புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_m10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_m10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_m10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10 
52 Posts - 59%
heezulia
ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_m10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_m10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_m10ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்...


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 13, 2011 3:44 pm





ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Jkjk

ச்சில் பியர் மாதிரி சென்னை...நறுக்குன்னு நாலு பிரண்ட்ஸ்...பறக்கறதுக்கு பல்சர்...சினிமா,பீச், ECR ,மாயஜால்னு வெளியூர்காரன் லைப்ல திடீர்னு உள்ள வந்து யு டேர்ன் அடிச்சு திரும்பி போன சாக்லேட் தருணங்கள்...நெனைக்கரப்பவே மனசுக்குள்ள ஜில்லுன்னு ஏசீ போட்ட மாதிரி குளிர வெக்கற அந்த ஐஸ் கிரீம் வினாடிகள்...அந்த ஐஸ் க்ரீமோட செர்ரிஸ்..வெளியூர்காரனோட கேர்ள் பிரண்ட்ஸ்..


ஆமாம்க...எல்லா பசங்களுக்கும் படியளக்கற சென்னை...எனக்கும் அளந்துச்சு...சில ஹைக்கூ கவிதைகள...மௌனராகம் கார்த்திக்கோட சந்திரமௌலி ஸ்டைல்ல கொஞ்சம்,மோகனோட ஓவர் ஆக்டிங்ல கொஞ்சம்னு ஒரு மாதிரியா கலந்து கட்டி பெர்பார்ம் பண்ணி தலைகீழ நின்னு தண்ணிகுடிச்சு குட்டிகரணம் அடிச்சு உஷார் பண்ண ஆண்டவனோட லிமிடெட் எடிசன் அவளுக...


எல்லாத்துக்கும் சிரிச்சிகிட்டே இருப்பா ஒருத்தி...எது சொன்னாலும் சிரிப்பா,ஏண்டி லூசு மாதிரி சிரிக்கிறேன்னு சொன்னா அதுக்கும் சிரிப்பா...அழகா இருக்கேன்னு சொன்னா சிரிப்பா..மழை பெஞ்சா சிரிப்பா..பைக்ல வேகமா போனா பயத்துல சிரிப்பா..அட காபி சூடா இருந்தா சிரிபான்னா பார்துகங்களேன்...மொத்ததுல சிரிப்பா..அவளுக்கு ரொம்ப புடிச்சது சிரிக்கறது..எனக்கு புடிச்சது அவ சிரிக்கறது...அவ சிரிக்கறது நெனச்சு என்ன போர்வைக்குள்ள தனியா சிரிக்க வெச்ச சிரிப்பு பட்டாம்பூச்சி அவ...அதுவும் பூ போட்ட ப்ளூ கலர் சுடிதார்ல அவ சிரிக்கற அழக பார்த்து சிரிச்சிகிட்டே செத்தர்லாம்..பயபுள்ள அவ்ளோ அழகு...


இன்னொருத்தி கண்ணாலேயே கம்பராமாயணம் பேசற பழைய பட்டுபாவடை...புத்திசாளிதனதுனால என்ன ஆச்சர்யப்பட வெச்ச க்யுட்டான பெய்ண்டிங் ..1923 போறந்துருக்க வேண்டியவ...நெறைய பேசுவா..நெறைய அட்வைஸ் பண்ணுவா..அவள பேசவிட்டு கேட்டுகிட்டே இருக்கலாம்..என்ன ஒன்னு..கேட்டுகிட்டு மட்டும்தான் இருக்கலாம்..அவளுக்கு அடுத்தவங்க பேசுன புடிக்காது..அவ்ளோ அகம் புடிச்ச அழகான கழுதை...மூக்குக்கு மேல மட்டும் இல்ல,மூக்குக்கு சைட்ல,மூக்குக்கு பக்கவாட்லனு எல்லா சைட்லயும் கோவம் பொத்துக்கிட்டு வரும்,நான் ரசிச்சு பழகுன திமிர் புடிச்ச ராட்சஷி...அந்த ராட்சசிகிட்ட புடிச்சதே அந்த திமிர்தான்..திடீர்னு ஒரு நாள்,என் ஸ்டேஷன் வந்துடுச்சு நான் ஏறங்கிக்கறேனு சொல்லி விடுவிடுன்னு விட்டுட்டு போய்ட்டா..ஏன் என்ன திடீர்னு புடிக்காம போச்சுன்னு எனக்கு இன்னிக்கு வரைக்கும் தெரியல..


இன்னும் சில பொண்ணுங்க வந்து போனாங்க...சிலர் வந்த வேகத்துல போனாங்க...பார்த்த ரெண்டாவது நாளே ஏன் இன்னும் சாப்டாம இருக்கேன்னு உரிமையா இருக்றதா நெனச்சு நடிச்ச பொண்ணுங்களயெல்லாம் ஏன் புடிக்காம போனுச்சுன்னே தெரில...சட்டுன்னு புடிக்காம போய்டுச்சு...அவளுக பேர் கூட நினைவுல இல்ல..முகமும்தான்....


புடிக்குதோ புடிக்கலையோ...பொண்ணுங்க வேணும்ங்க...வாழ்க்கைய அழகாக்கறது அவங்கதான்..தலைய கோதி விட, சிகரட்ட புடிங்கி எரிய, என்ன வெச்சுகிட்டு இன்னொருத்திய சைட் அடிக்காதடா பொறுக்கின்னு இடுப்புல கிள்ள,எத்தன மணிக்குடா என்ன பார்க்க வருவேன்னு ஏக்கமா கேக்க,பீச்ல வெச்சு காதோரமா மூச்சு விட்டுகிட்டே இன்டர்நேஷனல் பொலிடிக்ஸ் பேசி மனுசன மானாவாரியா குழப்ப,பைக்ல போகும்போது பயத்துல புடிக்கற மாதிரி கட்டிபுடிசிக்க ,செல்லமா குட் நைட் செல்லம்னு மெசேஜ் அனுப்ப,குழந்தத்தனதொட க்யூட்டா ஒரு கேர்ள் பிரென்ட் கண்டிப்பா வேணும்ங்க..


எனக்கு இந்த பொண்ணுங்க மேல இருந்தது காதலா இல்ல நட்பான்னு சொல்ல தெரில...ஆனா,அவங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்படும்போது ஏன்னே தெரியாம அவங்கள கட்டிகப்போர பசங்க மேல கொஞ்சமா பொறாம வருது...வரக்கூடாதுதான் ஆனாலும் வருது...குடுத்து வேச்சவண்டான்னு மனசு மைல்டா பொலம்புது...


காலம் என்ன அவங்ககிடேர்ந்து பிரிக்கல...பிச்சு போட்டுடுச்சு...ரொம்ப தூரம் போய்டாங்க...இனி பார்ப்பனானு கூட தெரில...எப்பவாவது சென்னை போகும்போது எங்கயாவது பார்துடமாட்டமான்னு மனசு ஏங்கி கண்ணு கண்டிப்பா தேடும்...அடையார் சிக்னல்ல,சத்யம் தியேட்டர்ல,ஸ்பென்செர் பிளாசா சிக்னல்ல,இல்ல ஹாட் சிப்ஸ்ல...இப்டி எங்கயாவது....
கண்டிப்பா பார்க்கணும்...நான் பார்க்கறதா அவங்க பார்க்காம..


அட சொந்த கதைல சொல்ல வந்த மேட்டர சொல்ல விட்டுட்டேன் பாருங்க...லைப்ல நடந்த ஒரு சந்தோசத்த இன்னொரு சந்தோசம் மறக்கடிக்கணும்... அதான் வாழ்க்கை....


அதானால,கல்யாண மூடுக்கு வந்துட்டான் வெளியூர்க்காரன்...


டேய் சொந்தகாரனுகளா...சட்டுபுட்டுன்னு பொண்ண பாருங்கடா டேய்....


வெளியூர்காரன்..


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 5:50 pm

ஆகா கூடி பொண்ணுக இல்லாம, பொண்ணுகல பத்தி பொண்ணுகல பத்தி நினைக்காம ஆண்களாள இருக்க முடியாது அத தானே சொல்ல வரிங்க



ஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Uஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Dஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Aஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Yஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Aஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Sஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Uஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Dஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... Hஒரு ஸ்வீட் ராஸ்கலும்...சில லவ்லி டார்லிங்க்சும்... A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 6:40 pm

உதயசுதா wrote:ஆகா கூடி பொண்ணுக இல்லாம, பொண்ணுகல பத்தி பொண்ணுகல பத்தி நினைக்காம ஆண்களாள இருக்க முடியாது அத தானே சொல்ல வரிங்க
ஆமாம் சிரி

பாரதி பாலமுருகன்
பாரதி பாலமுருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 23/03/2011

Postபாரதி பாலமுருகன் Mon Jun 13, 2011 7:10 pm

பெண் இல்லாத வாழ்க்கை இல்லை, பிறப்பிலிருந்து இறப்பு வரை..

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 14, 2011 1:09 am

உதயசுதா wrote:ஆகா கூடி பொண்ணுக இல்லாம, பொண்ணுகல பத்தி பொண்ணுகல பத்தி நினைக்காம ஆண்களாள இருக்க முடியாது அத தானே சொல்ல வரிங்க

ஏங்க இந்த கொலைவெறி நாங்களொம் ஜீவசமாதி அடையவா?
சாமியார்கள் கூட எதிர்ப்பு தான் தெரிவிப்பாங்க!!

எற்கனவே 1000:887..
113 சார்டேஜ்...
நீங்க வேற புதுசா பீதிய?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக