புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
30 Posts - 50%
heezulia
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
72 Posts - 57%
heezulia
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_m10அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....?


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 10:01 pm

காட்டு வழியாக ஒரு பண்டிதர் பயணித்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரம் காட்டில் பயணம் மேற்கொண்டதால் மிகவும் களைப்புற்று, பசியோடு மயக்க நிலையிலிருந்தார். இன்னும் சிறிது நேரம் இப்படி இருந்தால் மயங்கி விடுவார் போலிருந்தது.
சாப்பிட எதாவது கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு அக்கம் பக்கம் பார்த்தபடி வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு யானைப் பாகன் சோளப்பொறி (popcorn) சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதனைக் கண்ட பண்டிதர் அவனை நெருங்கி 'எனக்கு கடுமையான பசியாக இருக்கிறது, மயக்கம் வரும் போலிருக்கிறது எனக்கும் கொஞ்சம் சோளப்பொறி கொடு என்று கேட்டார்.
அதற்கு அவன், அதற்கு என்ன நான் சாப்பிட்டு முடிந்த மிகுதிதான் இது, இதிலே என் எச்சில் எல்லாம் பட்டிருக்கும் பரவாயில்லையா? என்று கேட்டன்.
பண்டிதருக்கோ கடும் பசி காரணமாக பரவாயில்லை என்று கூறி வாங்கிச் சாப்பிட்டார். பண்டிதர் சாப்பிட்டு முடிந்ததும் இந்தாருங்கள் என்று பாகன் அவருக்கு தண்ணீர் கொடுத்தான், உடனே பண்டிதர் அதிலே உன் எச்சில் பட்டிருக்கும் வேண்டாம் என்று கூறினர்.
அதற்கு பாகனோ சற்று கடுமையாக, நான் சோளப்பொறியில் எச்சில் என்றதும் பரவாயில்லை என்று கூறிய நீங்கள், ஏன் தண்ணீரில் எச்சில் என்று வேண்டாம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டான்.
அதற்கு பண்டிதர் ஒரு பதிலைச் சொன்னார், அதனைக் கேட்டதும் ஓரளவு சமாதானம் அடைந்தான் அந்த யானை பாகன்.
பண்டிதர் அப்படி என்ன பதில் கூறியிருப்பார்.
உங்கள் கற்பனைகளை எடுத்து விடுங்கள் பார்ப்போம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:46 pm

சோளப்போரியை நீ உன் கைகளால் எடுது சாப்பிட்டதால் அதில் எச்சில் அதிகமாக பட்டிருக்காது....
ஆனால் தண்ணீரை உன் வாயில் வைத்து குடித்ததால் அதில் அதிகமாக எச்சில் பட்டிருக்கும் என்றிருப்பாரோ..... சிரிப்பு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 10:50 pm

இல்லை நண்பா...




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:51 pm

clue



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 04, 2011 11:52 pm

clue என்ன தரலாம்...
கதை கருவை வைத்து யோசிச்சுப் பாருங்க...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jul 05, 2011 7:41 am

சோளப் பொறியில் எச்சில் எளிதாக பரவாது. ஆனால் தண்ணீர் திரவம் என்பதால் எச்சில் உடனடியாக பரவிவிடும்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jul 05, 2011 9:42 am

அவர் சொன்ன பதில்

கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.



சதாசிவம்
அப்படி என்ன பதில் கூறியிருப்பார்....? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ganesamoorthy
ganesamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 24/06/2011
http://www.tuticorinyoungengineers.blogspot.com

Postganesamoorthy Tue Jul 05, 2011 10:33 am

பசியில் காது கேட்காது



கணேச மூர்த்தி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 05, 2011 11:49 pm

முயற்சித்த அனைவருக்கும் நன்றிகள்

அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா..?
''நான் மயங்கி விழுந்து இரண்டு விடும் நிலையில் இருந்தேன், அதனால் பசி வந்தால் பத்தும் பறக்குமென்பர்களே... அதனால் சாப்பிட்டேன், இப்போ என் பசி போய்விட்டது என் மனம் இடம் கொடுக்கவில்லை'' என்று.

''சதாசிவம்'' அவர் சொன்ன பதில்

கடுமையான பசியில், உயிர் போகும் வேளையில் ஒருவன் மாமிசம், பிறரின் எச்சில் உணவு ஆகியவற்றை உண்ணலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் என்னால் தாகத்தை தாங்க முடியும் என்ற வேளையில் அடுத்தவரின் எச்சில் உண்ணபது தர்மம் ஆகாது என்று கூறி மறுத்து இருப்பார்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக