச் சொல்லுங்க தாமு! இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  102564

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 09, 2011 9:10 am

தாமு wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:ச்சே இதானா விசயம்
நான் தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோனு நினைச்சேன் இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  755837

நல்ல வேளை, நான் இப்படியெல்லாம் நினைத்து இந்தப் பக்கம் வரவில்லை! இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  440806

அப்ப எதுக்கு சோகம் அண்ணா இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  246975

எதிர்பார்த்தது ஒன்றுமே இல்லையே என்றுதான் சோகம்! (உண்மையை உளறிவிட்டேனோ)

இளைஞர்கள், இளம்பெண்களை பொருத்தவரை இரவு 10 முதல் 11 மணிதான் சரியான நேரம் ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக