புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
72 Posts - 46%
heezulia
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
prajai
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Jenila
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Jenila
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Baarushree
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Rutu

ரா.ரமேஷ்குமார்
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 12 Sep 2009 - 20:28

First topic message reminder :

லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்!

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!

பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்!

காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!

காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.

உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!

காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!

சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.

காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு 7-ஆம் கட்டளையைப் பாருங்கள்!

அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே!

எல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரிசுகள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்னையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல்ல ஐடியா.

காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!

காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.

காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!

உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள். உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.

அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!

காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். உங்கள் பிறந்த நாளுக்குக் கூட உங்கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்!

காதலனாக இருந்தால் டை, சட்டை, புத்தகம், பேனா, டயரி, ஷேவிங் செட், அவருக்குப் பிடித்த படம் தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக்கெட், கொஞ்சம் நெருக்கம் என்றால் உள்ளாடைகள், இப்படி ஏதாவது வாங்கித் தரலாம்.

காதலி என்றால் மலிவு விலையில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தகம், பேனா, கையடக்கக் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள், சினிமா டிக்கெட், ஏற்கனவே சொன்னது போல நெருக்கமாக இருந்தால் உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கித் தரலாம்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!

“ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.

காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 13 Sep 2009 - 4:16

என்ன ரூபனுக்கு இன்று ராசிபலநில நல்லாத்தானே சொன்னாங்க என்ன இன்று ரொம்ப அடிவாங்கிறேனே யாருடா அந்த யோசியர் காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 246975

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun 13 Sep 2009 - 4:20

ரூபன் அவர்களே..வித்யாசாகர் அவர்கள் சொல்லி இருப்பதை நான் முழுமையாக ஏற்று கொள்கின்றேன்.. காதல் வாழ வைக்கத்தான்.. சாகடிக்கும் காதல் வேண்டவே வேண்டாமே..
காதல் சுகமானது ..அதே நேரம் வலி..
உன்னால்சந்தோஷங்கள்என்றால்என்னஎன்றுஅறிந்துகொண்டேன்!உன்னால்துக்கங்கள்என்றால்என்னஎன்றுஅறிந்துகொண்டேன்!உன்னால்சுகங்கள்என்றால்என்னஎன்றுஅறிந்துகொண்டேன்!உன்னால்வலிகள்என்றால்என்னஎன்றுஅறிந்துகொண்டேன்!உன்னால்காதல்என்றால்என்னஎன்றுஅறிந்துகொண்டேன்!உன்னால்பிரிவுஎன்றால்என்னஎன்றுஅறிந்துகொண்டேன்!
உன்னால்மரணம்என்றால்என்னஎன்று
அறிந்துகொள்வேன்..

ஜோதிடரும் நானே..மன்னிக்கவும் தப்பு இருந்தால்.. anbudan meenu

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 13 Sep 2009 - 4:24

"காதலே மூலாதாரமென்று எழுதிவிட்டுப் எட்டிப் பார்க்கையில், படிக்கவேண்டிய
மாணவர்களின் புத்தகப் பையிலும், சாதிக்கக் கூடிய லட்சிய இளைஞனின் இதைய
துடிப்பிலும் காதல் புகுந்து, மரணம் மெல்கையில், காதலை பற்றி எழுதிய என்
எழுதுகோல் முட்களை யாருக்கும் தெரியாமல் உடைத்துக் கொள்கிறேன்.

திரும்பிப் பார்க்கையில் காதல் இனிக்கனும் ரூபன், கசக்குமெனில், வாழ்க்கையாவது இனித்திருக்கணும், 'இடை இடையே காதலை நினைத்துக் கொள்ள'"

உண்மைதான் அண்ணா நிங்கள் குறிப்பிட்டவை உண்மைதான்
காதலுக்கு யதார்த்தபுர்வமான பதிலைத்தந்து உள்ளிர்கள்
இப்படி ஒரு திருப்தியான பதிலை நான் இதுவரை கேட்டதில்லை
மிக்க நன்றி இது எனக்கு மட்டுமல்ல உலக தமிழர் அனைவருக்கும் தேவையான கருத்து
உங்கள் கவித்துவத்துக்கு நான் தலை வணங்குகின்றேன் அண்ணா
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 678642

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun 13 Sep 2009 - 4:30

வாழ்க என் அன்பு சகோதரனும் சகோதரியும்.

கடவுள் நமக்கெல்லாம் துணை இருப்பார், நீங்களெல்லாம் தெளிவானவர்கள், உங்களுக்கெல்லாம் எல்லாம் இனிதாகவே நடக்கும் ரூபன்.. மீனு.

என் அன்பு இதையத்தின் துடிப்புகளே.. நீவீர் வாழ்க..வாழ்க..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun 13 Sep 2009 - 4:35

ஆகா என்ன வாழ்த்து இப்படி என்னை யாரும் வாழ்த்தியதே இல்லை எம்மை வாழ்த்திய இதயத்திற்கு எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 4 599303

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun 13 Sep 2009 - 4:53

vidhyasagar wrote:வாழ்க என் அன்பு சகோதரனும் சகோதரியும்.

கடவுள் நமக்கெல்லாம் துணை இருப்பார், நீங்களெல்லாம் தெளிவானவர்கள், உங்களுக்கெல்லாம் எல்லாம் இனிதாகவே நடக்கும் ரூபன்.. மீனு.

என் அன்பு இதையத்தின் துடிப்புகளே.. நீவீர் வாழ்க..வாழ்க..

மிக்க நன்றிகள் வித்யாசாகர் அவர்களே..உங்கள் வாழ்த்து நம்மை இன்னும் சந்தோஷமாக வாழ வைக்கும்.. நன்றிகள்..நாம் உங்களை வாழ்த்தும் அளவுக்கு இல்லை என்றாலும் நெஞ்சு நிறைந்த அன்புடன் நீங்களும் உங்கள் குடும்பமும் சந்தோஷமாக இன்று போல் என்றும் வாழ வாழ்த்தும் மீனு..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue 15 Sep 2009 - 19:17

ஆறுதல்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 18 Jan 2024 - 14:53

ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக