புதிய பதிவுகள்
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:52

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 22:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:21

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 22:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_c10இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_m10இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_c10 
34 Posts - 59%
heezulia

20 Posts - 34%
Geethmuru

1 Post - 2%
JGNANASEHAR

Barushree

cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 55%

103 Posts - 35%
T.N.Balasubramanian
இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_c10இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_m10இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_c10இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_m10இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23

2 Posts - 1%
prajai

1 Post - 0%

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம்

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Wed 15 Jun 2011 - 8:47

நண்பர்களே!

இலங்கைத்தமிழர்களிடம் உள்ள அறிவு வளத்தை மேம்படுத்த ஒருகாலத்தில் பல திட்டங்கள் நெறிப்படுத்தல்கள் இருந்தன.ஆனால் இன்று எல்லாமே வெற்றிடமாகிவிட்டன என்பதை நாம் அறிவோம்.அதேவேளை இன்றைய கணினி நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு நாமும் ஈடுகொடுக்க வேண்டிய தேவை பலராலும் உணரப்பட்டு வந்த வேளையில் தற்போது யாழ்ப்பாணத்தில் இத்துறைசார் சமூக அக்கறை கொண்டோரால் ஒரு அமையம் உருவாக்கப்பட்டுள்ளது.தற்போது இவ் அமையம் புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதிலும் புதிய திட்டங்களை வகுத்து அது தொடர்பான கலந்துரையாடலிலும் ஈடுபட்டு வருகிறது. எனவே நீங்களும் இவ் அமையத்துடன் கைகோர்த்து நம் சமூகம் கல்விப்பாதையில் தொடர்ந்து மிளிர உதவ முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளை அவ் அமையத்தின் ஒரு உறுப்பினர் என்ற முறையில் இப்பதிவின் ஊடாக முன்வைக்கிறேன்.

கீழே அவர்களின் இணையத்தள லோகோவும் பெயரும்

இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் %25255BUNSET%25255D
அவ் அமையத்தினரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் மாதிரியை கீழே பாருங்கள்.

இலங்கையினை குறிப்பாக இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம் ஒன்றிற்கான வெற்றிடத்தினை நிரப்பும் முகமாக, இலாபநோக்கற்ற அமைப்பாக இயங்கி தமிழில் தகவல் தொழில்நுட்பம் வளர்த்தல்,தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் வளர்த்தல், தமிழ் தகவல் தொழில்நுட்பவியலாளர்களை ஒன்றிணைத்தல், தமிழ் மொழியின் ஊடாக சகல தமிழ் மக்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ள வழிசமைத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுத்தல் எனும் நோக்கில் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

உறுப்பினர்களினால் உறுப்பினர் சபையில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 9 போ் கொண்ட இயக்குனர்சபை அமையத்தினை வழிநடாத்துகிறது. அமையத்தின் தமிழ் சுருக்கப்பெயராக நுட்பம் எனவும் ஆங்கில சுருக்கப்பெயராக TITO எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது.அமையத்தின் வண்ணங்களாக நீலம் சிவப்பு மஞ்சள் ஆகிய மூன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

எமது முக்கிய பணிகள்

தமிழ் மின் உள்ளடக்கங்களினை, தமிழ் தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை ஒருங்கிணைத்தல்

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கு தர வரிசை வழங்குதல்

தமிழ் தகவல் தொழில்நுட்ப செந்தரங்களில் சிபார்சுகளை வழங்குதல்

நாடெங்கிலும் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்குகள் பயிலரங்குகளை நடாத்துதல்

மக்களுக்கும் மாணவருக்கும் தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல்

அரச தனியார் நிறுவனங்களுக்கு ஆலோனைகள் வழங்கல்

தமிழ் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் ஆய்வுகளை ஊக்குவித்தலும் வருடாந்த மாநாடு நடாத்துதலும்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தமிழ் மொழி ஒர் தடையில்லை என்பதை உறுதிப்படுத்தல்

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வெளியீடுகளை தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல்

தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் மொழியை வளர்த்தல்

உறுப்புரிமை

தனிநபர் உறுப்புரிமை (இலங்கை வதிவிடம்) - 500 ரூபா

தனிநபர் உறுப்புரிமை (வெளிநாடு வதிவிடம்) - $25 US அல்லது சமமான இலங்கை ரூபா

நிறுவன உறுப்புரிமை (இலங்கை) 2500 ரூபா

நிறுவன உறுப்புரிமை (வெளிநாடு) $100 US அல்லது சமமான இலங்கை ரூபா

உறுப்புரிமை விண்ணப்பம்

புதிய உறுப்பினர்கள் http://register.tito.lk ஊடாக உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இயக்குனர் சபை விண்ணப்பத்தினை ஏற்றதும் நிதியாளரிடம் உறுப்புரிமைக்கட்டணம் செலுத்துவதன் மூலம் உறுப்புரிமையினை பெற்றுக்கொள்ளலாம்.பணம் செலுத்தும் வழிமுறைகள் இங்கே http://payment.tito.lk இல் உள்ளது.இயக்குனர்சபையினால் விண்ணப்பம் ஏற்கப்பட்டதன் பின்னரே கட்டணம் செலுத்த முடியும்

உறுப்புரிமை
தகுதி
1.அமையத்தின் நோக்கத்திற்கு பங்களிப்பு வழங்கத்தயாராக உள்ள , இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்;டங்களின்; பிரகாரமும் அமைப்பின் யாப்பினையும் கொள்கைளையும் பின்பற்ற தயாராக உள்ள குறைந்தது 1 வருட தகவல் தொழில்நுட்பத்துறை அனுபவம் கொண்ட 18 வயது பூர்த்தி செய்த இலங்கைப்பிரசைகள் எவரும் விண்ணப்பத்தினை இயக்குனர் சபை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தனிநபர் உறுப்புரிமை பெறலாம்.
2.இலங்கையில் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள் விண்ணப்பத்தினை இயக்குனர்; சபை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நிறுவன உறுப்புரிமை பெறலாம்.
3.சகல தனிநபர் உறுப்பினருக்கும் தனித்தனி வாக்குரிமை உண்டு. உறுப்புரிமை பெற்ற சகல உறுப்பினர்களும் அமையத்தின் யாப்பினை ஏற்றுகொள்வதாக உறுதி எடுத்தவர்களாக கொள்ளப்படுவர்
4.புதிதாக இணையும் உறுப்பினர் ஒருவருக்கு இணைக்கப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களின் பின்னர் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும்.

குறிப்பு: மேற்சொன்ன நிபந்தனைகளில் தகவல் தொழில்நுட்பத்துறை அனுபவம் என்ற விடயத்தில் தொழில்முறை சார் அனுபவம் என வரையறுக்கப்படவில்லை. கணினிப்பாவனையில் 1 வருடகால அனுபவம் இருத்தலே போதுமானதாகும்

உறுப்புரிமை காலம்
உறுப்பினர் பதவிகாலம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1ம் திகதி ஆரம்பித்து அடுத்து வரும் ஏப்ரல் மாதம் 30 ம் திகதி வரையான ஓரு வருட காலம் ஆகும். உறுப்பினர் ஒருவர் உரிய உறுப்புரிமை கட்டணம் செலுத்துவதன் மூலம் அதிகூடியது 3 வருடத்திற்கான உறுப்புரிமையினை பெற்றுக்கொள்ளலாம் அல்லது நீடிக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம்.உறுப்புரிமை இல்லாத எவரும் அமையத்தின் வாக்கெடுப்புக்கள் கூட்டங்கள் உள்ளிட்ட உள்ளக நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடியாது

உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் நன்மைகள்

இலங்கைத்தமிழ் தகவல் தொழில்நுட்பவியலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பில் உறுப்புரிமை

உறுப்பினர் ஒருவருக்கு அமையத்தின் கட்டணம்செலுத்திய நிகழ்வுகளின்போது சலுகைப்பெறுமதியில் நுழைவுச்சீட்டு

அமையத்தின் வெளியீடுகள் வழங்கப்படும்போதும் சலுகை

அமையத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் வளவாளர்கள் சேவை முகவர்கள் தெரிவு செய்யப்படும் வேளையில் சம சந்தர்ப்பமும் முன்னுரிமை

நிறுவன உறுப்புரிமை பெற்ற உறுப்பினர்களுக்கு துறைசார்ந்த ரீதியில் ஏற்படும் சமூக பொதுப்பிரச்சனைகளுக்கு அமையத்தின் நோக்கத்திற்கு முரணற்ற வகையில் அமையத்தின் ஆதரவு

அமையத்தின் நோக்கத்தினை முன்னெடுக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு உறுப்பினருக்கு தேவைப்படும் பரிந்துரைகள்

அமையத்தினால் நியமனம்செய்யப்படும் குழுக்களில் பிரதிநிதித்துவம்பெற்று அமையத்தின் செயற்பாடுகளில் ஈடுபடல்

எமது தமிழ் சமூகத்துக்கு தகவல் தொழிட்நுட்ப ரீதியில் உதவுதலும் அமையத்தின் நோக்கத்தினை நிறைவேற்றுதலும்

இணைவதற்கான விண்ணப்பம்

மாணவர் அலகு
18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு என தனி அலகு உருவாக்கப்பட்டு இவர்களுக்காக இணையவழி மடலாடற்குழுமம் உருவாக்கப்பட்டிருக்கும். இக்குழுவில் மாணவர்கள் கட்டணமின்றி சேர்த்துக்கொள்ளப்படுவர்.அவர்கள் உறுப்பினர் தகுதியை அடைந்ததும் குழுமத்தில் இருந்து நீக்கப்பட்டு அமையத்தின் உறுப்பினராகுமாறு வேண்டப்படுவர்.

http://www.tito.lk
மேலே உள்ளது அவர்களது இணைய முகவரி.
இப்பதிவை எனது வலைப்பூவில் காண http://pc-park.blogspot.com/2011/06/blog-post_5184.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக